Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌‌சி‌றில‌ங்கா ‌விமான‌ங்க‌ள் தா‌க்குத‌ல்: பு‌லிக‌ள் தள‌ம் சேத‌ம்!

Webdunia
வியாழன், 1 நவம்பர் 2007 (13:56 IST)
இல‌ங்கை‌யி‌ல் மு‌ல்லை‌த் ‌தீவு‌ப் பகு‌தி‌யி‌ல் ‌சி‌றில‌ங்கா ‌விமான‌ப் படை விமானங்கள் இ‌ன்று நட‌த்‌திய தா‌க்குத‌லி‌ல் ‌விடுதலை‌ப் பு‌லிக‌ளி‌ன் ப‌யி‌ற்‌சி தள‌ம் கடுமையாக சேதமடை‌ந்து‌ள்ளது.

அனுராதபுர‌ம் ‌விமான‌‌ப் படை‌த் தள‌த்‌தி‌ன் ‌மீது அ‌ண்மை‌யி‌ல் ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் நட‌த்‌திய தா‌க்குத‌‌லி‌ல் சிறிலங்க விமானப் படைக்கு பெரு‌ம் இழ‌ப்பு ஏ‌ற்ப‌ட்டது. அத‌ற்கு ப‌‌திலடி கொடு‌க்கு‌ம் வகை‌யி‌ல் ராணுவ‌ம் தா‌க்குத‌ல் நட‌த்‌தி வரு‌கிறது.

விடுதலை‌ப் பு‌லிக‌ளி‌ன் க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ல் உ‌ள்ள மு‌ல்லை‌த் ‌தீவு‌ப் பகு‌தி‌யி‌ல் ‌சி‌றில‌ங்கா‌வி‌ன் போ‌ர் ‌விமான‌ங்க‌ள் இ‌ன்று அ‌திகாலை 6.30 ம‌ணி‌க்கு தா‌க்குத‌ல் நட‌த்‌தி ன.

இ‌தி‌ல ், கொ‌க்கு‌த்தொடுவ ை, மு‌ல்லை‌த் ‌தீவு‌ப் பகு‌திக‌ளி‌ல் உ‌ள்ள ‌விடுதலை‌ப் பு‌லிக‌ளி‌ன் ப‌யி‌ற்‌சி தள‌ங்க‌ள் கடுமையாக சேதமடை‌ந்தன எ‌ன்று‌ம ், இதை ‌விமா‌னிக‌ள் உறு‌தி‌ப்படு‌த்‌தின‌ர் எ‌ன்று‌ம் பாதுகா‌ப்பு அமை‌ச்சக‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இதுகு‌றி‌த்து ‌விடுதலை‌ப் பு‌லிக‌ளி‌ன் தர‌ப்‌பி‌ல் உடனடியாக எ‌ந்த‌த் தகவலு‌ம் தர‌ப்பட‌வி‌ல்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவபெருமான் நெற்றிக்கண்ணை திறந்துவிட்டார்.. திருவண்ணாமலை நிலச்சரிவு குறித்து சித்தர்..!

ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்.. ரெய்டு சென்ற போலீஸ் அதிகாரி படுகாயம்..!

இளைஞரின் செல்போனை திருடிய குரங்கு.. கால் அட்டெண்ட் செய்து பேசியதா?

இன்று இரவுக்குள் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! - வானிலை அலெர்ட்!

வங்கி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு: பெண் தொழிலதிபருக்கு மரண தண்டனை..!

Show comments