Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌கி‌ஸ்தா‌னி‌ல் விரை‌வி‌ல் தே‌ர்த‌ல் நட‌க்க வே‌ண்டு‌ம்: ஜா‌ர்‌ஜ் பு‌ஷ் வ‌லியுறு‌த்த‌ல்!

Webdunia
செவ்வாய், 6 நவம்பர் 2007 (12:06 IST)
'' பா‌கி‌‌ஸ்தா‌ன ் அ‌திப‌ர ் ப‌ர்வே‌ஷ ் முஷாரஃ‌ப ் ‌ விரை‌வி‌ல ் தனத ு ராணுவ‌ப ் பத‌வியை‌வி‌ட்ட ு ‌ வில‌க ி, பொது‌த்தே‌ர்தல ை நட‌த் த வே‌ண்டு‌ம ்'' எ‌ன்ற ு அமெ‌ரி‌க் க அ‌திப‌ர ் ஜா‌ர்‌ஜ ் பு‌ஷ ் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர ்.

உ‌ச்ச‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ன ் ‌ தீ‌ர்‌ப்பா‌‌ல ் தனத ு ப‌த‌‌வி‌க்க ு ஆப‌த்த ு ஏ‌ற்ப‌ட்டு‌விட‌க ் கூ‌டாத ு எ‌ன்பத‌ற்கா க பா‌கி‌ஸ்தா‌‌ன ் அ‌திப‌ர ் முஷாரஃ‌ப ் அவசர‌நிலையை‌ப ் ‌ பிரகடன‌ம ் செ‌ய்து‌ள்ளா‌ர ். இத‌ற்க ு உலகநாடுக‌ள ் க‌ண்டன‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ள ன.

அ‌திப‌ர ் முஷாரஃ‌ப ் ‌ விரை‌வி‌ல ் அவசர‌நிலையை‌க ் கை‌வி‌ட்ட ு ஜனநாயக‌த்த ை ‌ நிலைநா‌ட் ட வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு அமெ‌ரி‌க் க அ‌திப‌ர ் ஜா‌ர்‌ஜ ் பு‌ஷ ் வ‌லி‌யுறு‌த்‌த ி உ‌ள்ளா‌ர ்.

வெ‌ள்ள ை மா‌ளிகை‌யி‌ல ் துரு‌க்‌க ி ‌ பிரதமரை‌ச ் ச‌ந்‌தி‌த் த ‌ பிறக ு செ‌ய்‌தியாள‌ர்களை‌‌ச ் ச‌ந்‌‌தி‌த் த ஜா‌ர்‌ஜ ் பு‌ஷ ், '' பா‌‌கி‌ஸ்தா‌ன ் அ‌திப‌ர ் ‌ விரை‌வி‌ல ் தனத ு ராணுவ‌ப ் பத‌வியை‌வி‌ட்ட ு ‌ வில‌‌க ி, பொது‌த ் தே‌ர்தல ை நட‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு அமெ‌ரி‌க்க ா ‌ விரு‌ம்பு‌கிறத ு'' எ‌ன்றா‌ர ்.

'' எ‌னத ு யோசனைய ை அவ‌ர ் ஏ‌ற்று‌க ் கொ‌ள்வா‌ர ் எ‌ன்ற ு ந‌ம்பு‌கிறே‌ன ். அமெ‌ரி‌க்கா‌வி‌ன ் ‌ நிலைய ை தெ‌ளிவாக‌த ் தெ‌‌ரி‌வி‌ப்பத‌ற்கா க பா‌கி‌ஸ்தா‌னி‌ன ் மற் ற அ‌திகா‌ரிகளுடனு‌ம ் நா‌ங்க‌ள ் பேசுவோ‌ம ்.

வ‌ன்முறை‌க ் குழு‌க்க‌ள ், ‌ தீ‌விரவா‌த ி இய‌க்க‌ங்க‌ள ் ஆ‌கியவ‌ற்‌றி‌ன ் அ‌ச்சுறு‌த்தல ை முஷாரஃ‌ப ் உண‌ர்‌ந்து‌ள்ளா‌ர ். இ‌ந் த அ‌ச்சுறு‌த்த‌ல்களு‌க்க ு எ‌திரா க கடுமைய‌ாக‌ப ் போராடு‌ம ் ‌ திற‌ன ை அவ‌ர ் பெ‌ற்று‌ள்ளா‌ர ்.

முஷாரஃ‌ப்பைக ் கொ‌ல் ல முயலு‌ம ் பய‌ங்கரவா‌திக‌ள ், ‌ தீ‌விரவா‌திக‌ள ் ஆ‌கியோரு‌க்க ு எ‌திரா க அவருட‌ன ் இணை‌ந்த ு போரா ட நா‌ங்க‌ள ் ‌ விரு‌ம்பு‌கிறோ‌ம ்.

அ‌த்துட‌ன ், ஆ‌ப்கா‌னி‌ஸ்தா‌ன ், அமெ‌ரி‌க்க ா ஆ‌கி ய நாடுக‌ளி‌ன ் ‌ மீதா ன தா‌க்குத‌ல்க‌ள ை பா‌கி‌‌ஸ்தா‌ன ் ம‌ண்‌ணி‌லிரு‌ந்த ு ‌ தி‌ட்ட‌மிடு‌ம ் ச‌க்‌திகளையு‌ம ் அ‌ழி‌க்கவே‌ண்டு‌ம ்'' எ‌ன்ற ு ஜா‌ர்‌ஜ ் பு‌ஷ ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments