Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முஷாரஃ‌ப்பு‌க்கு எ‌திரான வழ‌க்‌கு: நவ.1‌ல் ‌தீ‌ர்‌ப்பு!

Webdunia
சனி, 27 அக்டோபர் 2007 (12:51 IST)
பா‌கி‌ஸ்தா‌ன ் அ‌திப‌ர ் ப‌ர்வே‌ஷ ் முஷாரஃ‌ப்பு‌க்க ு எ‌திரா க அ‌ந்நா‌ட்ட ு உ‌‌ச்ச‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் தொடர‌ப்ப‌ட்டு‌ள் ள வழ‌க்‌கி‌ல ் வரு‌கி ற நவ‌ம்ப‌ர ் 1- ஆ‌ம ் தே‌‌த ி ‌ தீ‌ர்‌ப்‌ப ு வழ‌ங்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.

பா‌கி‌ஸ்தா‌‌னி‌ல ் ராணுவ‌த ் தளப‌த ி பொறு‌ப்‌பி‌ல ் உ‌ள் ள அ‌திப‌ர ் ப‌ர்வே‌ஷ ் முஷாரஃ‌ப ் ‌ ச‌ட்ட‌ப்பட ி ‌ மீ‌ண்டு‌ம ் அ‌‌திப‌ர ் தே‌ர்த‌லி‌ல ் போ‌‌ட்டி‌யி ட முடியாத ு எ‌ன்ற ு கூ‌ற ி உ‌ச்ச‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் வழ‌க்கு‌த ் தொடர‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இ‌ந் த வழ‌க்க ை ‌ நீ‌திப‌த ி ஜெவெ‌த ் இ‌க்பா‌ல ் தலைமை‌யிலா ன 11 ‌ நீ‌திப‌திக‌ள ் கொ‌ண் ட அம‌ர்வ ு ‌ விசா‌ரி‌த்த ு வரு‌கிறத ு.

இத‌ற்‌கிடை‌யி‌ல ் நடைப‌ெ‌ற் ற அ‌திப‌ர ் தே‌‌ர்த‌லி‌ல ் முஷாரஃ‌ப ் ‌ மீ‌ண்டு‌ம ் வெ‌ற்‌றி பெ‌ற்றா‌ர ். எனவ ே வழ‌க்‌கி‌ன ் ‌ தீ‌ர்‌ப்ப ு ‌ பரவலா க எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்ப‌ட்ட ு வரு‌கிறத ு.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், ‌ தீ‌ர்‌ப்ப ு அனேகமா க வரு‌கி ற நவ‌ம்ப‌ர ் 1- ஆ‌ம ் தே‌த ி வெ‌ளியாக‌க ் கூடு‌ம ் எ‌ன்ற ு ‌ நீ‌திப‌த ி இ‌க்பா‌ல ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

நீ‌தி‌த்துற ை சுத‌‌ந்‌திரமாக‌ச ் செய‌ல்ப ட முடி‌கிறத ா எ‌ன்ற ு ‌ நீ‌திப‌த ி இ‌க்பா‌லிட‌ம ் கே‌ட்க‌ப்ப‌ட்டத ு.

அத‌ற்க ு அவ‌ர ், ‌'' நீ‌தி‌த்துற ை சுத‌ந்‌திரமா க இரு‌ந்தத ு. சுத‌ந்‌திரமா க இரு‌க்கு‌ம ். ‌ நா‌ங்க‌ள ் ‌ நீ‌திப‌திகளா க அ‌ல்லா‌‌வி‌ற்க ு ம‌ட்டும ே ப‌தி‌ல‌ளி‌க்க‌க ் க‌டமை‌ப்ப‌ட்டவ‌ர்க‌ள ். ‌ பிறக ு கு‌றி‌ப்‌பி‌ட் ட ‌ பி‌‌ரிவ ு ம‌க்களு‌க்க ு அ‌ல்லாம‌ல ் எ‌ங்க‌ள ் மனசா‌‌ட்‌‌சி‌க்க ு'' எ‌ன்றா‌ர ்.

மேலு‌ம ்,'' முஷாரஃ‌ப ் வழ‌க்‌கி‌ல ் ச‌ட்டபடியா ன ‌ தீ‌ர்‌ப்ப ு வழ‌ங்க‌ப்படு‌ம ்'' எ‌ன்று‌ம ் அவ‌‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments