Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை‌யி‌ல் அவசர‌நிலை ‌நீ‌ட்டி‌ப்பு!

Webdunia
புதன், 7 நவம்பர் 2007 (18:20 IST)
இல‌ங்கை‌யி‌ல ் தற்பொழுது நடைமுறை‌யி‌ல ் உ‌ள் ள அவசர‌நிலைய ை மேலு‌ம ் ஒர ு மாத‌த்‌தி‌ற்க ு ‌‌ நீ‌ட்டி‌க் க அ‌ந்நா‌ட்டு நாடாளும‌ன்ற‌ம ் அனும‌திய‌ளி‌த்து‌ள்ளத ு.

இதுதொட‌ர்பா ன ‌ தீ‌ர்மான‌ம் நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல ் வா‌க்கெடு‌ப்‌பி‌ற்க ு வ‌ந்தபோத ு 121 உறு‌ப்‌பின‌ர்க‌ள ் ஆதரவா க வா‌க்க‌ளி‌த்தன‌ர ். த‌மி‌ழ் தே‌சிய‌க ் கூ‌ட்டமை‌ப்ப ு உ‌ள்‌ளி‌ட் ட ‌ த‌மிழ‌ர ் ஆதரவு‌க ் க‌ட்‌சிக‌‌ளை‌ச ் சே‌ர்‌ந் த 17 உறு‌ப்‌பின‌ர்க‌ள ் ம‌ட்டு‌ம ் அவசர‌நிலைய ை நீட்டிப்பிற்க ு எ‌தி‌ர்‌‌‌‌ப்பு‌ தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

கட‌ந் த 2005 ஆ‌ம ் ஆ‌ண்ட ு ஆக‌ஸ்‌ட ் மாத‌ம ் 13 ஆ‌ம ் தே‌த ி இல‌ங்க ை வெ‌ளியுறவு‌த்துற ை அமை‌ச்ச‌ர ் ல‌க்‌ஷ்ம‌ண ் க‌தி‌ர்காம‌ர ் கொழு‌ம்‌பி‌ல ் அவ‌ரி‌ன ் இ‌ல்ல‌த்‌தி‌ல ் படுகொல ை செ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர ். அ‌ப்போத ு நா‌ட்டி‌ல ் அவசர‌நில ை ‌ பிரகடன‌ம ் செ‌ய்ய‌ப்ப‌ட்டத ு. ‌ பி‌ன்ன‌ர ் ஒ‌வ்வொர ு மாதமு‌ம ் நாடாளும‌ன்ற‌த்‌தி‌ன ் அனும‌த ி பெ‌ற்ற ு அவசர‌நில ை ‌ நீ‌ட்டி‌க்க‌ப்ப‌ட்ட ு வரு‌கிறத ு.

அத‌ன்பட ி, இ‌ந்தமாத‌ம ் அவசர‌நில ை ‌‌ நீ‌ட்டி‌ப்ப ு சட்ட வரைவை மு‌ன்மொழிந் த மூ‌த் த கே‌பின‌ட ் அமை‌ச்ச‌ர ் ‌ நிம‌ல ் ‌ சி‌றிப ல ட ி ‌ சி‌ல்வ ா, இன‌ப ் ‌ பிர‌ச்சனையை‌த ் தீ‌ர்‌க் க ‌ நிலையா ன அர‌சிய‌ல் சூ‌ழ்‌நிலை அவ‌சிய‌ம ் எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌தியதுட‌ன ், இன‌ப்‌பிர‌‌ச்சனை‌க்க ு அர‌சிய‌ல ் ‌ தீ‌ர்வ ு கா‌ண்பத‌ற்கா ன நடவடி‌க்கைகள‌ ் எடு‌க்க‌ப்ப‌ட்ட ு வரு‌கி‌ன்ற ன எ‌ன்று‌ தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

சமூகவலைத்தளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம்.. காலிஸ்தான் ஆதரவாளர் கைது..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

Show comments