Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட‌த்த‌ப்ப‌ட்ட த‌மிழ‌ர்க‌ள் பாதுகா‌ப்பாக உ‌ள்ளன‌ர்: ம‌த்‌திய அரசு

Webdunia
செவ்வாய், 30 அக்டோபர் 2007 (11:33 IST)
நைஜீரியாவில ் கடத்தப்பட் ட தமிழகத்தைச ் சேர்ந் த மூன்ற ு பேர ் உட்ப ட நான்க ு இந்தியர்களும ் பத்திரமா க உள்ளனர ் என்ற ு மத்தி ய அரச ு தெரிவித்துள்ளத ு.

நைஜீரி ய அதிகாரிகளுடன ் அங்குள் ள இந்தி ய தூதரகம ் தொடர்ப ு கொண்டிருப்பதாகவும ், கடத்தப்பட் ட அனைவரும ் பாதுகாப்பா க உள்ளனர ் என்றும ் வெளியுறவ ு அமைச்ச க செய்தித ் தொடர்பாளர ் நவ்தேஜ ் சார்ன ா தெரிவித்துள்ளார ்.

புதுடெ‌ல்‌லி‌யி‌ல ் நே‌ற்று‌ச ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பே‌சி ய அவ‌ர ், இந்தியர்கள ் பணிபுரிந் த இத்தாலி ய நிறுவனம ் கடத்தல்காரர்களுடன ் தொடர்ந்த ு பேச்சுவார்த்த ை நடத்த ி வர ு‌ கிறத ு எ‌ன்ற ு தெரிவித்தார ்.

நைஜீரியாவில ் எண்ணெய ் நிறுவனம ் ஒன்றில ் பணியாற்ற ி வந் த நெல்ல ை மாவட்டத்தைச ் சேர்ந் த மூன்ற ு பேர ் உட்ப ட நான்க ு இந்தியர்கள ் தீவிரவாதிகளால ் நடுக்கடலில ் கடத்திச ் செல்லப்பட்டன‌ர ்.

அ‌ந்‌த‌த ் ‌ தீ‌விரவா‌திக‌ள ் சுமா‌ர ் ர ூ.250 கோட ி பணய‌த்தொக ை கே‌ட்ட ு ‌ மிர‌ட்ட ி வரு‌கி‌ன்றன‌ர ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

பிரதமர ் மன்மோகன ் சிங ், நைஜீரியாவுக்க ு பயணம ் மேற்கொண் ட இருவாரங்களுக்குள ் இந் த கடத்தல ் சம்பவம ் நிகழ்ந்துள்ளத ு.

அப்போத ு நைஜீரி ய அதிபர ் அங்க ு பணிபுரியும ் இந்தியர்களுக்க ு உரி ய பாதுகாப்ப ு நடவடிக்கைகள ் மேற்கொள்ளப்படும ் எ‌ன்ற ு ‌ பிரதம‌ரிட‌ம ் உறுத ி அளித்திருந்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரனை சந்தித்த வேலுமணி.. என்ன காரணம்?

ராமேஸ்வரம் - இலங்கை, திருச்செந்தூர் - தனுஷ்கோடி கப்பல் போக்குவரத்து.. ஆய்வு தொடக்கம்..!

இந்தியா வருகிறார் பிரிட்டன் மன்னர் சார்லஸ்.. புற்றுநோய்க்கு சிகிச்சையா?

இன்று காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

Show comments