Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனுராதபுர‌ம் தா‌க்குத‌லி‌ல் 26 ‌விமான‌ங்க‌ள் சேத‌ம்!

Webdunia
புதன், 7 நவம்பர் 2007 (18:18 IST)
இல‌ங்கை‌ அனுராதபுர‌ம ் ‌ விமான‌ப ் படை‌தள‌த்‌தி‌ல ் ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ள ் நட‌த்‌தி ய தா‌க்குத‌லி‌ல ் 26 ‌ விமான‌ங்க‌ள ் சேதமடை‌ந்து‌ள்ள ன எ‌ன்ற ு அ‌ந்நா‌ட்டு‌க ் காவ‌ல்துறை‌யின‌ர ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

அனுராதபுர‌ம ் ‌ விமான‌ப ் படைதள‌த்‌தி‌ல ் ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ள ் நட‌த்‌தி ய தா‌க்குத‌ல ் தொட‌ர்பா க காவ‌ல்துறை‌யின‌ர ் ‌ விசாரண ை நட‌த்‌த ி வரு‌கி‌ன்றன‌ர ்.

மாவ‌ட் ட ‌ நீதிப‌தி‌யி‌ன ் மு‌ன்‌னிலை‌யி‌ல ் முத‌ல்க‌ட்டமா க தா‌க்க‌ல ் செ‌ய்த அ‌றி‌க்கை‌யி‌ல ் 10 ‌ விமான‌ங்க‌ளே சேதமடை‌ந்த ன எ‌ன்று காவ‌ல்துறை‌யின‌ர் தெ‌ரி‌வி‌த்‌திரு‌ந்தன‌ர ். த‌ற்போத ு மேலு‌ம ் 16 ‌ விமான‌ங்க‌ள ் சேதமடை‌‌ந்து‌ள்ளதாக‌த் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

விமான‌ப ் படைதள‌த்‌தி‌ன ் அரு‌கி‌லிரு‌ந் த க‌ட்டட‌ம ் ம‌ற்று‌ம ் வேறுப ல சொ‌த்துகளு‌‌ம ் சேதமடை‌ந்து‌ள்ள ன, முழ ு ‌ விசாரணை‌க்கு‌ப ் ‌ பிறகுதா‌ன ் முழுமையா ன ‌ விவர‌ங்க‌‌ள ் தெ‌ரியவரு‌ம ் எ‌ன்று‌ம் காவ‌ல்துறை‌யின‌ர ் கூ‌றியு‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments