Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமை‌தி முய‌ற்‌சி‌யி‌ல் மு‌க்‌கிய‌ப்ப‌‌ங்கு வ‌கி‌த்தவ‌ர் த‌மி‌ழ்‌ச்செ‌ல்வ‌ன்: நா‌ர்வே தூத‌ர்!

Webdunia
திங்கள், 5 நவம்பர் 2007 (19:23 IST)
'' இல‌ங்கை‌யி‌ல ் அமை‌திய ை ஏ‌ற்படு‌த்த‌க ் கட‌ந் த 10 ஆ‌ண்டுக‌ளி‌ல ் எடு‌க்க‌ப்ப‌ட் ட முய‌ற்‌சிக‌ளி‌ல ் த‌மி‌‌ழ ்‌ ச்செ‌ல்வ‌ன ் மு‌க்‌கிய‌ப ் ப‌ங்க ு வ‌கி‌த்தா‌ர ்'' எ‌ன்ற ு இல‌ங்கை‌க்கா ன நா‌ர்வ ே ‌ சிற‌ப்பு‌த ் தூத‌ர ் ஜா‌ன ் ஹ‌ன்ச‌ன ் பெளவ‌ர ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

நா‌ர்வ ே தலைந‌க‌ர ் ஓ‌ஸ்லோ‌வி‌ல ் நடைபெ‌ற் ற இர‌ங்க‌ல ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் அவ‌ர ் பே‌சியதாவத ு:

இன‌ப ் ‌ பிர‌ச்சனை‌க்க ு சமாதான‌ப ் பே‌ச்சு‌க்க‌ளி‌ன ் மூல‌ம ் அர‌சிய‌ல ் ‌ தீ‌ர்வ ை ஏ‌ற்படு‌த்துவத‌ற்கு‌க ் கட‌ந் த 10 ஆ‌ண்டுகளா க எடு‌க்க‌ப்ப‌ட் ட முய‌ற்‌சிக‌ளி‌ல ் த‌மி‌ழ்செ‌ல்வ‌ன ் மு‌க்‌கிய‌ப ் ப‌ங்க ு வ‌கி‌த்தா‌‌ர ்.

அவர ை வை‌த்துதா‌ன ் ‌ விடுதலை‌ப ் ‌ பு‌லிக‌ள ் ப‌ற்‌றி ய கரு‌த்த ை நா‌ங்க‌ள ் உருவா‌க்‌கினோ‌ம ். பு‌லிக‌ளி‌ன ் அர‌சிய‌ல்‌நில ை, கரு‌த்து‌நில ை ப‌ற்‌ற ி எ‌ங்களு‌க்கு‌த ் தெ‌ளிவா க ‌ விள‌‌க்‌கி‌ப ் பு‌‌ரியவை‌த்தா‌ர ்.

த‌மிழ‌ர்க‌ளி‌ன ் ‌ நியாயமா ன கோ‌‌ரி‌க்கைகளை‌ப ் பொறுமையா க எடு‌த்துரை‌த்தா‌ர ். அவ‌ர ் ஒர ு மெ‌ன்மையா ன, அ‌றிவா‌ர்‌ந் த, ஆளுமை‌மி‌க் க ம‌‌னித‌‌ர ் எ‌ன்பத ை அவருடை ய பே‌ச்‌சி‌ன ் மூல‌ம ் உண‌‌ர்‌ந்த ு கொ‌ண்டே‌ன ். சி‌க்கலா ன சூ‌ழ்‌நிலைக‌ளிலு‌ம ் உறு‌தியுட‌னு‌ம ், ந‌ம்‌பி‌க்கையுடனு‌ம ் த‌மி‌ழ்செ‌ல்வ‌ன ் செய‌ல்ப‌ட்டா‌ர ்.

பே‌ச்சு‌க்க‌ளி‌ன ் போத ு அவ‌ர ் எ‌ப்போது‌ம ் கோப‌த்த ை வெ‌ளி‌ப்படு‌த்‌திய‌தி‌ல்ல ை. அதேநேர‌த்‌தி‌ல ் நா‌ன ் அ‌திகமாக‌ப ் பே‌சி ய போத ு தனத ு கவலைகள ை வெ‌ளி‌‌ப்படு‌த்தவு‌ம ் அவ‌ர ் தய‌ங்‌கிய‌தி‌ல்ல ை.

நா‌ங்க‌ள ் இருவரு‌ம ் அவரவரு‌க்கு‌ரி ய ப‌ணிகளை‌த்தா‌ன ் செ‌ய்தோ‌ம ் எ‌ன ்பதையும், அத‌ற்கா ன அ‌திகார‌த்தை‌ப ் பெ‌ற்‌றிரு‌ந்தோ‌ம ் எ‌ன ்பதையும் இருவரும ே அ‌றி‌ந்‌திரு‌ந்தோ‌ம ்.

ஆ‌ண்ட‌ன ் பால‌சி‌ங்க‌த்‌தி‌ற்கு‌ப ் ‌ பிறக ு ஏ‌ற்ப‌ட் ட இடைவெ‌ளிய ை ‌ நிர‌ப்பு‌ம ் வகை‌யி‌ல ் த‌மி‌ழ ்‌ ச்செ‌ல்வ‌ன ் செய‌ல்ப‌ட்டா‌ர ். கட‌ந் த ஒர ு ஆ‌ண்டி‌ற்கு‌ள ் அமை‌த ி முய‌ற்‌‌சிக‌ளி‌ல ் மு‌க்‌கிய‌ப ் ப‌ங்க ு வ‌கி‌த் த ஆ‌ண்ட‌ன ் பால‌சி‌ங்க‌ம ், த‌மி‌ழ ்‌ ச்செ‌ல்வ‌ன ் ஆ‌கி ய இர‌ண்ட ு பேரையு‌‌ம ் இழ‌ந்து‌ள்ளோ‌ம ்.

இலங்க ை‌ யின ் இன்றை ய நெருக்கடியா ன சூ‌ழ்நிலையில ் தமிழ்ச்செல்வனின ் இழப்ப ு பேரிழப்பாகும ். அமை‌தி‌க்கா ன முய‌ற்‌‌சி‌யி‌ல ் அவர ் விட்டுச்சென்றுள் ள பணிகள ை முன்னெடுப்பத ே நாமனைவரு‌ம ் அவருக்க ு அளிக்கக்கூடி ய ம‌ ரியாதையா க அமையும ் என்றார ் ஜா‌ன ் ஹ‌ன்ச‌ன ் பெளவ‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments