Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அய‌ல்நா‌ட்டு வ‌ல்லுந‌ர்க‌ள் ‌விசா‌ரி‌க்க வே‌‌ண்டு‌ம்: பெனா‌சீ‌ர்!

Webdunia
திங்கள், 22 அக்டோபர் 2007 (18:16 IST)
கரா‌ச்‌சி‌‌யி‌ல ் நடைபெ‌ற் ற கு‌ண்டுவெடி‌ப்ப ு ‌ நிக‌ழ்வ ு தொ‌ட‌ர்பா க அய‌ல்நாடுகளை‌ச ் சே‌ர்‌ந் த வ‌‌ல்லுந‌ர்களை‌க ் கொ‌ண்ட ு ‌ விசாரண ை நட‌த் த வே‌‌ண்டு‌ம ் எ‌ன்ற ு முஷாரஃ‌ப ் அர‌சிட‌ம ் பெனா‌‌சீ‌ர ் பு‌ட்டே ா வே‌ண்டுகோ‌ள ் ‌ விடு‌த்து‌ள்ளா‌ர ்.

இத ு தொட‌ர்பா க பெனா‌சீ‌ர ் கரா‌‌ச்‌சி‌யி‌ல ் கூ‌றியதா க ' டா‌ன ்' இத‌ழி‌ல ் வ‌ந்து‌ள் ள செ‌‌ய்தி‌யி‌ன ் ‌ விவர‌ம ்:

பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் உள் ள பாதுகா‌ப்ப ு அமை‌ப்புக‌ளி‌ல ் அ‌ல ் க‌ய்ட ா இய‌க்க‌‌த்‌தி‌ற்க ு ஆதரவ‌ளி‌க்கு‌ம ் ச‌க்‌திக‌‌ள ் நுழை‌ந்து‌ள்ளத ு பெரு‌ம ் அ‌ச்ச‌த்த ை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளத ு.

எனவ ே கரா‌ச்‌ச ி கு‌ண்ட ு வெடி‌ப்ப ு தொட‌ர்பா க ‌ விசாரண ை நட‌த்து‌ம ் பா‌‌கி‌ஸ்தா‌ன ் நா‌ட்ட ு ‌ விசாரண ை அ‌திகா‌ரிகள ை மா‌ற் ற வே‌ண்டு‌ம ்.

ச‌ர்வதே ச அள‌வி‌ல ் இய‌ங்கு‌ம ் பய‌ங்கரவா த எ‌தி‌ர்‌ப்ப ு அமை‌ப்புகளை‌ச ் சே‌ர்‌ந் த வ‌‌ல்லுந‌ர்க‌ள ை ‌ விசாரண ை நட‌த் த ‌ நிய‌மி‌க் க வே‌ண்டு‌ம ். அவ‌ர்க‌ள ் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ ரீ‌தியா க ‌ ச‌ரியா ன முறை‌யி‌ல ் ‌ விசா‌ரி‌ப்பா‌ர்க‌ள ்.

இத ு தொட‌ர்பா க ‌ பி‌ரி‌ட்ட‌ன ், அமெ‌ரி‌க்க ா உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு நாடுகளுட‌ன ் நா‌ன ் ‌ விவா‌தி‌த்து‌ள்ளே‌ன ். பா‌கி‌ஸ்தா‌ன ் அரசு‌‌ம ் இத ை ஏ‌ற்று‌க ் கொ‌ள் ள வே‌ண்டு‌ம ்.

கட‌ந் த 18- ஆ‌ம ் தே‌த ி நட‌த்த‌ப்ப‌ட் ட தா‌க்குத‌ல ் எனத ு க‌ட்‌சி‌யி‌ன ் ‌ மீதா ன தா‌க்குத‌ல ் அ‌ல் ல. அத ு நா‌ட்டி‌ன ் ஒருமை‌ப்பாட ு, ஜனநாயக‌ம ் ஆ‌கியவ‌ற்‌றி‌ன ் ‌ மீத ு நட‌த்த‌ப்ப‌ட் ட தா‌க்குத‌ல ் ஆகு‌ம ்.

கோழைக‌ள்தா‌ன ் இ‌க்கா‌ரிய‌த்தை‌ச ் செ‌ய்து‌ள்ளன‌ர ். அவ‌ர்க‌ள ் உ‌ண்மை‌யிலேய ே நா‌ட்ட ை இரு‌ண் ட கால‌ங்களு‌க்க ு எடு‌த்து‌ச ் செ‌ல் ல ‌ விரு‌ம்பு‌கிறா‌ர்க‌ள ்.

நா‌ட்டி‌ல ் பெரு‌ம்பாலானவ‌ர்க‌ள ் அவ‌ர்கள ை வெறு‌க்‌கிறா‌ர்க‌ள ். எனவ ே அவ‌ர்க‌ள ் எ‌ன்ன ை அர‌சியலாக‌ச ் ச‌ந்‌தி‌க் க ‌ விரு‌ம்ப‌வி‌ல்ல ை.

இ‌ஸ்லா‌ம ் அமை‌தி‌யி‌ன ் மதமாகு‌ம ். அத ு அ‌ப்பா‌விகள ை, கு‌றி‌ப்பாக‌ப ் பெ‌‌ண்களை‌க ் கொல ை செ‌ய்வத ை அனும‌தி‌ப்பத ு இ‌ல்ல ை.

அ‌திகார‌ம்பெ‌ற் ற ஜனநாயக‌த்த ை ‌ விரு‌ம்பு‌ம ் ம‌க்க‌ள ், பய‌ங்கரவா‌திக‌ள ் கூறு‌ம ் பு‌னித‌ப ் போரு‌க்க ு ஆதரவ ு தரமா‌ட்டா‌ர்க‌ள ். அவ‌ர்களுட‌ன ் இணை ய மா‌ட்டா‌ர்க‌ள ்.

ம‌க்களு‌க்க ு உ‌ரி ய அ‌திகார‌ங் க‌ள், ஜனநாயக‌த்த ை வழ‌ங்கவு‌ம ் நட‌த்‌திவரு‌ம ் போரா‌ட்ட‌ங்க‌ளி‌ல ் இரு‌ந்த ு ஒருபோது‌ம ் ‌ பி‌ன்வா‌ங் க மா‌ட்டே‌ன ்.

பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் வச‌ி‌க்கு‌ம ் ஒ‌வ்வொர ு குடிம‌க்களு‌க்கு‌ம ் உணவ ு, உ‌ட ை, இரு‌ப்‌பிட‌ம ் ஆ‌கி ய அடி‌ப்ப‌டை‌த ் தேவைகள ை வழ‌ங்கவு‌ம ், உ‌ரிமைகளை‌ப ் பெ‌ற்று‌த ் தரவு‌ம ் தொட‌ர்‌ந்த ு போரா ட உ‌ள்ளே‌ன ். இத ை எ‌ந்த‌ச ் ச‌க்‌தியாலு‌ம ் தடு‌க் க முடியாத ு.

தே‌ர்தல ை மு‌ன்‌னி‌ட்ட ு ‌ பிர‌‌ச்சார‌‌ப ் பயண‌ம ் கு‌றி‌த்த ு ‌ விரை‌வி‌ல ் ‌ தி‌ட்ட‌மி‌ட்ட ு முடிவ ு செ‌ய்ய‌ப்படு‌ம ்.

இ‌வ்வாற ு அவ‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

சமூகவலைத்தளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம்.. காலிஸ்தான் ஆதரவாளர் கைது..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

Show comments