Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'த‌மிழுலகமே நே‌சி‌த்த தலைவனை ‌சி‌ங்கள அரசு கொ‌ன்று‌வி‌ட்டது' : ‌பிரபாகர‌‌ன்!

Webdunia
திங்கள், 5 நவம்பர் 2007 (12:02 IST)
'' தமிழுலகம ே ஆழமா க நேசித் த ஒர ு அரசியல ் தலைவனைச ் சிங்க ள அரச ு இன்ற ு சாகடித்திருக்கிறத ு'' எ‌ன்ற ு ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ளி‌ன ் தலைவ‌ர ் ‌ பிரபாகர‌ன ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.
இத ு தொட‌ர்பா க த‌‌மி‌‌‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ளி‌ன ் தலைவ‌ர ் வேலு‌ப்‌பி‌ள்ள ை ‌ பிரபாகர‌ன ் ‌ விடு‌த்து‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், '' சமாதா ன வழியில ், நீதியா ன முறையில ே எமத ு மக்களத ு தேசியப ் பிரச்சினைக்க ு அமைதித்தீர்வ ு காணுமாற ு அனைத்துலகம ் அடுத்தடுத்த ு அழைப்ப ு விடுத்தபோதும ், சிங்க ள தேசத்திலிருந்த ு நல்லெண்ணம ் வெளிப்படவில்ல ை. பௌத்தத்தின ் காருண்யத்தைக ் கா ண முடியவில்ல ை. சிங்க ள தேசம ் தனத ு இதயக ் கதவுகளைத ் திறந்த ு, சமாதானத ் தூதும ் அனுப்பவில்ல ை. மாறா க, போர்க்கழுகுகள ை ஏவ ி, இராட்சதக ் குண்டுகள ை வீசியிருக்கிறத ு. எமத ு அமைதிப்புறாவைக ் கொடூரமா க, கோரமாகக ் கொன்றழித்திருக்கிறத ு.

தமிழுலகம ே ஆழமா க நேசித் த ஒர ு அரசியல ் தலைவனைச ் சிங்க ள தேசம ் இன்ற ு சாகடித்திருக்கிறத ு. தமிழீ ழ மக்களின ் மனங்கள ை வென் ற ஒர ு தன்னிகரற் ற தலைவனைச ் சிங்களம ் பலிகொண்டிருக்கிறத ு. எமத ு சுதந்தி ர இயக்கத்தின ் அரசியற்றுறைப ் பொறுப்பாளர ் பிரிகேடியர ் தமிழ்ச்செல்வனையும ் ஏனை ய ஐந்த ு போராளிகளையும ் இழந்த ு இன்ற ு தமிழீ ழ தேசம ் வரலாற்றில ் என்றுமில்லா த ஒர ு பேரிழப்பைச ் சந்தித்திருக்கிறத ு. இந் த மாபெரும ் சோ க நிகழ்வ ு எம்மக்கள ை அதிர்ச்சியிலும ் ஆழ்ந் த துயரத்திலும ் ஆழ்த்தியுள்ளத ு.

தமிழ்ச்செல்வன ் எமத ு சுதந்தி ர இயக்கத்தில ் இணைந் த காலத்திலிருந்த ே என்னோட ு ஒன்றா க, நெருக்கமா க வாழ்ந்தவன ். நான ் அவன ை ஆழமா க அறிந்த ு, ஆழமாகவ ே நேசித்தேன ். எனத ு அன்புத ் தம்பியாகவ ே வளர்த்தேன ். அவனத ு அழகி ய சிரிப்பும ் அதனுள ் புதைந் த ஆயிரம ் அர்த்தங்களையும ் அவனுள ் அடர்ந்த ு கிடந் த ஆற்றல்களையும ் ஆளுமைகளையும ் நான ் ஆரம்பத்திலிருந்த ே கண்டுகொண்டேன ். இலட்சியப ் போராளியா க, தலைசிறந் த தானைத ் தளபதியா க, மாபெரும ் அரசியல ் பொறுப்ப ா ளனா க, அனைத்துலகோடும ் உறவாடி ய இராஜதந்திரியா க, பேராற்றல ் மிக் க பேச்சுவார்த்தையாளனா க அவன ை வளர்த்தெடுத்தேன ்.

தான ் நேசித் த மண ் விடுதல ை பெறவேண்டும ், தான ் நேசித் த மக்கள ் சுதந்திரமா க, கௌரவமா க, பாதுகாப்பா க வா ழ வேண்டுமென்ற ு சத ா சிந்தித்தான ். தான ் நேசித் த அந் த மக்களத ு விடுதலைக்கா க, விடிவிற்காகத ் தன்னைய ே ஊனா க உருக்க ி, உறுதியா க உழைத் த ஒர ு இலட்சி ய நெருப்ப ு அவன ்.

நீண் ட நெருப்ப ு நதியா க நகரும ் எமத ு விடுதல ை வரலாற்றில ் அவன ் ஒர ு புதி ய நெருப்பா க இணைந்திருக்கிறான ். இந் த இணைவில ே, எமத ு கனத் த இதயங்களில ் ஒர ு பெரும ் இலட்சி ய நெருப்ப ை மூட்டியிருக்கிறான ். எமத ு இலட்சி ய உறுதிக்க ு உரமேற்றியிருக்கிறான ். இந் த உறுதியில ் உரம்பெற்ற ு, நாம ் எமத ு இலட்சியப ் பாதையில ் தொடர்ந்தும ் உறுதியோட ு பயணிப்போம ்.

' புலிகளின ் தாகம ் தமிழீழத ் தாயகம ்' '' எ‌ன்ற ு ‌ பிரபாகர‌ன ் தனத ு அ‌றி‌க்கை‌யி‌ல ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments