Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெனா‌‌சிரு‌க்கு தே‌ர்த‌லி‌ல் வெ‌ற்‌றி ‌கிடை‌க்காது: கரு‌த்து‌க் க‌ணி‌ப்‌பி‌ல் தகவ‌ல்!

Webdunia
சனி, 27 அக்டோபர் 2007 (18:18 IST)
தற்கொல ை‌ படை தாக்குதலில் இருந்து தப்பிய முன்னாள் பிரதமர் பெனாசிருக்கு அனுதாப அலை ஏதும் இல்ல ை எ‌ன்று‌ம ், அவருக்கு பொது‌த ் தேர்தலில் வெற்றி கிடைக்காது என்ற ு‌ ம ் பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் நட‌த்த‌ப்‌பட் ட கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

ஊழ‌ல ் கு‌ற்ற‌ச்சா‌ற்‌றி‌ல ் ‌ சி‌க்‌கி ய பாகிஸ்த ா‌ னி‌ன ் முன்னாள் பிரதமர் பெனாசிர் பு‌ட்டே ா கட‌ந் த 8 ஆண்டுகளா க வெ‌ளிநாடுக‌ளி‌ல ் இருந்து விட்டு கடந்த 18-ஆ‌ம் தேதி பாகிஸ்தான் திரும்பினார்.

அ‌ப்போத ு கரா‌ச்‌சிய‌ி‌ல ் மனித வெடிகுண்டு மூலம் அவரை கொல்ல நடந்த முயற்சியில் 165 பேர் பலியானார்கள். 400 ‌க்கும ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் படுகாயம‌டைந்தன‌ர ்.

இந் த‌ த ் தா‌க்குதலா‌ல ் பென ா‌ச‌ ிர் மீது அனுதாப அலை வீசுகிறத ா? வரு‌கி‌ன் ற பொது‌த ் தேர்தலில் அவரது கட்சிக்கு வெற்றி கிடைக்குமா? என்பது குறித்து அ‌ங்கு‌ள் ள நிறுவனம் கருத்து கணிப்பு நடத்தியது.

இந்த கருத்துக்கணிப்பில் 58 ‌விழு‌க்கா‌ட்டி‌ற்கு‌ம ் அதிகமானவர்கள் பெனாசிருக்கு அனுதாப அலை வீசவில்லை, அவரது செல்வாக்கும் அதிகரிக்கவில்லை. அவருக்கு தேர்தலில் வெற்றி கிடைக்க வாய்ப்பு இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

அதிபர் முஷாரப்புடன் பெனாசிர் உடன்பாடு வைத்துக் கொள்வதை 53 ‌விழு‌க்கா‌ட்டி‌ற்கு‌ம ் மேற்பட்டவர்கள் எதிர்க்கிறார்கள்.

முஷாரப் அதிபர் பதவியில் நீடிக்க வேண்டும் என்று 50 ‌விழு‌க்கா‌ட்டினரு‌ம ், நீடிக்க கூடாது என்று 50 ‌விழு‌க்கா‌ட்டினரு‌ம் கருத்து தெரிவித்துள்ளனர்.

அவர் ராணுவ தளபதி பதவியில் இருந்து விலக வேண்டும் என்று 35 ‌விழு‌க்கா‌ட்டின‌ர் மட்டுமே விரும்புகிறார்கள் என்பதும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

கராச்சி, ராவல்பிண்டி, இஸ்லாமாபாத், லாகூர் ஆகிய 4 முக்கிய நகரங்களில் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments