Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மி‌ழ்‌ச்செ‌ல்வ‌ன் உட‌ல் அட‌க்க‌ம்: ஆ‌யிரக்கண‌க்கான ம‌க்க‌ள் அ‌ஞ்ச‌லி!

Webdunia
செவ்வாய், 6 நவம்பர் 2007 (16:31 IST)
சி‌றில‌ங்க ா ‌ விமானப ் படை‌யி‌ன ் தா‌க்குத‌லி‌ல ் கொ‌ல்ல‌ப்ப‌ட் ட ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ள ் இய‌க்க‌த்‌தி‌ன ் அர‌சிய‌ல ் ‌ பி‌ரிவு‌த ் தலைவ‌ர ் ச ு.ப. த‌மி‌ழ ்‌ச ்செ‌ல்வ‌னி‌ன ் உட‌ல ், ஆ‌யிரக்கண‌க்கா ன ம‌க்க‌ளி‌ன ் அ‌ஞ்ச‌லி‌க்கு‌ப ் ‌ பிறக ு ‌ மிகு‌ந் த ம‌ரியாதையுட‌ன ் அட‌‌க்க‌ம ் செ‌ய்ய‌ப்ப‌ட்டத ு.

மு‌ன்னதா க ‌ கி‌ளிநொ‌ச்‌ச ி நக‌ரி‌ல ் நே‌ற்ற ு மால ை வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந் த ச ு.ப. த‌மி‌ழ்செ‌ல்வ‌னி‌ன ் உடலு‌க்க ு அவ‌ரி‌ன ் துணை‌வியா‌ர ் இசை‌ச்செ‌ல்‌வ ி மாலை அ‌ணி‌வி‌த்து அ‌ஞ்ச‌லி செலு‌த்‌தினா‌ர். தொ ட‌ர ்ந்த ு தளபத ி க‌ர்னல ் பால்ராஜ ் அ‌ஞ்ச‌லி செலு‌த்‌தினா‌ர்.

பிரிகேடியர ் ச ு.ப. தமிழ்ச்செல்வனுடன ் வீரச்சாவைத ் தழுவி ய லெப ். க‌ர்ன‌ல ் அன்புமணியின ் திருவுருவப்படத்துக்க ு அவரின ் துணைவியார ் யாழ்மத ி மாலை அணி‌வி‌த ்து அ‌ஞ்ச‌லி செலு‌‌த்‌தினா‌ர்.

மேஜர ் மிகுதனின ் திருவுருவப்படத்துக்க ு விடுதலைப ் புலிகளின ் முக்கி ய உறுப்பினர ் க. வ ே. பாலகுமாரன ், மேஜர ் கலையரசனின ் திருவுருவப்படத்துக்க ு விடுதலைப ் புலிகள ் கல ை பண்பாட்டுக ் கழகப ் பொறுப்பாளர ் புதுவ ை இரத்தினதுர ை, லெப ். ஆட்சிவேலின ் திருவுருவப்படத்துக்க ு தமிழீ ழ பொருண்மி ய மேம்பாட்ட ு நிறுவனப்பொறுப்பாளர ் கரிகாலன ், லெப ். மாவைக்குமரனின ் திருவுருவப்படத்துக்க ு தமிழீ ழ கல்விக்கழகப ் பொறுப்பாளர ் வ ெ. இளங்குமரன ் ஆகியோர ் மாலைகள ை அ‌ணி‌வி‌த ்து அ‌ஞ்ச‌லி செலு‌த்‌த ின‌ர ்.

இதை‌த ் தொடர்ந்த ு பல்லாயிரக்கணக்கா ன மக்கள ் ‌ திரண்ட ு வ‌ந்த ு மலர்தூவ ி கண்ணீர ் மல் க அ‌‌ஞ்ச‌ல ி செலுத்தினர ். இறு‌தி‌யி‌ல ், விடுதலைப ் புலிகளின ் கட்டளைத ் தளபதிகள ், தளபதிகள ், பொறுப்பாளர்கள ், போராளிகள ், தமிழ்த ் தேசியக ் கூட்டமைப்பின ் நாடாளுமன் ற உறுப்பினர் க‌ ள ் மாலைகளை அ‌ணி‌வி‌த்த ு அ‌ஞ்ச‌ல ி செலு‌த்‌தின‌ர ்.

பி‌ன்ன‌ர ், கிளிநொச்ச ி நகர ி‌ லிருந்த ு கனகபு ர‌ த்‌தி‌ற்க ு த‌மி‌ழ ்‌ச ்செ‌ல்வ‌னி‌ன ் உட‌ல ் எடு‌த்து‌ச ் செ‌ல்ல‌ப்ப‌ட்ட ு அட‌க்க‌ம ் செ‌ய்ய‌ப்ப‌ட்டத ு. அ‌ப்போத ு சுமா‌ர ் 6 கிலோம ீ‌ ட்டர ் தூரத்திற்க ு சாலைய ி‌ ன ் இருபுறமும ் மக்கள ் அணிதிரண்ட ு அ‌ஞ்ச‌ல ி செலுத்தினர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments