Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ச‌ட்ட‌விரோதமாக‌க் குடியே‌றியவ‌ர்க‌‌ள் ‌மீது நடவடி‌க்கை : ஐ‌க்‌கிய அரபு நாடுக‌ள் அ‌றி‌வி‌‌ப்பு!

Webdunia
சனி, 3 நவம்பர் 2007 (16:50 IST)
ஐ‌‌‌‌க்‌கி ய அரப ு நாடு‌க‌ளி‌ல ் ச‌ட்ட‌விரோதமாக‌க ் குடியே‌றியு‌ள்ளவ‌ர்க‌ளி‌ன ் ‌ மீத ு கடுமையா ன நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இ‌ந்‌‌திய ா உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு அய‌‌ல்நாடுக‌ளி‌ல ் இரு‌ந்த ு ஏராளமா ன இளைஞ‌ர்க‌ள ் ஐ‌க்‌கி ய அரப ு நாடுகளு‌க்கு‌ச ் செ‌ன்ற ு ப‌ணியா‌ற்‌ற ி வரு‌கி‌ன்றன‌ர ். இவ‌ர்க‌ளி‌ல ் பல‌ர ் ஆவ‌ண‌ங்‌க‌‌ளி‌ன்பட ி அனும‌தி‌க்க‌ப்ப‌ட் ட கால‌ம ் முடி‌ந் த ‌ பிறகு‌ம ் ச‌ட்ட‌விரோதமாக‌த ் த‌ங்‌கியு‌ள்ளன‌ர ். ‌ சில‌ர ் போ‌ல ி ஆவண‌ங்கள ை வை‌த்த ு சொ‌ந்தமா ன ‌‌ வீடுகள ை வா‌ங்கு‌ம ் முய‌ற்‌‌சி‌யிலு‌ம ் ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர ்.

இ‌வ்வாற ு ச‌ட்ட‌விரோதமாக‌க ் குடியே‌றியு‌ள் ள அய‌ல்நா‌ட்டவ‌ர்க‌ள ் வெ‌ளியே ற இ‌ன்ற ு கடை‌சிநா‌ள ் எ‌ன்ற ு அரச ு அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு.

தொ‌ழிலாள‌ர ் நல‌த்துற ை ஆ‌ய்வாள‌ர்க‌ள ் இ‌ன்ற ு முத‌ல ் உ‌ரி ய ஆவண‌ங்க‌ள ் இ‌ல்லா த அய‌ல்நா‌ட்டவ‌ர்களை‌க ் க‌ண்டு‌பிடி‌த்த ு அபராத‌ம ் ‌ வி‌தி‌ப்பா‌ர்க‌ள ். தேவை‌ப்ப‌ட்டா‌ல ் ‌ சிற ை த‌ண்டனையு‌ம ் ‌ வி‌தி‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு தொ‌ழிலாள‌ர ் அமை‌‌ச்ச‌ர ் அ‌ல ி ‌‌ பி‌ன ் அ‌ப்து‌ல்ல ா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

ஒ‌ப்ப‌ந் த ‌ வி‌திகள ை ‌ மீறுத‌ல ், ப‌ண ி அனும‌திகளை‌ப ் புது‌ப்‌பி‌‌க்க‌த ் தவறுத‌ல ், போ‌ல ி ஆவண‌ங்க‌ளி‌ன ் மூல‌ம ் தொ‌‌‌ழிலாள‌ர்களை‌க ் கட‌த்‌த ி வருத‌ல ் போ‌ன்றவ ை அய‌ல்நா‌ட்டவ‌ர்க‌ள ் செ‌‌ய்‌யு‌ம ் மு‌க்‌கிய‌க ் கு‌ற்ற‌ங்களாகு‌ம ். இத‌ற்கு‌ச ் ‌ சி ல அ‌திகா‌ரிகளு‌ம ் உட‌‌ந்த ை.

தவற ு செ‌ய்து‌ள் ள ‌ நிறுவன‌ங்க‌ளி‌ன ் ‌‌ மீத ு உ‌ரிம‌ங்கள ை ர‌த்த ு செ‌ய்த‌ல ், ப‌ண ி அனும‌திகளை‌த ் தட ை செ‌ய்த‌ல ் போ‌ன் ற நடவடி‌க்கைக‌‌ள ் எடு‌க்க‌ப்படு‌ம ். இத‌ற்க ு உ‌ள்துற ை அமை‌ச்சக‌த்‌தி‌ன ் ஒ‌த்துழை‌ப்ப ு கே‌ட்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு எ‌ன்று‌ம ் அமை‌ச்ச‌ர ் அ‌ப்து‌ல்ல ா தெ‌‌ரி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments