Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓ‌ர் ஆ‌ண்டி‌ற்கு‌த் தே‌ர்த‌ல் இ‌ல்லை: முஷாரஃ‌ப் வழ‌க்க‌றிஞ‌ர்!

Webdunia
செவ்வாய், 6 நவம்பர் 2007 (12:20 IST)
'' பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் இ‌ன்னு‌ம ் ஒர ு ஆ‌ண்டி‌ற்கு‌ப ் பொதுத்தே‌ர்த‌ல ் நடைபெறு‌ம ் வா‌ய்‌ப்‌பி‌ல்ல ை''‌ எ‌ன்ற ு அர‌சி‌ன ் மூ‌த் த வழ‌க்க‌றிஞ‌ர ் சையத ு ச‌‌ரிஃபு‌தீ‌ன ் ‌ பி‌ர்ஷாத ா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இவ‌ர ் அ‌திப‌ர ் முஷாரஃ‌ப்‌பி‌ற்க ு நெரு‌க்கமானவ‌ர ் எ‌ன்பதுட‌ன ், அ‌திப‌ர ் தே‌ர்த‌‌ல ் தொட‌ர்பா க உ‌ச்ச‌‌ நீ‌திம‌ன்ற‌‌த்‌தி‌ல ் தொடர‌ப்ப‌ட் ட வழ‌க்‌கிலு‌ம ் ஆஜரானவ‌ர ்.

பா‌கி‌‌ஸ்தா‌னி‌ல ் ‌ பிரகடன‌ம ் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள் ள அவசர‌நில ை ‌ விரை‌வி‌ல ் ‌ நீ‌க்க‌ப்ப‌ட்டு‌விடு‌ம ். ஆனா‌ல ், த‌ற்போது‌ள் ள அர‌சி‌ன ் ஆயு‌ட்கால‌‌த்த ை ஒர ு ஆண்டி‌ற்க ு ‌ நீ‌ட்டி‌க் க நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு ‌ பி‌ர்ஷாத ா கூ‌றியு‌ள்ளா‌ர ்.

அர‌சியலமை‌ப்பு‌ச ் ச‌ட்ட‌ம ் இய‌ங்காம‌ல ் உ‌ள் ள ‌ நிலை‌யி‌ல ் அவசர‌நில ை ‌ பிரகடன‌ம ் செ‌ய்ய‌ப்ப‌ட்ட ு இரு‌ப்பத ு ப‌ற்‌றி‌ ‌பி‌ர்ஷாதா‌விட‌ம ் கே‌ட்டத‌ற்கு‌க ் கரு‌த்துகூ ற மறு‌த்து‌வி‌ட்டா‌ர ்.

அ‌திப‌ர ் முஷாரஃ‌ப ் எடு‌க்கு‌ம ் முடிவுக‌ளி‌ல ் ச‌ட் ட ஆலோசனைகள ை ம‌ட்டும ே நா‌ன ் வழ‌ங்‌க ி வரு‌கிறே‌ன ் எ‌ன்ற ு கூ‌றி ய அவ‌ர ், அர‌சியலமை‌ப்பு‌ச ் ச‌ட்ட‌ப்பட ி ‌ வி‌ரிவா ன ‌ விள‌‌க்க‌ங்களை‌‌த ் தெ‌‌ரி‌வி‌க் க மறு‌த்து‌வி‌ட்டா‌ர ்.

மு‌ன்னதா க, த‌ற்போது‌ள் ள அரசவைக‌ள ் நவ‌ம்ப‌ர ் 15- இ‌ல ் கலை‌க்க‌ப்ப‌டு‌ம ் எ‌ன்று‌ம ் பொது‌த்தே‌ர்த‌ல ் ‌ தி‌ட்ட‌மி‌ட்டபட ி நடைபெறு‌ம ் எ‌ன்று‌ம ் அ‌ட்ட‌ர்‌ன ி ஜெனர‌ல் மா‌லி‌க ் கையூ‌ம ் தெ‌ரி‌வி‌த் த கரு‌த்‌தி‌ற்க ு எ‌திரா க ‌ பி‌ர்ஷாதா‌வி‌ன ் கரு‌த்த ு உ‌ள்ளத ு.

தி‌ட்ட‌மி‌ட்டபட ி தே‌ர்தல ை நட‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌திவரு‌ம ் பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்க‌ள ் கட்‌சி‌யி‌ன ் தலைவ‌ர ் பெனா‌சீ‌ர ் பு‌ட்டே ா, அமெ‌ரி‌க் க உ‌ள்‌ளி‌ட் ட மே‌ற்க‌‌த்‌தி ய நாடுக‌ள ் ஆ‌கியோ‌ரி‌ன ் கோ‌ரி‌க்க ை ‌ நிறைவேறாத ு எ‌ன்பதை‌ இத ு கு‌றி‌க்‌கிறத ு.

அவசர‌நில ை ‌ பிரகடன‌ம ் செ‌ய்வத‌ற்க ு மு‌‌ன்ப ே ‌ பி‌ர்ஷாத ா கரா‌‌ச்‌சிய ை ‌ வி‌ட்ட ு வெ‌ளியே‌றி‌வி‌ட்டா‌ர ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments