Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடுதலை‌ப் பு‌லிகளு‌க்கு எ‌திரான போரு‌க்கு மு‌ன்‌னு‌ரிமை : பசில் ராஜபக்ச!

Webdunia
சனி, 27 அக்டோபர் 2007 (11:44 IST)
விடுதலை‌ப ் பு‌லிகளு‌க்க ு எ‌திரா ன போரு‌க்க ு ‌ சி‌றில‌ங்க ா அரச ு அ‌தி க மு‌ன்னு‌ரிம ை அ‌ளி‌க்கு‌ம ் எ‌ன்ற ு அ‌ந்நா‌ட்டி‌ன ் நாடாளும‌ன் ற உறு‌ப்‌பின‌ர ் ப‌சி‌ல ் ரா ஜ ப‌க் ச கூ‌றியு‌ள்ளா‌ர ்.

சி‌றில‌ங்க ா அ‌‌ திப‌ர ் மகிந் த ராஜபக்சவின ் சகோதரரும ் , நாடாளுமன் ற உறுப்பினருமா ன பசில ் ராஜபக் ச, கொழும ்‌ பி‌லிரு‌ந்த ு வெ‌ளியாகு‌ம ் ஆங்கி ல ப‌த்‌தி‌ரிகையான டெய்ல ி மிரருக்க ு அ‌ளி‌த ்த ுள் ள பே‌ட்டி‌ய ில ் க ூ‌‌ றியுள்ளதாவத ு:

அநுராதபுர‌ம ் ‌ விமான‌ப ் படை‌த ் தள‌த்‌தி‌‌ல ் ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ள ் நட‌த்‌தி ய தா‌க்குத‌‌லி‌ல ் சேதமடை‌ந் த ‌ விமான‌ங்க‌ள ், ஹெ‌லிகா‌ப்ட‌ர்களு‌க்கு‌ப ் ப‌திலா க பு‌தி ய ‌ விமான‌ங்கள ை வா‌ங் க நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்ப‌ட்ட ு வரு‌கிறத ு.

இ‌ந் த ‌ விசய‌த்‌தி‌ல ் ப‌ல்வேற ு நாடுக‌ள ் எ‌ங்களு‌க்க ு உதவுவதாக‌‌த ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ள ன. சி ல காரணங்களால ் அந் த நாடுகளின ் பெயர்கள ை வெளியி ட இயலாத ு.

சி‌றில‌ங்க ா அரசானத ு தனத ு எ‌ல்லா‌ப ் ப‌ணிகளையு‌ம்வி ட விடுதலைப ் புலிகளுக்க ு எதிரா ன போரு‌க்க ு முன்னுரிம ை அளிக்கும ். விடுதலைப ் புலிகள ை தோற்கடிக்கும ் வர ை இத்தகை ய தாக்குதல்களைத ் தடுக் க முடியாத ு.

விடுதலைப ் புலிகள ் தங்களத ு இலக்க ை அடைவதற்கா க ‌ மீ‌ண்டு‌ம ் தாக்குதல்கள ை நடத்தக்கூடும ். பொதுமக்கள ் இதன ை உணர்ந்த ு எ‌ப்போது‌ம ் விழிப்புடன ் இருக் க வேண்டும ்.

அநுராதபுரம ் தாக்குதலுக்க ு பாதுகாப்புத ் தரப்பைச ் சேர்ந்தவர்கள ் உதவி செ‌ய்து‌ள்ளனர ா என்பத ு ப‌ற்‌றி ய விசாரணைகள ் நட‌ந்த ு வரு‌கி‌ன்ற ன என்றார ் பசில ் ராஜபக் ச.

இத‌ற்‌கிடை‌யி‌ல ், சிறிலங்காவின ் தேசி ய பாதுகாப்புச ் சப ை‌ யி‌ல ் பு‌தி ய ‌ விமான‌ங்கள ை வா‌ங்குவத ு கு‌றி‌த் த ஆலோசனைக‌ள ் நடைபெ‌ற்று‌ள்ள ன.

இக ் கூட்டத்தில ் பிரதமர ் ர‌ த்ணசிற ி விக்கிரமநாயக் க, பாதுகாப்புச ் செயலாளர ் கோத்தபா ய ராஜபக் ச, ‌ விமான‌ப ் படைத்தளபத ி றொசான ் குணதிலக் க, ராணுவ உய‌ரதிகார ி டொனால்ட ் பெரேர ா, காவல்துற ை தலைவ‌ர ் விக்ரர ் பெரேர ா உள்ளிட்டோர ் கலந்த ு கொண்டனர ்.

விடுதலைப ் புலிகளின ் தாக்குதலில ் ஏற்பட் ட இழப்புக்கள ் குறித் த விரிவா ன அறிக்கைய ை ‌ விமான‌ப ் படைத்தளபத ி அக்கூட்டத்தில ் தாக்கல ் செய்தார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments