Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌னித உ‌ரிமைக‌ள் க‌ண்கா‌ணி‌ப்பு‌க் குழு: ‌அமெ‌ரி‌க்கா வ‌லியுறு‌த்த‌ல்

Webdunia
செவ்வாய், 23 அக்டோபர் 2007 (17:53 IST)
‌ சி‌றில‌ங்கா‌வி‌ல ் ச‌ர்வதே ச ம‌னி த உ‌ரிமைக‌ள ் க‌ண்கா‌ணி‌ப்பு‌க ் குழுவ ை அரச ு அனும‌தி‌‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு அமெ‌ரி‌க்க ா வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளத ு.

இதுதொட‌ர்பா க அமெ‌ரி‌க்கா‌வி‌ன ் அயலுறவு‌ செயலாள‌ர ் ‌ சீ‌ன ் மெ‌க்கா‌ர்ம‌க ் கூ‌றியதாவத ு:

சி‌றில‌ங்கா‌வி‌ல ் நடைபெ‌ற்றுவரு‌ம ் ம‌னி த உ‌ரிம ை ‌ மீற‌ல்க‌ள ் தொட‌ர்பா க ஐ. நா‌வி‌ன ் ம‌னி த உ‌ரிமைகளு‌க்கா ன ஆணைய‌ர ் லூ‌ய்‌ஸ ் ஹா‌ர்ப‌ர ் ‌ விசாரண ை நட‌த்‌தினா‌ர ்.

சிறை‌ச்சாலைக‌ள ், பொத ு ம‌க்க‌‌ளி‌ன ் குடி‌யிரு‌ப்புக‌ள ், பத‌ற்றமா ன பகு‌திக‌ள ் என‌ப ் ப‌ல்வேற ு இட‌ங்க‌ளிலு‌ம ் நேரடியா க பா‌ர்வை‌யி‌ட்ட ு ஆ‌ய்வ ு செ‌ய்‌பத‌பிறக ு, ' ம‌னி த உ‌ரிமைக‌ள ் ‌ மிகவு‌ம ் ‌ சீ‌ர்குலை‌ந்த ு போயு‌ள்ள ன' எ‌ன்ற ு லூ‌ய்‌ஸ ் ஹா‌ர்ப‌ர ் தெ‌ரி‌வி‌‌த்து‌ள்ளா‌ர ்.

ம‌னி த உ‌ரிம ை ‌ மீற‌ல்களை‌த ் தடு‌த்த ு ம‌‌க்களை‌ப ் பாதுகா‌க் க வே‌ண்டி ய ச‌ட்ட‌ப்படியா ன நடவடி‌க்கைகள ை அரச ு ச‌ரிவ ர எடு‌க்க‌வி‌ல்ல ை எ‌ன்று‌ம ் அவ‌ர ் கு‌ற்ற‌ம ் சா‌ற்‌றியு‌ள்ளா‌ர ்.

இ‌ந்‌நிலை‌யி‌ல ் ‌ சி‌றில‌ங்கா‌வி‌ல ் ச‌ர்வதே ச ம‌னி த உ‌ரிமைக‌ள ் க‌ண்கா‌ணி‌ப்பு‌க ் குழுவ ை அமை‌ப்பத ு அவ‌சியமாகு‌ம ்.

கு‌ற்றவா‌ளிக‌ள ் ‌ மீத ு ச‌ட்ட‌ப்பட ி நடவடி‌‌க்க ை எடு‌க்கவு‌ம ், ம‌னி த உ‌ரிமைகளை‌ப ் பாதுகா‌‌த்த ு மே‌ம்படு‌த்தவு‌‌ம ் அத ு உதவு‌ம ்.

எனவ ே ஐ. ந ா மூல‌ம ் அமை‌க்க‌ப்படு‌ம ் ச‌ர்வதே ச ம‌னி த உ‌ரிமைக‌ள ் க‌ண்கா‌ணி‌ப்பு‌க ் குழு‌வின ை ‌ சி‌றில‌ங்க ா அரச ு அனும‌தி‌க் க வே‌‌ண்டு‌ம ். தனத ு ‌ நிலைய ை மா‌ற்‌றி‌க ் கொ‌ல் ல வே‌ண்டு‌ம ். இ‌வ்வாற ு அவ‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

சமூகவலைத்தளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம்.. காலிஸ்தான் ஆதரவாளர் கைது..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

Show comments