Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பய‌ங்கரவாத‌த்தை ‌தீ‌விரமாக ஒ‌ழி‌ப்போ‌ம்: ம‌கி‌ந்த ராஜப‌க்ச!

Webdunia
சனி, 27 அக்டோபர் 2007 (11:39 IST)
விடுதலைப ் புலிகளின ் தோல்வியைப ் பொறுத்த ு மக்களின ் விடுதல ை உள்ளத ு. அத ை யாராலு‌ம ் தடு‌த்து‌வி ட முடியாத ு எ‌ன்று‌ம ் பயங்கரவாதத்த ை ஒழிப்பதில ் ‌ தீ‌‌விரமாக‌ச ் செய‌ல்படுவோ‌ம ் எ‌ன்றும ் ‌ சி‌றில‌ங்க ா அ‌திப‌ர ் ம‌கி‌ந் த ராஜப‌க் ச கூ‌றியு‌ள்ளா‌ர ்.

அநுராதபுர‌ம ் தா‌க்குதலு‌க்குப ் ‌ பிறக ு ம‌கி‌ந் த ராஜப‌க் ச முத‌ல ் முறையாக‌த ் தெ‌ரி‌வி‌த் த கரு‌த்து‌க்க‌ள ் வருமாற ு:

ராணுவம ் மற்றும ் காவல்துறையினர ் இ‌ ந் த விசயத்தில ் தேவையா ன எச்சரிக்கையுட‌ன ் இருக்கவில்ல ை. அவர்களுக்கு மக்களின ் ஆதரவ ு தேவ ை. பொதுமக்கள ் தங்களத ு கண்களைத ் திறந்த ு வைத்திருக் க வேண்டும ்.

சிலர ் இதன ை விரும்பவில்ல ை. புலிகள ் தாக்குதல ் நடத்தினால ் இந் த அரசாங்கம ் கவிழும ் என்ற ு நினைக்கின்றனர ். அத ு தவறானத ு.

விடுதலைப ் புலிகளின ் தோல்வியைப ் பொறுத்த ு மக்களின ் விடுதல ை உள்ளத ு. அத ை யாராலு‌ம ் தடு‌த்து‌வி ட முடியாத ு. பயங்கரவாதத்த ை ஒழிப்பதில ் ‌ தீ‌‌விரமாக‌ச ் செய‌ல்படுவோ‌ம ்.

நாங்கள ் சிலாவத்துறைய ை விடுவித்தோம ். வன்னியில ் நடவடிக்கைகள ை மேற்கொண்டோம ். நீண்டகா ல பொறுமைக்குப ் பின்னர்தான ் ந ா‌ ங்க‌ள ் தாக்குதல ் நடத்தச ் சென்றோம ்.

பேச்சுக்களின ் மூலம ் தீர்வ ு காணப்படா த நிலையில்தான ் தாக்குதல ் நடத்தினோம ். ஆனா‌ல ் பு‌லிக‌ள ் அனை‌த்து‌ப ் பே‌ச்சுக்களையும ் சீர்குலைத்தனர ்.

சி ல நேரங்களில ் ஊடகங்கள ் பொறுப்புணர்வின்ற ி செ ய‌ ல்படுகின்ற ன. அவர்கள ் இந் த நாட்டைப ் பற்ற ி கவலைப்படுவதில்ல ை. சிலர ் தங்களத ு அரசியலுக்கா க ஊடகங்களைப ் பயன்படுத்துகின்றனர ்.

நாங்கள ் இன்னும ் பொறுமையா க இருக்கிறோம ். இந்தத ் தாக்குதல்கள ் எல்லாம ் பிரச்சன ை இல்ல ை. நாங்கள ் பயப்படவில்ல ை. ஆனால ் எல்லாவற்றுக்கும ் எ‌ல்ல ை உண்ட ு. அந் த எல்லையைக ் கடக்கக ் கூடாது என்றார ் மகிந் த ராஜபக் ச.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments