Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌கி‌ஸ்தானை‌விட இ‌ந்‌தியா மு‌க்‌கிய‌ம்: அமெ‌ரி‌க்கா!

Webdunia
புதன், 31 அக்டோபர் 2007 (13:22 IST)
பா‌கி‌‌‌ஸ்தானுட‌ன ் ஒ‌ப்‌பிடு‌ம்போத ு உலகள‌வி‌ல ் வள‌ர்‌ந்துவரு‌ம ் இ‌ந்‌தியா‌வி‌ன ் உறவ ு எங்களு‌க்க ு ‌ மிகவு‌ம ் மு‌க்‌கியமானத ு எ‌ன் ற அமெ‌ரி‌க்க ா த‌ெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந் த ‌ விவகார‌த்‌தி‌ல ் ம‌த்‌தி ய அர‌சி‌ற்க ு ஏ‌ற்ப‌ட்டு‌ள் ள நெரு‌க்கட ி, ஒ‌‌ப்ப‌ந்த‌ம ் கை‌விட‌ப்படுமே ா எ‌ன் ற அ‌ச்ச‌த்த ை அமெ‌ரி‌க்கா‌வி‌ற்க ு உருவா‌க்‌கியு‌ள்ளத ு.

எனவ ே ஒ‌ப்ப‌ந்த‌த்த ை ‌ விரைவா க நடைமுறை‌ப்படு‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு அமெ‌ரி‌க்க ா தொட‌ர்‌ந்த ு வ‌லியுறு‌த்‌த ி வரு‌கிறத ு.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், அமெ‌ரி‌க்கா - இ‌ந்‌திய ா இடை‌யிலா ன உறவுக‌ள ் ‌ மிகவு‌ம ் ந‌ல்ல‌நிலை‌யி‌ல ் உ‌ள்ள ன எ‌ன்ற ு அமெ‌ரி‌க் க ராணுவ‌ப ் பாதுகா‌ப்பு‌ச ் செயல‌ர ் ஜே‌ம்‌ஸ ் ‌ கிளா‌ட ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

‌ தீ‌விரவா‌த ி ஒசாம ா ‌‌ பி‌ன்லேடனை‌த ் தேடு‌ம ் முய‌ற்‌‌சிக‌ள ், பய‌ங்கரவாத‌த்‌தி‌ற்க ு எ‌திரா ன உலகளா‌வி ய போ‌ர ் உ‌ள்‌ளி‌ட் ட ‌ விவகார‌ங்க‌ளி‌ல ் பா‌கி‌ஸ்தானை‌வி ட இ‌ந்‌திய ா ‌ மிகவு‌ம ் உத‌வியா க உ‌ள்ளத ு.

எனவ ே, இ‌ந்‌‌தியாவு‌க்கு‌ம ், அமெ‌ரி‌க்காவு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் ‌ நிலவு‌ம ் உறவ ு ‌ நீ‌ண்டகால‌த்‌தி‌ற்க ு ‌ நீடி‌க் க வே‌ண்டியத ு மு‌க்‌கிய‌ம ். இ‌ந்‌திய ா உலகள‌வி‌ல ் வள‌ர்‌ந்துவரு‌ம ் ச‌க்‌தியா க உ‌ள்ளத ு. அத ு மெதுவா க ‌ நிக‌ழ்‌ந்தாலு‌ம ், எ‌தி‌ர்கால‌த்‌தி‌ல ் மு‌க்‌கிய‌த்துவ‌ம ் ‌ மி‌க்கதா க வலு‌ப்பெறு‌ம ் எ‌ன்ற ு ‌ கிளா‌ட ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments