Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பு‌லிகளு‌க்கு எ‌திரான நடவடி‌க்கைக‌ள் தொடரு‌ம்: ‌சி‌றில‌ங்கா அரசு!

Webdunia
திங்கள், 22 அக்டோபர் 2007 (18:24 IST)
ச ி‌ற ில‌ங்கா‌வி‌ன ் வட‌க்கு‌ப ் பகு‌தி‌யி‌ல ் த‌மி‌‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிகளு‌க்க ு எ‌திரா ன அர‌சி‌ன ் நடவடி‌க்கைக‌ள ் தொடரு‌ம ் எ‌ன்ற ு ‌ சி‌றில‌ங்க ா அமை‌ச்ச‌ர ் கேக‌லி ய ரா‌ம்பு‌க்வெ ல கூ‌றியு‌ள்ளா‌ர ்.

‌ சி‌றில‌ங்க ா ராணுவ‌த்‌தி‌ன ் மு‌க்‌கிய‌த ் தளமா ன அநுராதபுர‌ம ் ‌ விமான‌‌ப ் படை‌த ் தள‌த்‌தி‌ன்‌மீத ு ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌‌ள ் இ‌ன்ற ு அ‌திகால ை தா‌க்குத‌ல ் நட‌த்‌தின‌ர ்.

வா‌ன ் வ‌ழியாகவு‌ம ், தர ை வ‌ழியாகவு‌ம ் நட‌த்த‌ப்ப‌ட் ட இந்த‌த ் தா‌க்குத‌லி‌ல ் ராணுவ‌த்‌தி‌ற்க ு பல‌த் த சேத‌ம ் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதாக‌க ் கூற‌ப்படு‌கிறத ு. அ‌திகால ை 3.30 ம‌ணியள‌வி‌ல ் தொட‌ங்‌கி ய தா‌க்குத‌‌ல ் பலம‌ண ி நேர‌ம ் தொட‌ர்‌ந்த ு ‌ நீடி‌த்தத ு.

இருதர‌ப்‌பிலு‌ம ் 20 க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் ப‌லியா‌கி‌யிரு‌‌க்கலா‌ம ் எ‌ன்று‌ம ், 20‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் படுகாயமடை‌ந்‌திரு‌க்கலா‌ம ் எ‌ன்று‌‌ ம் கருத‌ப்படு‌கிறத ு.

இதுதொட‌‌ர்பா க அமை‌ச்சரு‌ம ், பாதுகா‌ப்ப ு ‌ விவகார‌ங்களு‌க்கா ன செ‌ய்‌தி‌த ் தொட‌ர்பாளருமா ன கேக‌லி ய ரா‌ம்பு‌க்வெ ல கொழு‌ம்‌பி‌ல ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் கூ‌றியதாவத ு:

'' விடுதலைப ் புலிகளின ் பயிற்ச ி பெற் ற கரும்புல ி அண ி‌ யின‌ர ், அநுராதபு ர‌ ம ் ‌ விமான‌ப ் படைத ் தளத்திற்குள ் நுழை‌ந்த ு இன்ற ு அதிகால ை தாக்கு த‌ ல ் நடத்தி ன‌ ர ். இதை‌த ் தொடர்ந்த ு புலிகளின ் ‌ விமான‌ங்களும ் இரண்ட ு குண்டுகள ை வீசி ன.

இந் த‌ த ் தாக்கு த‌ ல்க‌ளி‌ல ் நான்க ு அதிகாரிகள ் உட்ப ட ஐந்த ு ‌ விமான‌ப ் படையினர ் உயிரிழந்தனர ். ‌ விமான‌ப ் படைத ் தளத்திலிருந்த ு இருந்த ு இதுவர ை 20 புலிகளின ் உட‌ல்கள ் மீட்கப்பட்டுள்ள ன.

பு‌லிக‌ளி‌ன ் தா‌க்குத‌லி‌ல ் எம் ஐ. - 24 ர க ஹெ‌லிகா‌ப்ட‌ர்க‌ள ் இரண்டும ், க ே-8 ர க பயிற்ச ி ‌ விமான‌ங்க‌ள ் இரண்டும ் சேதமடை‌ந்த ன.

மேலும ் வவுனியாவில ் இருந்த ு உத‌வி‌க்க ு வ‌ந் த பெல ் - 212 ர க ஹெ‌லிகா‌ப்ட‌ர ் மிகிந்தலை பகு‌தி‌யி‌ல ் ‌ விழு‌ந்த ு நொறுங்‌கியத ு. இ‌தி‌ல ் ‌ விமா‌னிக‌ள ் இருவ‌ர ் உ‌ள்ப ட ந ா‌ ன்குபே‌ர ் உயிரிழந்தனர ். இருபத ு படையினர ் காயமடைந்தனர ். அவர்களில ் சிலரின ் நில ை கவலைக்கிடமா க உள்ளத ு.

வடக்கில ் தாக்கப ் போகிறோம ் என்ற ு அரச ு அறிவித்ததன ் விளைவா க, புலிகள ் இத்தகை ய தாக்குதல்கள ை நடத்த ி வருகின்றனர ். குறிப்பா க ய ா‌ ழ ் வனவிலங்க ு சரணாலயப்பகுதியில ் தாக்குதல்கள ை நடத்தினர ்.

தற்போத ு அநுராதபு ர‌ ம ் ‌‌ விமான‌ப ் படைத ் தளத்தைத ் தாக்கியுள்ளனர ். இத்தாக்குதல்களுக்க ு எதிரா ன அரசின ் நடவடிக்கைகள ் தொடரும ்''. இ‌வ்வாற ு அவ‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

'' தா‌க்குத‌ல ் நட‌ந் த பகு‌திக‌ளி‌ல ் தேடுதல ் நடவடிக்க ை தொட‌ர்‌கிறத ு. விடுதலைப ் புலிகளின ் ‌ விமான‌ங்க‌ள ் தப்பிவிட்ட ன'' என்ற ு சிறிலங்க ா ராணு வ‌ ச ் செ‌ய்‌தி‌த ் தொட‌ர்பாள‌ர ் உத ய நாணயக்க ர கூ‌றியு‌ள்ளா‌ர ்.

கிளிநொச்சியிலிருந்த ு புலிகளின ் பேச்சாளர ் ர ா‌ சய்ய ா இளந்திரையன ் கூறுகை‌யி‌ல ், '' எ‌ங்க‌ளி‌ன ் தரைப்படையினரும ், ‌ விமான‌ப ் படையினரும ் இணைந்த ு நடத்தி ய தாக்குதல ் இத ு. இத்தகை ய தாக்குதல்கள ் எதிர்காலத்தில ் தொடரும ்.

வ ட‌ க்கு‌ப ் பகுதிக்கா ன சிறிலங்க ா இராணுவத்திற்க ு அந ுராதபுரம ் ‌ விமான‌த ் தளம ் முக்கியமா ன தளமாகும ். சிறிலங்க ா ‌ விமான‌ப ் படையின ் 8 ‌ விமான‌ங்களை‌ச ் சேதப்படுத்தியுள்ளோம ்.

கரும்புல ி அணியை‌ச ் சே‌ர்‌ந் த 21 பே‌ர ் தரைவழியா க படை‌த ் தளத்த ை தாக்கினர ். 1987 ஆம ் ஆண்டுக்குப ் பிறக ு கரு‌ம்புலிகள ் நடத்தி ய ‌ மிக‌ப்பெ‌ரி ய தாக்குதல ் இத ு.

அநுராதபு ர‌ ம ் ‌ விமான‌ப ் படைத ் தளத்தின ் ஒர ு பகுதி தமிழீ ழ விடுதலைப ் புலிகளின ் கட்டுப்பாட்ட ி‌‌ ல ் வந்துள்ளத ு'' என்றார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments