Webdunia - Bharat's app for daily news and videos

Install App

80 த‌லிபா‌ன் ‌தீ‌விரவா‌திக‌ள் சு‌ட்டு‌க் கொலை!

Webdunia
ஞாயிறு, 28 அக்டோபர் 2007 (15:16 IST)
ஆ‌ப்கா‌னி‌ஸ்தா‌னி‌ல் அமெ‌ரி‌க்க‌ ராணுவ‌த்துட‌ன் நட‌ந்த து‌ப்பா‌க்‌கி ச‌ண்டை‌யி‌ல் 80 த‌லிபா‌ன் ‌‌தீ‌விரவா‌திக‌ள் சு‌ட்டு‌க் கொ‌ல்ல‌ப்ப‌‌ட்டன‌‌ர்.

ஆப்கானிஸ்தானில ் தாலிபான்கள ் கட்டுப்பாட்டில ் உள் ள பகுதியில ் தாலிபான ் தீவிரவாதிகளுக்கும ் அமெரிக்கப்படைகளுக்கும ் இடைய ே அ‌வ்வ‌ப்போது து‌ப்பா‌க்‌கி ச‌ண்டை நடைபெ‌ற்று வரு‌கிறது.

நே‌ற்று ஹெல்மாண்ட ் மாகாணத்தில ் உள் ள முச ா கால ா என் ற இடத்தில ் பல ம‌ணி நேர‌ம் நடைபெற்ற துப்பாக்க ி சண்ட ை‌யி‌ல் 80 தீவிரவாதிகள ் சுட்டுக ் கொல்லப்பட்டனர ்.

இந்தப ் பகுதியில ் கடந் த செப்டம்பர ் மாதம ் முதல ் நடைபெற் ற மிகப்பெரி ய மோதலில ் 5 வத ு சம்பவம ் என்ற ு அதிகாரிகள ் தெரிவித்துள்ளனர ்.

நேற்ற ு கால ை தாலிபான ் தீவிரவாதிகள ் அமெரிக் க கூட்டுப ் படையினர ் மீத ு தாக்குதல ் நடத்தியதாகவும ், இதில ் ராக்கெட ் வீச்சுகளும ் அடங்கும ் என்றும ் கூறி ய அமெரிக் க படையினர ், இதற்க ு பதிலட ி கொடுக்கும ் வகையில ் அமெரிக் க படைகள ் வான்வழித ் தாக்குதல ் நடத ்‌தியதாக அவர்கள ் கூறியுள்ளனர ்.

இந்தப ் பகுதியில ் இதுவர ை சுமார ் 250 தாலிபான ் தீவிரவாதிகள ் சுட்டுக ் கொல்லப்பட்டதா க அவர்கள ் தெரிவித்துள்ளனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் மீண்டும் கோடை காலமா? நேற்று 12 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவு..!

பழனி பஞ்சாமிர்தத்தில் மாட்டுக் கொழுப்பு? தவறான தகவல் பரப்பிய பாஜக நிர்வாகி மீது புகார்!

அடுத்த 2 மணிநேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை எச்சரிக்கை..!

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

Show comments