Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைதியான மனித குலத்தை உருவாக்க போப் அழைப்பு

Webdunia
திங்கள், 22 அக்டோபர் 2007 (15:16 IST)
மனி த குலத்துக்க ு எதிரா க நிகழ்த்தப்படும ் நா ச வேலைகளுக்க ு, கடவுள்களின ் பெயர ை பயன்படுத்துவத ை அனுமதிக்கக ் கூடாத ு என்ற ு மதத ் தலைவர்கள ை போப ் 16 ஆம ் பெனடிக்ட ் கேட்டுக ் கொண்டுள்ளார ்.

கத்தோலிக் க திருச்சபையின ் பொத ு மக்கள ் கூட்டமைப்பா ன சான ் - ட ி - கிடிய ோ இத்தால ி நாட்டின ் நேப்பிள்ஸ ் நகரில ் சர்வசம ய கலந்தாலோசன ை கூட்டத்திற்க ு ஏற்பாட ு செய்துள்ளத ு. இதில ் கிறிஸ்துவம ், யூதம ், இஸ்லாம ், புத் த மதம ், இந்த ு மதம ் மற்றும ் சோராஸ்டெயின்ஸ ் ஆகியவற்றின ் மதத ் தலைவர்கள ் பங்கேற்றுள்ளனர ்.

மூன்ற ு நாட்கள ் நடைபெறும ் இந் த மாநாட்டில ் தீவிரவாதம ், வன்முற ை இல்லா த உலக ை உருவாக்குவத ு தொடர்பா க விவாதித்த ு முடிவ ு எடுப்பத ு மையக ் கருத்தா க எடுத்துக ் கொள்ளப்பட்டுள்ளத ு.

மதத ் தலைவர ் மற்றும ் அறிஞர ் பெருமக்கள ் பங்கேற்றுள் ள இந் த மாநாட்டில ் மதங்கள ் மற்றும ் கலாச்சாரங்கள ் நடைபெமுறைகள ் குறித்த ு விரிவா க விவாதிக்கப்படுகின்றத ு.

இந் த மூன்ற ு நாட்கள ் மாநாட்டில ் உல க கத்தோலிக் க மக்களின ் மதத ் தலைவரா க கருதப்படும ் போப ் 16 ஆம ் பெனடிக்ட ், பாரம்பரி ய ஆர்த்தடாக்ஸ ் திருச்சபையின ் ஆன்மீகத ் தலைவர ் பர்த்தலோமேய ூ, கான்டபர்ஃர ி ஆர்ச ் பிஷப ் ரோவன ் வில்லியம்ஸ ், இஸ்ரேஸ ் தலைம ை ராஃப ி யோன ா மெட்ஷிகர ், ஐக்கி ய அரப ு எமிரேட்ஸ ் இமாம ் இப்ராகிம ் எஸ்லாடின ் உட்ப ட ஏராளமானோர ் கலந்த ு கொண்டுள்ளனர ்.

தற்போத ு உலகம ் பல்வேற ு பிரிவுகளா க பிரிந்த ு கிடக்கிறத ு. வன்முற ை மற்றும ் தீவிரவா த செயல்கள ் கடவுள்களின ் பெயரால ் நியாயப்படுத்தப்படுவதா க தெரிவித் த போப ் 16 ஆம ் பெனடிக்ட ், தீவிரவாதத்தின ் வாகனமா க மதத்த ை பயன்படுத்துவத ை அனுமதிக் க முடியாத ு என்றும ், தங்களின ் நாசகா ர தீவிரவா த செயல்களுக்க ு கடவுள்களின ் பெயர ை பயன்படுத்த ி அந் த இயக்கங்கள ் தங்களுடை ய செயல்களுக்க ு நியாயம ் கற்பிக் க கூடாத ு என்றும ் கூறினார ். இதன ை அனுமதிக் க கூடாத ு என்ற ு அவர ் மற் ற மதத ் தலைவர்களைக ் கேட்டுக ் கொண்டார ்.

எல்ல ா மதங்களும ் மனச ் சமாதானத்த ை மனிதன ் பெ ற வேண்டும ் என்பத ை எவ்வாற ு அடை ய முயற்சிக் க வேண்டும ் எ ன போதித்த ு வரும ் நிலையில ் வன்முற ை வெறியாட்டம ், தீவிரவா த செயல்கள ் இல்லா த அமைதியா ன மனி த குலத்த ை உருவாக் க மதங்களுக்க ு அளப்பரி ய வாய்ப்புகள ் உள்ளதாகவும ் அதன ை முழுமையா க பயன்படுத த அமைதியா ன மனி த குலத்த ை உருவாக் க முன ் வ ர வேண்டும ் என்ற ு போய ் 16 ஆம ் பெனடிக்ட ் மேலும ் வலியுறுத்தினார ்.

மதங்களுக்கிடைய ே பல்வேற ு கருத்த ு வேறுபாடுகள ் நிலவும ் சூழ்நிலையிலும ் உலகில ் அமைதிய ை உருவாக் க, அனைத்த ு தரப்ப ு மக்களையு ம ஒருங்கிணைத்த ு செயல்படத ் தேவையா ன நடவடிக்கைகள ை மேற்கொள் ள வேண்டும ் எனவும ் அவர ் வலியுறுத்தினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments