Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌‌‌கி‌ஸ்தா‌‌னி‌ல் த‌ற்கொலை‌ப் படை‌த் தா‌க்குத‌ல்: 8 பே‌ர் ப‌லி!

Webdunia
வியாழன், 1 நவம்பர் 2007 (14:03 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌ல் ‌விமான‌ப் படை‌யின‌ர் பயண‌ம் செ‌ய்த பேரு‌ந்‌தி‌ன் மீது த‌ற்கொலை‌ப் படை பய‌ங்கரவா‌தி நட‌த்‌திய தா‌க்குத‌லி‌ல் 8 பே‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர். மேலு‌ம் 40 பே‌ர் படுகாயமடை‌ந்தன‌ர்.

பழ‌ங்குடி‌யின‌ர் அ‌திக‌ம் வ‌சி‌க்கு‌ம் ‌ஸ்வா‌த் பகு‌தி‌யி‌ல் பது‌ங்‌கி‌யிரு‌க்கு‌ம் தா‌லிபா‌ன் ஆதரவு‌த் ‌பய‌ங்கரவா‌திக‌ள் ‌மீது பா‌கி‌ஸ்தா‌ன் ராணுவ‌ம் தா‌‌க்குத‌ல் நட‌த்‌தி வரு‌கிறது.

அத‌ற்கு‌ப் ப‌லிவா‌ங்கு‌ம் வகை‌யி‌ல் த‌ற்கொலை‌ப் படை பய‌ங்கரவா‌திக‌ள் பா‌கி‌ஸ்தா‌னி‌ன் மு‌க்‌கிய நகர‌ங்க‌ளி‌ல் தா‌க்குத‌ல் நட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.

வட‌கிழ‌க்கு ப‌ஞ்சா‌ப் மாகாண‌த்‌தி‌ல் ‌விமான‌ப் படை‌யின‌ர் வ‌ந்த பேரு‌ந்‌தி‌ன் ‌மீது பை‌க்‌கி‌ல் வ‌ந்த த‌ற்கொலை‌ப் படை பய‌ங்கரவா‌தி தா‌க்குத‌ல் நட‌த்‌தினா‌ன்.

ச‌ர்கோதா மாவ‌ட்ட‌த்‌தி‌ல் நட‌ந்த இ‌த்தா‌க்குத‌லி‌ல் 8 பே‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர். 3 ப‌ள்‌ளி‌க் குழ‌ந்தைக‌ள் உ‌ள்பட 40 பே‌ர் படுகாயமடை‌ந்தன‌ர்.

கட‌ந்த மூ‌ன்று நா‌ட்க‌ளி‌ல் ராணுவ‌த்‌தின‌ர் ‌மீது நட‌த்த‌ப்படு‌ம் இர‌ண்டாவது தா‌க்குத‌ல் இதுவாகு‌ம்.

மு‌ன்னதாக ராவ‌‌ல்‌பி‌ண்டி‌யி‌ல் ராணுவ‌த் தலைமையக‌ம் அரு‌கி‌ல் நட‌ந்த தா‌க்குத‌லி‌ல் 8 பே‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌‌த்த‌க்கது.


எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

Show comments