Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரகாசமான பெரிய முழு நிலவு இன்று தெ‌‌ரியு‌‌ம்!

Webdunia
வியாழன், 25 அக்டோபர் 2007 (10:49 IST)
பூ‌மி‌க்க ு ‌ மி க அரு‌கி‌ல ் ‌ நிலவ ு வருவதா‌ல ் இ‌ந் த ஆ‌ண்டி‌ன ் ‌ மிக‌ப ் பெ‌ரி ய முழ ு ‌ நிலவ ை இ‌‌ன்று‌ம ், நாளையு‌ம் நா‌ம ் வா‌னி‌ல ் காணலா‌ம ் எ‌ன்ற ு நாச ா ‌ வி‌ண்வெ‌ள ி ஆ‌ய்வ ு மைய‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

இ‌‌ன்று நா‌ம் வா‌னி‌ல் காண‌க்கூடிய ‌நிலா ‌அள‌வி‌ல் ‌மிக‌ப் பெ‌ரியதாகவு‌ம், ஒ‌‌ளிமயமாகவு‌ம் கா‌ட்‌சிய‌ளி‌க்குமா‌ம்.

‌ நீ‌ள ் வ‌ட் ட பாதை‌யி‌ல ் வழ‌க்கமா ன தொலை‌வி‌ல ் இரு‌க்கு‌ம ் ‌ நிலவ ு ஏற‌க்குறை ய 48 ஆ‌யிர‌ம ் மை‌ல்க‌ள ் பூ‌மி‌க்க ு அருக ே நெரு‌ங்‌க ி வருவதே ‌நிலவ ு ‌ மிகவு‌ம ் ஒ‌ளிமயமாகவு‌ம ், பெ‌ரியதாகவு‌ம ் தெ‌ரிவத‌ற்க ு காரண‌ம ்.

இதன‌ா‌ல ் வழ‌க்கமா க பூ‌மி‌யி‌லிரு‌ந்த ு பா‌ர்‌க்க‌ப்படு‌ம ் ‌ நில‌வி‌ன ் பர‌ப்பளவ ு 14 ‌ விழு‌க்காட ு பெரியதாகவும், 30 ‌விழு‌க்காட ு பிரகாசமாகவும் முழுநிலவு இருக்கும் என்று நாசாவின் www.spaceweather.com இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலு‌ம ் இ‌ந் த ‌ நிக‌ழ்‌வி‌ன்போத ு கட‌‌லி‌‌ல ் அலைக‌ள ் வழ‌க்க‌த்‌தி‌ற்க ு மாறா க உய‌ர்வாகவு‌ம ் வேகமாகவு‌ம ் ‌ வீச‌க ் கூடு‌ம ் எ‌ ன நாச ா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

" ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் டிசம்பர் வரையில் ப ெ‌ ளர்ணமி நிலவு தெற்கு நோக்கிய நிலையில் இருக்கும். பூமத்திய ரேகையை ஒட்டிய பகுதிகளில் இ‌ன்று‌ம், நாளையு‌ம ் பிரகாசமாகத் தெரியும்" என்று மகாராஷ்டிரத்தில் உள்ள ஆகாஷ்கங்கா வானியல் ஆய்வு மைய இயக்குநர் பாரத் ஆடுர் கூ‌றினா‌ர ்.

webdunia photoWD
நிலவ ு வழ‌க்க‌த்த‌ி‌ற்க ு மாறா க ‌ மிகவு‌ம ் ஒ‌ளிமயமாக‌த ் தெ‌ரியு‌ம ் எ‌ன்பதா‌ல ் தொலைநோ‌க்‌க ி கரு‌வ ி அ‌ல்லத ு தகு‌ந் த பாதுகா‌ப்ப ு கரு‌விகளுட‌ன ் பா‌ர்‌க் க வே‌ண்டு‌ம ். வெறு‌ம ் க‌ண்களா‌ல ் பா‌ர்‌‌த்தா‌‌ல ் க‌ண்பா‌ர்வ ை பா‌தி‌க்க‌‌க ் கூடு‌ம ் எ‌ன்ற ு ஆ‌ய்‌வாள‌ர்க‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.



வட மா‌நில‌ங்க‌ளி‌ல ்...

‌ இ‌ன்ற ு இரவ ு நில ா வ‌ந்த ு யாரெ‌ல்லா‌ம ் க‌ண ் ‌ வி‌‌ழி‌த்து‌க ் கொ‌ண்டிரு‌க்‌கி‌றீ‌‌ர்க‌ள ் எ‌ன்ற ு கே‌ட்கு‌ம ் எ‌ன்று‌ம ், ‌ நில ா வரு‌ம ் போத ு யா‌ர ் க‌ண ் ‌ வி‌ழி‌த்து‌க ் கொ‌‌ண்டிரு‌க்‌கிறா‌ர்களே ா அவ‌ர்களு‌க்க ு தேனு‌ம ், அ‌மி‌ர்தமு‌ம ் கொடு‌க்கு‌ம ் எ‌ன்று‌ம ் ஒர ு ந‌ம்‌பி‌க்க ை வட மா‌நில ம‌க்க‌ளிடையே உ‌ள்ளத ு.

இதனால‌ ் இ‌ன்ற ு இரவ ு முழுவது‌ம ் ம‌க்க‌ள் அனைவரு‌ம் ‌நிலாவ ை பா‌ர்‌த்த ு கொ‌ண்ட ே பால ை பரு‌கியபட ி க‌ண ் ‌ வி‌ழி‌த்து‌க ் கொ‌ண்ட ு இரு‌ப்பா‌ர்களா‌ம ், அ‌ப்போத ு ‌ நிலவ ு அவ‌ர்களத ு பா‌லி‌ல ் தேனையு‌ம ், அ‌‌ம ி‌ ர்த‌த்தையு‌ம ் கொடு‌க்கு‌ம ் எ‌ன்று காலகாலமா க ஒரு பழ‌க்க வழ‌க்க‌ம் கடை‌பிடி‌க்க‌ப்ப‌ட்டு வரு‌கிறது,

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments