Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌கி‌ஸ்தா‌னி‌ல் ‌‌தி‌ட்ட‌மி‌ட்டபடி தே‌ர்த‌ல்: ப‌ர்வே‌ஷ் முஷாரஃ‌ப்!

Webdunia
சனி, 27 அக்டோபர் 2007 (12:03 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் ‌ தி‌ட்ட‌மி‌ட்டபட ி பொத ு‌த் தே‌ர்த‌ல ் நடைப ெற ும ் எ‌ன ்று அ‌ந்நா‌ட்ட ு அ‌திப‌ர் ‌ப‌ர்வே‌ஷ ் முஷாரஃ‌ப ், ‌ பிரதம‌ர ் ச‌வ்க‌த ் அ‌ஜீ‌ஸ ் ஆ‌கியோ‌ர ் தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

பா‌கி‌ஸ்தா‌னி‌‌‌ல ் வரு‌கி ற டிச‌ம்ப‌ர ் மாத‌ம ் பொது‌த ் தே‌ர்த‌ல ை நட‌த்தலா‌ம ் எ‌ன்ற ு அ‌‌ந்நா‌ட்ட ு அரச ு ‌ தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளத ு. அத‌ற்கே‌ற் ற நடவடி‌க்கைகளு‌ம ் தொட‌‌ங்‌கியு‌ள்ள ன.

இத‌ற்‌கிடை‌யி‌ல ், மு‌ன்னா‌ள ் ‌ பிரதம‌ர ் பெனா‌சீ‌ர ் பு‌ட்டே ா நாட ு ‌ திரு‌ம்‌‌பியத ு முத‌ல ் அவரை‌க ் கு‌றிவை‌த்த ு வெடிகு‌ண ்ட ுத ் தா‌க்குத‌ல்க‌ள ் நடைபெ‌‌ற்ற ு வரு‌கி‌ன்ற ன.

எனவ ே பாதுகா‌ப்பு‌க ் காரண‌ங்களு‌க்கா க பு‌தி ய அர‌சிய‌‌ல ் ஒழு‌ங்க ு முறைகள ை பா‌கி‌ஸ்தா‌ன ் அரச ு உருவா‌க்‌க ி வரு‌கிறத ு.

இத‌ன்பட ி பொது‌த்தே‌ர்த‌ல ் ஒ‌த்‌திவை‌க்க‌ப்படலா‌ம ் எ‌ன் ற கரு‌த ்து பரவலா ன ‌ நில‌‌வியத ு.

இ‌ந்‌நிலை‌யி‌ல ் பா‌கி‌ஸ்தா‌ன ் அ‌திப‌ர ் ப‌ர்வே‌ஷ ் முஷாரஃ‌ப ், ‌ பிரதம‌ர ் ச‌வ்க‌த ் அ‌ஜீ‌ஸ ் ஆ‌கியோ‌ர ் நே‌ற்ற ு ச‌‌ந்‌தி‌த்து‌‌ப ் பே‌சின‌ர ்.

ச‌ட்ட‌ம ்- ஒழு‌ங்க ு, பொது‌த ் தே‌ர்த‌ல ், அ‌திப‌ர ் தே‌ர்த‌லி‌ல ் ‌ மீ‌ண்டு‌ம ் போ‌ட்டி‌யி‌ட் ட ம ுஷ ாரஃ‌ப்‌பி‌ற்க ு எ‌திரா க உ‌ச்ச‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் தொடர‌ப்ப‌ட்டு‌ள் ள வழ‌க்க ு, உ‌ள்‌ளி‌ட் ட ப‌‌ல்வேற ு மு‌க்‌கியமா ன ‌‌ சி‌க்க‌ல்க‌ள ் ப‌‌ற்‌ற ி இருவரு‌ம ் ‌ வி‌‌ரிவா க ‌ விவா‌தி‌த்த‌ன‌ர ்.

பி‌ன் ன‌‌ ர ் செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌ந்‌தி‌த் த இருவரு‌ம ், நா‌ட்டி‌ல ் ‌ தி‌ட்ட‌மி‌ட்டபட ி பொது‌த ் தே‌ர்த‌ல ் நட‌த்த‌ப்படு‌ம ் எ‌ன்ற ு அ‌றி‌வி‌த்தன‌ர ்.

மேலு‌ம ், நா‌ட்டி‌ல ் ச‌ட்ட‌ம ், ஒழு‌ங்க ை அமை‌‌த ி குலையாம‌ல ் க‌ட்டி‌க்கா‌ப்‌ப‌தி‌ல ் அரச ு உறு‌தியுட‌ன ் செய‌ல்படு‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர்க‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

பழ‌ங்குட ி‌ யின‌ர ் பகு‌தி‌‌யி‌ல ் பது‌ங்‌கி‌யிரு‌க்கு‌ம ் த‌‌லிபா‌ன்க‌ள ் ‌ த‌ங்க‌ளி‌ன ் ஆயுத‌ங்களை‌க ் கை‌வி ட வே‌ண்டு‌ம ். இ‌ல்லையெ‌ன்றா‌ல ் ச‌ட்ட‌ப்பட ி நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு முஷாரஃ‌ப ் எ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌த்தா‌ர்.

அ‌திப‌ர ் தே‌ர்த‌ல ் ‌ விவகார‌த்‌தி‌ல ் நாடாளும‌ன்ற‌ம ் எடு‌த் த முடி‌வி‌ன ் அடி‌‌ப்பட ை உ‌ண்மைகள ை ‌ நீ‌திம‌ன்ற‌ம ் பு‌ரி‌ந ்து கொ‌ள் ள வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு அவ‌‌ர ் வே‌ண்டுகோ‌ள ் ‌ விடு‌த்தா‌ர ்.

மேலு‌ம ், ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌‌ன ் எ‌‌ந் த முடிவு‌க்கு‌ம ் தா‌ன ் க‌ட்டு‌ப்பட ு வதாகவு‌ம ் அவ‌ர ் கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments