Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனா‌வி‌ன் பொருளாதார‌‌ச் ‌சீ‌ர்‌திரு‌த்த‌ங்க‌ள் ‌‌விய‌ப்ப‌‌ளி‌க்‌கிறது: சோ‌னியா!

Webdunia
சனி, 27 அக்டோபர் 2007 (14:51 IST)
சீனா‌வி‌ன ் பொருளாதார‌ச ் ‌ சீ‌ர்‌திரு‌த்த‌ங்க‌ள ் ‌ உ‌ண்மை‌யிலேய ே ‌ பிர‌ம்‌மி‌க்க‌த ் த‌க்கவையாகவு‌ம ், ‌‌ மிக‌ச ் ‌ சிற‌ப்பானதாகவு‌ம ் உ‌ள்ள ன; அவ‌ற்‌றி‌லிரு‌ந்த ு இ‌ந்‌திய ா க‌ற்று‌க ் கொ‌ள் ள வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு சோ‌னிய ா கா‌ந்‌த ி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

கா‌‌ங்‌கிர‌ஸ ் தலைவ‌ர ் சோ‌னிய ா கா‌ந்‌த ி 5 நா‌ள ் பயணமாக‌ச ் ‌ சீன ா செ‌ன்று‌ள்ளா‌ர ். தலைநக‌ர ் பெ‌ய்‌‌ஜி‌ங்‌கி‌ல ், ஆளு‌ம ் ‌ சீன‌க ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி ஏ‌ற்பாட ு செ‌‌ய்‌திரு‌ந் த கரு‌த்தர‌ங்‌கி‌ல ் அவ‌ர ் ப‌ங்கே‌ற்று‌ப ் பே‌சினா‌ர ். அ‌தி‌ல ் அவ‌ர ் கூ‌றி ய கரு‌த்துக‌ளி‌ன ் ‌ விவர‌ம ் வருமாற ு:

கட‌ந் த 1978 ஆ‌ம ் ஆ‌ண்ட ு முத‌ல ் ‌ சீனா‌ பொருளாதார‌ச ் ‌ சீ‌‌ர்‌திரு‌த்த‌ங்க‌ள ை நடைமுறை‌ப்படு‌த்‌த ி வ‌ரு‌கிறத ு. அ‌ப்போ‌‌திரு‌ந்த ு ‌ சீனா‌‌வி‌‌ல ் ஏ‌ற்ப‌ட்டு வரு‌ம ் ‌ மிக‌ப்பெ‌ரி ய பொருளாதா ர வள‌ர்‌‌ச்‌‌‌ச ி இ‌ந்‌தி ய ம‌க்கள ை ஈ‌ர்‌த்‌த ு வரு‌கிறத ு.

சீனா‌வி‌‌ல ் ஏ‌ற்ப‌ட்டு‌ள் ள வள‌‌ர்‌ச்‌ச ி ‌ பிர‌ம்‌மி‌க்க‌த ் த‌க்கதாகவு‌ம ், ஒ‌ப்‌பி ட முடியா த வகை‌யிலு‌ம ் உ‌ள்ளத ு.

சி‌க்கலா ன ‌ நிலை‌யி‌ல ் வள‌ர்‌ந்துவரு‌ம ் அர‌சிய‌ல ் சூ‌ழ்‌நிலைக‌ள ், சவா‌ல்க‌ள ் ஆ‌கியவ‌ற்று‌க்க ு இடை‌யி‌ல ், தனத ு பொருளாதார‌க ் கொ‌ள்கைகள ை ‌ நிறைவே‌ற் ற வே‌ண்டி ய க‌ட்டாய‌ம ் த‌ற்போத ு இ‌ந்‌தியா‌வி‌ற்க ு உ‌ள்ளத ு.

எதா‌ர்‌த்த‌த்தோடு‌ம ், தெ‌ளிவா ன பா‌ர்வையோடு‌ம ், கடினமா ன முய‌ற்‌‌சியு‌ம ் இரு‌ந்தா‌ல ் சா‌தி‌க் க முடியு‌ம ் எ‌ன்ற ு ‌ சீன ா உலக‌த்‌தி‌ற்கு‌க ் கா‌ட்டியு‌ள்ளத ு.

இ‌ந்‌திய ா, ‌ சீன ா ஆ‌கி ய இர‌ண்ட ு நாடுக‌ளிலு‌ம ் சாதார ண ம‌க்க‌ளி‌ன ் ‌ பிர‌ச்சன ை மு‌க்‌கியமானதா க உ‌ள்ளத ு.

எனவ ே, பொருளாதா ர ‌ சீ‌ர்‌திரு‌த்த‌ங்க‌ள ் ம‌ற்று‌ம ் தாராளமய‌த்த ை ‌ நீ‌ங்க‌ள ் அணு‌கி ய முறை‌யி‌லிரு‌ந்த ு நா‌ங்க‌ள ் க‌ற்று‌க்கொ‌ள் ள ‌ நிறை ய உ‌ள்ளத ு எ‌ன்ற ு நா‌ன ் ந‌ம்பு‌கிறே‌ன ்.

ஆ‌சியா‌விலேய ே ‌ மிக‌ப்பெ‌ரி ய ச‌க்‌தி‌மி‌க் க நாடுகளா ன ‌ சீன ா, இ‌ந்‌திய ா ஆ‌கியவ‌ற்‌றி‌ன ் மற ு ஆ‌க்க‌த்த ை உலக‌ம ் ஒ‌ப்பு‌க ் கொ‌ள்ள‌த ் தொட‌ங்‌கியு‌ள்ளத ு.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், இருநாடுகளு‌ம ் ந‌ட்ப ு பாரா‌ட்ட ி ஒ‌ன்றுப‌ட்டு‌ச ் செய‌ல்ப ட வே‌ண்டு‌ம ். உலக‌ம ் ‌ மிக‌ப்பெ‌ரியத ு எ‌ன் ற கோண‌த்‌தி‌ல ் நமத ு வள‌ர்‌ச்‌ச ி ம‌ற்று‌ம ் கு‌றி‌க்கோ‌ள்க‌ள ் ‌ நிறைவே ற இத ு ‌ மிகவு‌ம ் அவ‌சிய‌ம ்.

இ‌வ்வாற ு அவ‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

மேலு‌ம ், '' எதா‌ர்‌த்த‌மு‌ம ் இருதர‌‌ப்ப ு த‌ன்னலனு‌‌ம ்'' எ‌ன் ற அடி‌ப்படை‌யிலா ன கரு‌த்துகளையு‌ம ் சோ‌னிய ா தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments