Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமை‌தி முய‌ற்‌சிகளு‌க்கு ‌விழு‌ந்த அடி: பா.நடேச‌ன்!

Webdunia
திங்கள், 5 நவம்பர் 2007 (11:54 IST)
'' த‌மி‌ழ்செ‌ல்வ‌ன ் ‌ மீதா ன தா‌க்குத‌ல ் அமை‌தி‌ முய‌ற்‌சிகளு‌க்க ு ‌ விழு‌‌ந் த அட ி'' எ‌ன்ற ு ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ளி‌ன ் அர‌சிய‌ல ் ‌ பி‌ரிவு‌த ் தலைவ‌ர ் ப ா. நடேச‌ன ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

‌ சி‌ங்க ள ராணுவ‌த்‌தி‌ன ் ‌ விமான‌ப ் படை‌த ் தா‌க்குத‌லி‌ல ் கொ‌ல்‌ல‌ப்ப‌ட் ட ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌‌ள ் இய‌க்க‌த்‌தி‌ன ் அர‌சிய‌ல ் ‌ பி‌ரிவு‌த ் தலைவ‌ர ் ச ு.ப. த‌மி‌ழ்செ‌ல்வ‌ன ் உ‌ள்‌ளி‌ட் ட 6 போரா‌ளிகளு‌க்க ு இர‌ங்க‌ல ் தெ‌ரி‌வி‌த்த ு ‌ கி‌ளிநொ‌ச்‌சி‌யி‌ல ் நடைபெ‌ற் ற கூ‌ட்ட‌‌‌த்‌தி‌ல ், அ‌வ்‌விய‌க்க‌த்‌தி‌ன ் பு‌தி ய அர‌சிய‌ல ் ‌ பி‌ரிவு‌த ் தலைவ‌ர ் ப ா. நடேச‌ன ் பே‌சுகை‌யி‌ல ், '' அமை‌த ி முய‌‌ற்‌சிக‌ளி‌ன ் ‌ சி‌ன்ன‌த்த‌ி‌ன ் ‌ மீத ு ‌ சி‌றில‌ங்க ா அர‌சி‌ன ் பய‌ங்கரவா‌திக‌ள ் வா‌ன ் தா‌க்குத‌ல ் நட‌த்‌தியு‌ள்ளன‌ர ்'' எ‌ன்றா‌ர ்.

'' ச ு.ப. த‌மி‌ழ்செ‌ல்வனு‌ம ், மற் ற போரா‌ளிகளு‌ம ் செ‌ய் த ‌ தியாக‌ங்க‌ள ் வரலா‌ற்‌றி‌ல ் பொ‌ன ் எழு‌த்து‌க்களா‌ல ் பொ‌றி‌க்க‌ப்படு‌ம ். அவ‌ர்க‌ளி‌ன ் இழ‌ப்பா‌ல ், எ‌ல்லோருடை ய இதய‌த்‌திலு‌ம ் நமத ு தேச‌ம ் ‌ விரை‌வி‌ல ் ‌ மீ‌ட்டெடு‌க்க‌ப்ப ட வே‌ண்டு‌ம ் எ‌ன் ற எழு‌ச்‌ச ி ஏ‌ற்ப‌ட்டிரு‌க்‌கிறத ு.

‌ பி‌ரிகேடிய‌ர ் த‌மி‌ழ்செ‌ல்‌வ‌ன ் ‌‌ மீதா ன தா‌க்குத‌ல ் அமைத ி முயற்சிகளுக்க ு ‌ விழ ுந் த அடியாகும ். சிறிலங்க ா அரசின ் கோழைத்தனமா ன செயல்கள ை நாம ் பலமுற ை பா‌ர்‌த்‌திருக்கிறோம ். சிறிலங்க ா அரசானத ு தனத ு பயங்கரவா த முகத்தின ை தமிழர ் தேசத்திற்க ு மட்டுமல் ல ச‌ர்வதே ச நாடுகளு‌க்கு‌ம ் காட்ட ி வருகின்றத ு.

சிறிலங்க ா அ ர‌ சி‌ன ் பயங்கரவாதத் த‌ன்மையை‌ச ் ச‌ர்வதே ச நாடுக‌ள ் விரைவில ் புரிந்த ு கொண்ட ு எ‌ ங்க‌ளி‌ன ் சுதந்திரப ் போராட்டத்த ை அங்கீகர ி‌ க் க வே‌ண்டு‌ம ். தமிழீழம ் விரைவில ் கிடைக் க வே‌ண்டும ்'' என்றார ் ப ா. நடேசன ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments