Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உல‌கிலேயே ஆப‌த்தான நாடு பா‌கி‌ஸ்தா‌ன் : அமெரிக்கப் பத்திரிக்கை!

Webdunia
திங்கள், 22 அக்டோபர் 2007 (12:22 IST)
'' தாலிபான ், அல் க‌ய்டா பய‌ங்கரவா‌திக‌ளி‌ன் தா‌க்குத‌ல்க‌ள் தொட‌ர்‌ந்து நட‌ந்து வருவதா‌ல ், பாகிஸ்தான ் உலகிலேய ே மிகவும ் ஆபத்தா ன நாடாகியுள்ளது என்றும், ‌பய‌ங்கரவா‌திகளு‌க்க‌ம ், ‌ தீ‌விரவா‌‌திகளு‌க்கு‌ம் புக‌லிட‌ம் அ‌ளி‌க்கு‌ம் நாடாகவு‌ம் பா‌கி‌ஸ்தா‌ன் உ‌ள்ளத ு'' எ‌ன்று‌அமெரிக் க பத்திரிகையா ன " நியூஸ ் வீக ்' கூ‌றியு‌ள்ளது.

இது கு‌றி‌த்து அ‌ப்ப‌த்‌தி‌ரிகை‌யி‌ல் வெ‌ளியா‌கியு‌ள்ள செ‌ய்‌தி‌யி‌‌ன் ‌விவர‌ம் வருமாற ு:

ஆப்கானிஸ்தான ், ஈராக ் போலன்ற ி, அல் க‌ய்டா அமைப்பின ் தலைவர ் ஒசாம ா பின ் லேடன ் கேட்பதெல்லாம ் பாகிஸ்தானில் கிடைக்கிறத ு. அரசியல ் ஸ்திரமின்ம ை, நம்பிக்கைக்குரி ய தீவிரவா த அமைப்புக‌ள ், மேற்க‌த்‌திய நாடுகள ் மீதான கோபம ் எ ன பல்வேற ு விடய‌ங்க‌ள் அ‌ல் க‌ய்டா‌வி‌ற்கு‌ச் சாதகமா க உள்ளத ு.

பாகிஸ்தானின ் பழங்குட ி மக்கள ் வாழும ் எல்லைப்பு ற பகுதிகளில் பய‌ங்கரவாதிகளின ் நடமாட்டமும ், அவ‌ர்க‌ளி‌ன் க‌ட்டு‌ப்பாடு‌ம் முழுமையாக உள்ளத ு. இதன ் மூலம ் பாகிஸ்தானில ் சி ல நகரங்கள ை தங்களுடை ய அடித்தளமாக பய‌ங்கரவாதிகள ் மாற்ற ி வருகிறார்கள ்.

தாக்குதலில ் காயமடையும் பய‌ங்கரவா‌திக‌ள ், தீவிரவாதிகளுக்க ு இங்குள் ள மருத்துவமனைகள ் சிகிச்ச ை அளிக்கின்ற ன.

பாகிஸ்தானில் இருப்பத ு பாதுகாப்பா க உள்ளத ு என்ற ு ஆப்கானிஸ்தானில ் பிரிட்டிஷ ் வீரர்களுடன ் நடந் த சண்டையில ் படுகாயம ் அடைந் த தாலிபான ் தளபத ி அப்துல் மஜாத் கூ‌றியு‌ள்ளா‌ர்.

ஆப்கானிஸ்தானில ் குளிர்காலத்தின ் போத ு சண்ட ை நடைபெறுவதில்ல ை என்பதால ் ஆயிரக்கணக்கான பய‌ங்கரவாதிகள ் பாகிஸ்தானுக்க ு சென்று அ‌ங்கு‌ள்ள மத‌ப் ப‌ள்‌ளிக‌ளி‌ல் பயிற்ச ி பெறுகிறார்கள ்.

சிலர ் கணிப்பொற ி தொழில ் நுட்பம ், வீடிய ோ தொழில ் நுட்பம ் போன் ற விஷயங்களிலும ் ஆங்கிலம ் பேசுவதற்கும ் பயிற்ச ி பெறுகிறார்கள ்.

கு‌றி‌ப்பாக பெஷாவர ் தலிபான ் தீவிரவாதிகளுக்கும ், பி ற மத அடிப்படைவாதிகளுக்கும ் முக்கி ய மையமா க திகழ்கிறத ு. துப்பாக்கிகளும ், வெடிபொருட்களும ் பாகிஸ்தானில ் தாராளமா க கிடைக்கிறத ு.

இவ்வாற ு அந்த‌ச் செய்தி‌யி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

கடந் த வாரம ் பாகிஸ்தான ் முன்னாள ் பிரதமர ் பெனாசிர ் புட்ட ோ தனத ு தாயகத்திற்க ு திரும்பியபோது நட‌ந்த தா‌க்குத‌லி‌ல் 165க்கும ் மேற்பட்டவர்கள ் பலியானார்கள ். இத்தகைய பய‌ங்கரவாதிகளின ் வன்செயல்க‌ள் பாகிஸ்தானில ் அவ்வப்போத ு நடந்த ு வருகிறத ு. இ‌ந்‌நிலை‌யி‌ல் இ‌ச்செ‌ய்‌தி மு‌க்‌கிய‌த்துவ‌ம் பெறு‌கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு தேர்வில் 100-க்கு 101.66 மதிப்பெண்: முறைகேடு நடந்திருப்பதாக கூறி தேர்வர்கள் போராட்டம்..!

இந்தியா அமெரிக்காவுக்கு வரி விதித்தால், அமெரிக்காவும் இந்தியாவுக்கு வரி விதிக்கும்: டிரம்ப்

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி கடலுக்குள் பாய்ந்த கார்.. சென்னை துறைமுகத்தில் பரபரப்பு..!

இன்று காலை 10 மணி வரை சென்னை உள்பட எத்தனை மாவட்டங்களில் கனமழை? வானிலை எச்சரிக்கை..!

கேரளாவில் இருந்து கொண்டு வந்த குப்பைகளை திருப்பி அனுப்பி வைக்க வேண்டும்: பிரேமலதா

Show comments