Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌க். பய‌ங்கரவா‌திக‌ளிட‌ம் அணுகு‌ண்டு: அமெ‌ரி‌க்கா அ‌ச்ச‌ம்!

Webdunia
திங்கள், 5 நவம்பர் 2007 (12:41 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் அ‌திப‌ர ் முஷாரஃ‌ப ் ‌ பிரகடன‌ம ் செ‌ய்து‌ள் ள அவசர‌நிலை‌யி‌ன ் ‌ விளைவா க, அ‌ங்கு‌ள் ள அணுகு‌ண்டுக‌ள ் பய‌ங்கரவா‌திக‌ளிட‌ம ் ‌ சி‌க் க வா‌‌ய்‌ப்பு‌ள்ளத ு ‌ எ‌ன்ற ு அமெ‌ரி‌க் க அ‌திகா‌ரிக‌ள ் அ‌ச்ச‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

ராணுவ‌த ் தளப‌‌தியா ன அ‌திப‌ர ் ப‌ர்வே‌ஷ ் முஷாரஃ‌ப ், கட‌ந் த 1999- ஆ‌ம ் ஆ‌‌ண்ட ு ராணுவ‌ப ் புர‌ட்‌சி‌யி‌ன ் ‌ மூல‌ம ் ஆ‌ட்‌சியை‌க ் கை‌ப்ப‌ற்‌றினா‌ர ். த‌ற்போத ு தனத ு ப‌த‌வ ி ஆசை‌‌யி‌ன ் காரணமா க அவச ர ‌ நிலையை‌ப ் ‌ பிரகடன‌ம ் செ‌ய்து‌ள்ளா‌ர ்.

நீ‌தி‌த்துறை‌யி‌ன ் அ‌‌தீத‌ச ் செய‌ல்பாடுகளை‌க ் க‌ட்டு‌ப்படு‌த்தவு‌ம ், அ‌திக‌ரி‌த்து‌ள் ள அ‌ல ் கா‌ய்ட ா உ‌ள்‌ளி‌ட் ட பய‌ங்கரவா த இய‌க்க‌ங்க‌ளி‌ன ் நடவடி‌க்கைகளை‌‌த ் தடு‌த்த ு ‌‌ நிறு‌த்தவு‌ம ் அவசர‌நில ை ‌ பிரகடன‌ம ் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளத ு எ‌ன்ற ு முஷாரஃ‌ப ் ‌ விள‌க்கம‌ளி‌‌த்து‌ள்ளா‌ர ்.

ஆனா‌‌ல ், ந‌வீன‌ங்களை‌ப ் பய‌ன்படு‌த்‌தி‌த ் தா‌க்குத‌ல ் நட‌த் த ‌ வி‌ரு‌ம்பு‌ம ் அ‌ல ் கா‌ய்ட ா போ‌ன் ற பய‌ங்கரவா த இய‌க்க‌ங்க‌‌ளி‌ன ் கை‌க‌ளி‌ல ் அணுகு‌ண்டே ா, அண ு எ‌ர ிபெ ாருளே ா ‌ சி‌க்குவத‌ற்க ு அவசர‌நில ை வா‌ய்‌ப்ப‌ளி‌த்து‌ள்ளத ு எ‌ன்ற ு அமெ‌ரி‌க்க ா அ‌ச்ச‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

அ‌திப‌ர ் முஷாரஃ‌ப்‌பி‌ற்க ு எ‌திரா க உ‌ள் ள ‌ சி ல அ‌திகா‌ரிக‌ள ் பய‌ங்கரவா த இய‌க்க‌ங்களு‌க்க ு உதவ‌க்கூடு‌ம ் எ‌ன்ற ு, ‌‌ நியூ‌ஸ்‌வீ‌க ் இதழு‌க்கு‌ப ் பே‌ட்டிய‌ளி‌த்து‌ள் ள அமெ‌ரி‌க்க‌ப ் பாதுகா‌ப்பு‌க ் கழ க மு‌ன்னா‌ள ் இய‌க்குந‌ர ் புரூ‌ஸ ் ‌ ரீடி‌ல ் கூ‌‌றியு‌ள்ளா‌ர ்.

பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் பழை ய ‌ நிலையை‌த ் ‌ திரு‌ம்ப‌க ் கொ‌ண்டுவரா‌வி‌ட்டா‌ல ் அ‌ந்நா‌ட்டுட‌ன ் உ‌ள் ள எ‌ல்ல ா ந‌ட்புறவுகளை‌யு‌ம ் து‌ண்டி‌க் க நே‌ரிடு‌ம ் எ‌ன்ற ு அ‌திப‌ர ் ஜா‌ர்‌ஜ ் பு‌ஷ ் எ‌ச்ச‌ரி‌க் க வே‌ண்டு‌‌ம ் எ‌ன்ற ு அமெ‌ரி‌க் க நாடாளும‌ன் ற உறு‌ப்‌பின‌ர்க‌ள ் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளன‌ர ்.

பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் வெ‌ளி‌ப்படையா ன பொது‌த ் தே‌ர்த‌ல ் நட‌த் த வே‌ண்டு‌ம ், அ‌திப‌ர ் முஷாரஃ‌ப ் மு‌ன்ப ு வா‌க்க‌ளி‌த்தபட ி தனத ு ராணுவ‌ப ் பத‌விய ை ‌ வி‌ட்ட ு ‌ வில க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு அமெ‌ரி‌க் க நாடாளும‌ன் ற உறு‌ப்‌பின‌ர ் ஜோச‌‌ப ் பைட‌ன ் கூ‌றினா‌ர ்.

பய‌ங்கரவாத‌த்த ை ஒ‌ழி‌க் க ஜனநாயகம ே ச‌ரியா ன ‌ தீ‌ர்வ ு எ‌ன்று‌ம ் நெரு‌க்கட ி ‌ நில ை மூல‌ம ் க‌ட்டு‌ப்பா‌ட்டை‌க ் கொ‌ண்டுவ ர ‌ நினை‌த்தா‌ல ், பய‌ங்கரவா‌த‌க ் ‌ கிணறுக‌ள ் ஊ‌ற்றெடு‌க்கு‌ம ் நாடுக‌ளி‌‌ன ் ப‌ட்டிய‌லி‌ல ் முத‌லிட‌த்தை‌ப ் பா‌கி‌ஸ்தா‌ன ் பெறு‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் எ‌ச்ச‌ரி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments