Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ற்ப‌ழி‌ப்பு‌ப் புகா‌ர் : 108 ‌சி‌றில‌ங்கா ‌ராணுவ‌ படை‌யின‌ர் ‌‌மீது நடவடி‌க்கை!

Webdunia
சனி, 3 நவம்பர் 2007 (18:22 IST)
சிறு‌மிகளை‌க் க‌ற்ப‌ழி‌த்த புகா‌ர் ‌நிரூ‌பி‌க்க‌ப்ப‌ட்டதை அடு‌த்து அமை‌தி‌ப் படை‌யி‌ல் ப‌ணியா‌ற்‌றிய 108 ‌சி‌றில‌ங்கா ‌ராணுவ‌த்‌தினரை ஐ.நா. ‌திரு‌ப்‌பி அனு‌ப்‌பியு‌ள்ளது.

பி‌ன்த‌ங்‌கிய நாடான ஹெ‌ய்‌ட்டி‌யி‌ல ், ஐ.நா அமை‌தி‌ப் படை‌யி‌ன்‌ கீ‌ழ் ப‌ணியா‌ற்‌றி வரு‌ம் 950 ‌சி‌றில‌ங்கா ராணுவ‌த்‌தின‌ரி‌ல் 108 பே‌ர் ‌சிறு‌மிகளை‌க் க‌ற்ப‌ழி‌த்த புகா‌ர் ‌நிரூ‌பி‌க்க‌ப்ப‌ட்டது.

இதனடி‌ப்படை‌யி‌ல் அவ‌ர்களை ஐ.நா. ‌சி‌றில‌ங்கா‌வி‌ற்கு‌த் ‌திரு‌ப்‌பி அனு‌ப்‌பியு‌ள்ளது.

ராணுவ‌த்‌தின‌ர் ‌மீது ‌நிரூ‌பி‌க்க‌ப்ப‌ட்டு‌‌ள்ள பாலியல ் குற்றச்சாட்டுகள ் குறித்த ு ஐக்கி ய நாடுகள ் சபையும ் சிறிலங்க ா அரசும ் மிகு‌ந்த கவலையடை‌ந்து‌ள்ளது எ‌ன்று ஐ.நா செ‌ய்‌தி‌த் தொட‌ர்பாள‌ர் மை‌க்கே‌ல் மொ‌ண்‌ட்‌ஸ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

சிறிலங்க ா படையினர ், வயத ு குறைந் த சிறுமிகளுக்க ு பணம ் கொடுத்து இக்கொடூ ர செயல ை செய்துள்ளனர ். இ‌தி‌ல் தொட‌ர்புடைய 108 சிறிலங்க ா படையினர ் சிறிலங்காவுக்க ு திருப்ப ி அனுப்பப்பட்டுள்ளனர ்.

அவர்கள ் மீத ு விசாரண ை நடத்தப்படும ் என்ற ு சிறிலங்க ா தெரிவித்துள்ளத ு சிறிலங்காப ் படையினரால ் பாதிக்கப்பட்டோருக்க ு ஐ. ந ா. உதவும ் என்று‌ம் மை‌க்கே‌ல் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?