Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பு‌லிக‌ள் ‌மீதான தா‌க்குத‌ல் தொடரு‌ம்: ‌சி‌றில‌ங்கா ‌பிரதம‌ர்!

Webdunia
திங்கள், 5 நவம்பர் 2007 (19:20 IST)
'' இலங்கையில ் விடுதலைப்புலி க‌ ளி‌ன ் முக்கி ய நிலைகளின ் மீதா ன தா‌க்குத‌ல ் தொடரும ்'' எ‌ ன்ற ு ‌ சி‌றில‌ங்க ா ‌ பிரதம‌ர ் தெரிவித்துள்ளா‌ர ்.

அன ுரா தபுரம ் தாக்குதலுக்க ு பதிலட ி கொடுக்கும ் ‌ சி‌றில‌ங் க விமானப்பட ை நடத்தி ய தாக்குதலில ் விடுதலைப் புலிகளின ் அரசியல ் பிரிவ ு தலைவர ் தமிழ்ச்செல்வன ் கொல்லப்பட்டார ். இந் த தாக்குதலுக்க ு கண்டனம ் தெரிவித் த விடுதலைப் புலி க‌ ளி‌ன ் தலைவர ் பிரபாகரன ், தங்கள ் இயக்கத்தின ் லட்சி ய பயணம ் தொடரும ் என்ற ு கூறியு‌ள்ளார ்.

இதனிடையே ‌சி‌றில‌ங்க ா பிரதமர் ரத்தனசிர ி விக ்‌‌கிர மநாய க நா‌ளித‌ழ ் ஒன்றுக்க ு அளித்துள் ள பேட்டியில ், புலிகள ் மீதா ன குண்டுவீச்ச ு தாக்குதல ் தொடரும ் என்ற ு கூறியுள்ளார ்.

இலங்கையில ் அமைதிய ை ஏ‌ற்படு‌த் த விடுதலைப் புலிகளின ் முக்கி ய நிலைகள ் மீத ு தொடர்ந்த ு தாக்குதல ் நடத்தப்படும ் என்ற ு அவ‌ர ் தெரிவித்துள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments