Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே‌ட்‌ரி‌ட் கு‌ண்டுவெடி‌ப்பு: கு‌ற்றவா‌ளிகளு‌க்கு 43,000 ஆ‌ண்டு ‌சிறை!

Webdunia
வியாழன், 1 நவம்பர் 2007 (13:59 IST)
மே‌ட்‌ரி‌ட் நகர‌த்‌தி‌ல் நட‌‌ந்த ர‌யி‌ல் கு‌ண்டு வெடி‌ப்‌பி‌ல் கு‌ற்ற‌‌ம்சா‌ற்ற‌ப்ப‌ட்ட மூ‌ன்று பேரு‌க்கு 34,000 முத‌ல் 43,000 ஆ‌ண்டுக‌ள் வரை ‌சிறைத‌ண்டனை ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

கட‌ந்த 2004 -ஆ‌ம் ஆ‌ண்டு ‌ஸ்பெ‌ய்‌ன் நா‌ட்டி‌ன் மே‌ட்‌ரி‌ட் நகர‌த்‌தி‌‌ல் நட‌ந்த ர‌யி‌ல் கு‌ண்டுவெடி‌ப்‌பி‌ல் 191 பே‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர். 1,800 பே‌ர் படுகாயமடை‌ந்தன‌ர்.

ஐரோ‌ப்‌பாவில் நட‌‌ந்த இ‌‌ஸ்லா‌மிய‌த் ‌தீ‌‌விரவாத‌த் தா‌க்குத‌ல்க‌ளி‌ல் ‌மிகவு‌ம் மோசமான ‌நிக‌ழ்வாக இது கருத‌ப்ப‌ட்டது. இது தொட‌‌ர்பாக நூ‌ற்று‌க்கண‌க்கானவ‌ர்க‌ளிட‌ம் ‌விசாரணை நட‌த்த‌ப்ப‌ட்டது.

இறு‌தி‌யி‌ல் ‌ஸ்பெ‌ய்‌னி‌ல் பது‌ங்‌கி‌யிரு‌ந்த ஜாம‌ல் செளக‌ம ், ஓ‌த்மா‌ன் நா‌‌வ்‌ய ், செளரெ‌ஸ் ‌ட்ரெசார‌ஸ் ஆ‌கிய மூ‌ன்று மு‌க்‌கிய‌க் கு‌ற்றவா‌ளிக‌ள் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

இவ‌ர்க‌‌‌ளி‌ன் ‌மீது கொலை முய‌ற்‌‌‌ச ி, கொலை உ‌ள்‌ளி‌ட்ட கு‌ற்ற‌ச்சா‌ற்றுக‌ள் ‌நிரூ‌பி‌க்க‌ப்ப‌ட்டன.

ஸ்பெ‌ய்‌‌ன் தே‌சிய ‌நீ‌திம‌‌ன்ற‌த்‌தி‌ல் நடைபெ‌ற்ற இ‌ந்த வழ‌க்‌கி‌ல் நே‌ற்று‌த் ‌தீ‌ர்‌ப்பு வழ‌ங்க‌ப்ப‌ட்டது. அ‌ப்போத ு, கு‌ற்றவா‌ளிக‌ள் மூ‌ன்று பேரு‌க்கு‌ம் 34,000 முத‌ல் 43,000 ஆ‌ண்டுக‌ள் வரை ‌சிறை த‌ண்டனை ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டது.

ஸ்பெ‌ய்‌ன் ச‌ட்ட‌ப்படி கு‌ற்றவா‌ளிகளு‌க்கு மரண த‌ண்டனையே ா, ஆயு‌ள் த‌ண்டனையோ ‌வி‌தி‌க்க முடியாது. அ‌திகப‌ட்சமாக 40 ஆ‌ண்டுக‌ள் வரை த‌ண்டனை ‌வி‌தி‌க்கமுடியு‌ம்.

இ‌வ்வழ‌க்‌கி‌ல் மேலு‌ம் 4 பேரு‌க்கு‌ம் ‌சிறை த‌ண்டனை ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. எ‌‌கி‌ப்தை‌ச் சே‌ர்‌ந்த ஒருவ‌ர் ஏ‌ற்கெனவே கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு இ‌த்தா‌லி‌ச் ‌சிறை‌யி‌ல் அடை‌க்கபப‌ட்டு‌ள்ளா‌ர்.



எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதிப்பை பார்க்க சென்ற அமைச்சர் பொன்முடி! சேற்றை வீசி அனுப்பிய மக்கள்! - விழுப்புரத்தில் பரபரப்பு!

அணையை திறக்கும் முன் 5 முறை எச்சரிக்கை விட்டோம்: அமைச்சர் துரைமுருகன் விளக்கம்..!

வட தமிழகத்தை புயல்கள் அடிக்கடி தாக்குவது ஏன்? தென் தமிழகம் தப்பிக்க இலங்கை காரணமா?

ஒட்டுமொத்த எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு.. வெறிச்சோடியது பாராளுமன்றம்..!

சாத்தனூர் அணையில் இருந்து 1 லட்சத்து 60 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பா? ஈபிஎஸ் குற்றச்சாட்டு

Show comments