Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராணுவத்துட‌ன் மோத‌ல்: 20 புலிகள் பலி!

Webdunia
ஞாயிறு, 28 அக்டோபர் 2007 (17:08 IST)
வவுனிய ா மாவட்டத்தில ் நடந் த சண்டையில ் 20 விடுதலைப ் புலிகள ் பலியாக ி விட்டதா க ராணுவம ் தெரிவித்துள்ளத ு.

அனுராதபுரம ் விமா ன தளத ் தாக்குதலுக்குப ் பிறக ு ராணுவத்திற்கும ், விடுதலைப ் புலிகளுக்கும ் இடையிலா ன மோதல ் அ‌திக‌ரி‌த்து‌ள்ளது.

வவுனிய ா மாவட்டத்தில ் நேற்ற ு நான்க ு இடங்களில ் ராணுவத்திற்கும ், விடுதலைப ் புலிகளுக்கும ் இடைய ே கடும ் சண்டை நடந்தத ு.

இந் த சண்டைகளில ் 20 விடுதலைப ் புலிகள ் கொல்லப்பட்டதா க ராணுவம ் தெரிவித்துள்ளத ு. இந் த சண்டையில ் 2 ராணு வ வீரர ் கொல்லப்பட்டதா க தெரிவிக்கப்பட்டத ு. வெளிஓய ா என் ற இடத்தில ் நடந் த சண்டையில ் ஒர ு ராணு வ வீரர ் கொல்லப்பட்டார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் மீண்டும் கோடை காலமா? நேற்று 12 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவு..!

பழனி பஞ்சாமிர்தத்தில் மாட்டுக் கொழுப்பு? தவறான தகவல் பரப்பிய பாஜக நிர்வாகி மீது புகார்!

அடுத்த 2 மணிநேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை எச்சரிக்கை..!

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

Show comments