Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌‌ந்த‌ம் ‌நிறைவேற வே‌ண்டு‌ம் : அமெ‌ரி‌க்கா வ‌லியுறு‌த்த‌ல்!

Webdunia
செவ்வாய், 30 அக்டோபர் 2007 (18:31 IST)
இந்திய அமெரிக் க அணுசக்த ி ஒப்பந்தம் ‌நிறைவேற வே‌ண்டு‌ம் எ‌ன்பதே அமெ‌ரி‌க்கா‌வி‌ன் ‌விரு‌ப்‌ப‌ம் என்ற ு அமெரிக்க அயலுறவ ு அமைச்சர் காண்டலீச ா ரைஸ ் வ‌லியுறு‌த்தியு‌ள்ளா‌ர்.

ம‌த்‌திய அயலுறவ ு அமைச்சர ் பிரணாப ் முகர்ஜிய ை தொலைபேசியில ் தொடர்ப ு கொண்ட அமெரிக்க அயலுறவ ு அமைச்சர் காண்டலீச ா ரைஸ ், இந் த ஒப்பந்தம ் தொடர்பா க மீண்டும ் பேச்ச ு நடத் த வாய்ப்பில்ல ை என்ற ு தெரிவித்து‌ள்ளா‌ர ்.

அணுசக்த ி ஒப்பந்தத்த ை தொட ர வேண்டும ் என்பதே அமெ‌ரி‌க்கா‌வி‌ன் விருப்பம ் என்று‌ம் கண்டலீச ா ரைஸ் கூறியதா க அமெரிக்க அயலுறவ ு செய்த ி தொடர்பாளர ் ஷான ் மெக்கார்மக ் தெரிவித்தார ்.

இந்தியாவில ் கடுமையா ன எதிர்ப்புக்க ு உள்ளாக ி இருக்கும ் அணுசக்த ி ஒப்பந்தம ் குறித்த ு கண்டலீச ா ரைஸ ் இன்னமும ் நம்பிக்க ை கொண்டிருக்கிறார ா? என்று மெ‌க்கா‌ர்ம‌க்‌கிட‌ம் கே‌ட்க‌ப்ப‌ட்டது.

அத‌ற்க ு, அணுச‌க்‌தி ஒப்பந்தத்த ை நடைமுறைப்படுத் த வேண்டும ் என்பதில ் ரைஸ ் மிகவும ் ஆர்வம ் கொண்டுள்ளார ்
என்றும், இந் த ஒப்பந்தம ் குறித்த ு இந்தியாவில ் எழுப்பப்பட்டுள் ள கேள்விகளுக்க ு விடைகா ண வேண்டியத ு அவர்கள ை பொருத்தப் பிரச்சனை. ஒப்பந்தத்த ை செயல்படுத் த வேண்டும ா? வேண்டாம ா? என்பதையும ் அவர்கள ் தான ் முடிவ ு செய் ய வேண்டும்.

அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தை‌ச் செய‌ல்படு‌த்து‌ம் நடவடி‌க்கைகளை தாம‌தி‌க்காம‌ல் எடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று இ‌ந்‌திய அரசை அமெ‌ரி‌‌க்கா தொட‌ர்‌ந்து வ‌லியுறு‌த்து‌ம். அத‌ற்கு‌த் தேவையான எ‌ல்லா உத‌விகளையு‌ம் செ‌ய்‌யு‌ம் என்றும ் மெக்கார்மக ் குறிப்பிட்டார ்.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments