Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தி‌ட்ட‌மி‌ட்டபடி தே‌ர்த‌லை நட‌த்த‌ முஷாரஃ‌ப் ‌விரு‌ப்ப‌ம்!

Webdunia
திங்கள், 5 நவம்பர் 2007 (12:45 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் பொது‌த ் தே‌ர்த‌ல ் த‌ள்‌ள ி வை‌க்க‌ப்படலா‌ம ் எ‌ன்ற ு ‌ பிரதம‌ர ் செளக‌த ் அ‌ஜீ‌‌ஸ ் சூசுகமாக‌த ் தெ‌ரி‌வி‌த்து‌ள் ள ‌ நிலை‌யி‌ல ், ‌ தி‌ட்ட‌மி‌ட்டபட ி தே‌ர்த‌ல ் நட‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு அ‌திப‌ர ் ப‌ர்வே‌ஷ ் முஷாரஃ‌ப ் வ‌லியுறு‌த்‌த ி உ‌ள்ளதாக‌த ் தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

அவசர‌நில ை ‌ பிரகடன‌ம ் செ‌ய்ய‌ப்ப‌ட் ட ‌ பிறக ு முத‌ல ் முறையாக‌ அ‌திப‌ர ் ப‌ர்வே‌ஷ ் முஷாரஃ‌ப ் தனத ு கூ‌ட்ட‌ணி‌க ் க‌ட்‌சிகளுட‌ன ் ஆலோசன ை நட‌த்‌தினா‌ர ்.

இ‌தி‌ல ் ‌ பிரதம‌ர ் செளக‌‌த ் அ‌‌ஜீ‌ஸ ், பா‌கி‌ஸ்தா‌ன ் மு‌ஸ்‌லி‌ம ் ‌ லீ‌க ் க‌ட்‌‌சி‌யி‌ன ் தலைவ‌ர ் செள‌த்‌ர ி சுஜா‌த ் ஹூசை‌ன ் உ‌ள்‌ளி‌ட் ட மு‌க்‌கிய‌த ் தலைவ‌ர்க‌ள ் கல‌ந்த ு கொ‌ண்டன‌ர ்.

அவச ர ‌ நிலைய ை ‌ நீ‌‌ட்டி‌ப்பத ு, ‌ தி‌ட்ட‌மி‌ட்டபட ி பொது‌த ் தே‌ர்த‌ல ் நட‌த்துவத ு எ‌ன்ப ன உ‌ள்‌ளி‌ட் ட மு‌க்‌கி ய ‌ பிர‌ச்சனைக‌ளி‌ல ் ஆளு‌ம ் கூ‌ட்ட‌ணி‌க ் க‌ட்‌சிக‌ள ் ‌ பிளவுப‌ட்ட ு ‌‌ நி‌ன்றதாக‌த ் தகவ‌ல்க‌ள ் கூறு‌கி‌ன்ற ன.

பொது‌த ் தே‌ர்தலை‌த ் தி‌ட்ட‌மி‌ட்டபட ி நட‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு அ‌திப‌ர ் முஷாரஃ‌ப ் வ‌லியுறு‌த்‌த ி உ‌ள்ளா‌ர ். ஆனா‌ல ், கூ‌ட்ட‌ணி‌யி‌ல ் உ‌ள் ள சி ல க‌ட்‌சிக‌ள ் தே‌ர்தல ை 6 மாத‌த்‌தி‌ற்கு‌த ் த‌ள்‌ளி‌ப ் போ ட வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌தியு‌ள்ள ன.

இதனா‌ல ் பொது‌த ் தே‌ர்த‌ல ் ‌ விசய‌த்‌தி‌ல ் இறு‌திமுடிவ ு எடு‌க் க முடியா த ‌ நில ை ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளத ு. இரு‌ந்தாலு‌ம ், அவசர‌நில ை தொடர‌க ் கூடாத ு எ‌ன் ற ‌ விசய‌த்‌தி‌ல ் எ‌ல்லா‌க ் க‌ட்‌சிகளு‌ம ் ஒ‌ன்றுப‌ட்ட ு ‌ நி‌ன்று‌ள்ள ன.

இ‌ந் த வார‌த்‌தி‌ன ் இறு‌தி‌க்கு‌ள ் பொது‌த ் தே‌ர்த‌ல ் நட‌த்துவ‌தி‌ல ் ஒரு‌மி‌த் த முடிவெடு‌க் க வா‌ய்‌ப்பு‌ள்ளத ு எ‌ன்ற ு தகவ‌ல‌றி‌ந் த வ‌ட்டார‌ங்க‌ள ் தெ‌ரி‌‌வி‌த்து‌ள்ள ன.

ஊடக‌ங்களு‌க்க ு ‌ வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள க‌ட்டு‌ப்பாடுக‌ள ், ச‌ட்‌ட‌ம ்- ஒழு‌ங்க ு ‌ சீ‌‌ர்குலைவ ு போ‌ன் ற ம‌ற் ற ‌ விவகார‌ங்க‌ளு‌ம ் இ‌ந் த உய‌ர்ம‌ட்ட‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் ‌ வி‌‌ரிவா க ‌ விவ‌ா‌தி‌க்க‌ப்ப‌ட்ட ன எ‌ன்ற ு பா‌கி‌ஸ்தா‌ன ் நா‌‌‌ளித‌ழ்க‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ள ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments