Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌கி‌ஸ்தா‌ன் இடை‌க்கால அர‌சி‌ல் ராணுவ‌த்‌தி‌ற்கு இட‌மி‌‌ல்லை!

Webdunia
திங்கள், 29 அக்டோபர் 2007 (12:15 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌‌ல ் பொது‌த் தே‌ர்தலு‌க்க ு மு‌ன்ப ு அமையவு‌ள் ள இடை‌க்கா ல அர‌சி‌ல ் மு‌ன்னா‌ள ் ராணுவ‌ அ‌திகா‌ரிக‌ளி‌ன ் ப‌ங்கே‌ற்ப ு இரு‌க்காத ு எ‌ன் ற அ‌ந்நா‌ட்ட ு ஊடக‌ங்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

ராணுவ‌த்‌தின‌ர ், உளவு‌த்துறை‌யின‌ர ் ஆ‌கியோ‌ர ் வரு‌கி‌ன் ற பொது‌த ் தே‌ர்த‌லி‌ல ் தலை‌யிட‌க்கூடாத ு எ‌ன்ற ு அவ‌ர்களு‌க்க ு உ‌த்தரவுக‌ள ் அனு‌ப்ப‌ப்படு‌ம ். இத‌ற்கா ன முடிவுகள ை ம‌த்‌தி ய அமை‌ச்சரவ ை, மா‌‌நில‌ங்க‌ளி‌ன ் அமை‌ச்சரவைக‌ள ் எடு‌த்து‌ள்ள ன எ‌ன்ற ு ஊட‌க‌ங்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் நடைபெறவு‌ள் ள பொது‌த ் தே‌ர்தலு‌க்கா ன தே‌திய ை அ‌திப‌ர ் ப‌ர்வே‌ஷ ் முஷாரஃ‌ப ் ‌ நவ‌ம்ப‌ர ் இர‌ண்டாவத ு வார‌த்‌தி‌ல ் அ‌றி‌வி‌க் க உ‌ள்ளா‌ர ்.

அதேநேர‌த்‌தி‌ல ், இடை‌க்கா ல அரசி‌‌ன ் ‌ பிரதமரா க ‌ நிய‌மி‌க்க‌ப்ப ட உ‌ள்ளவ‌ரி‌ன ் பெயரையும ் அவ‌ர ் அ‌றி‌வி‌ப்பா‌ர ் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறத ு. தே‌ர்த‌ல ் ஆணைய‌ம ் , நவ‌ம்ப‌ர ் மாத‌ம ் மூ‌ன்றாவத ு வார‌த்‌தி‌ல ் தே‌ர்த‌ல ் அ‌ட்டவணைய ை வெ‌ளி‌யி ட உ‌ள்ளத ு.

நாடாளும‌ன்ற‌ம ், ச‌ட்டம‌ன்ற‌‌ங்க‌ள ் ஆ‌கியவ‌ற்று‌‌‌க்கா ன வா‌க்கு‌ப்ப‌‌திவ ு ஒரேநா‌ளி‌ல ் நடைபெறு‌ம ். அத ு அனேகமா க அடு‌த் த ஆ‌ண்ட ு ஜனவ‌ர ி மாத‌ம ் இர‌ண்டாவத ு வார‌த்‌தி‌ல ் அமையலா‌ம ் எ‌ன்ற ு அ‌ந்நா‌ட்ட ு உயர‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், வே‌ட்பாள‌ர்களையே ா, அர‌சிய‌ல ் தலைவ‌ர்களையே ா அ‌திகாரபூ‌ர்வமா க எ‌ந்த‌த ் தேவை‌க்கு‌ம ் அணுக‌க ் கூடாத ு எ‌ன்ற ு உளவு‌த்துற ை ‌ நிறுவன‌ங்கள ை அ‌திப‌ர ் முஷாரஃ‌ப ் கே‌ட்டு‌க ் கொ‌ண்டு‌ள்ளா‌ர ்.

ச‌ட்ட‌ம ்- ஒழு‌ங்க ு, பாதுகா‌ப்ப ு தொட‌ர்பா ன ‌ விவகார‌ங்க‌ளி‌ல ் கூடுத‌ல ் கவன‌ம ் செலு‌த்துமாற ு அவ‌ர ் வ‌‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர ் எ‌ன்ற ு அரச ு வ‌ட்டார‌ங்க‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ள ன.
இத‌ற்‌கிடை‌யி‌ல ், தே‌ர்தல ை மு‌ன்‌னி‌ட்ட ு ‌ நிலைமைகள ை ஆரா‌ய்வத‌ற்கு‌ம ், தேவையா ன ஏ‌ற்பாடுகளை‌ச ் செ‌ய்வத‌ற்கு‌ம ் அ‌‌திப‌ர ் முஷாரஃ‌ப ் தலைமை‌யி‌ல ் உய‌ர்ம‌ட்ட‌க்குழ ு ஒ‌ன்ற ு அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. அ‌த ி‌ ல ் ‌ பிரதம‌‌ர ், அரசு‌த ் துறைக‌ளி‌ன ் செயலாள‌ர்க‌ள ் உ‌ள்‌ளி‌ட் ட உயர‌திகா‌ரிக‌ள ் உ‌ள்ளன‌ர ்.

பொது‌த ் தே‌ர்தலை‌க ் க‌ண்கா‌ணி‌க் க ச‌ர்வதே ச அள‌விலா ன க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர்கள ை அனும‌தி‌‌க்கவு‌ம ் அரச ு முடி‌வ ு செ‌ய்து‌ள்ளத ு. ச‌ர்வதே ச ஊடக‌ங்களு‌க்கு‌ம ் அனும‌த ி வழ‌ங்க‌ப்படு‌ம ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரனை சந்தித்த வேலுமணி.. என்ன காரணம்?

ராமேஸ்வரம் - இலங்கை, திருச்செந்தூர் - தனுஷ்கோடி கப்பல் போக்குவரத்து.. ஆய்வு தொடக்கம்..!

இந்தியா வருகிறார் பிரிட்டன் மன்னர் சார்லஸ்.. புற்றுநோய்க்கு சிகிச்சையா?

இன்று காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

Show comments