Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கராச்சி குண்டு வெடிப்பு : மூவர் மீது சந்தேகம்

Webdunia
ஞாயிறு, 21 அக்டோபர் 2007 (12:48 IST)
கராச்சியில் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்பிருப்பதாக 3 பேர் மீது காவல்துறையினர் சந்தேகம் அடைந்துள்ளனர்.

குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடங்களில் கைப்பற்றப்பட்ட கை ரேகைகளை வைத்தும், உடல்களை வைத்தும் புலனாய்வு செய்யப்பட்டு வருகிறது.

இந்த குண்டு வெடிப்பில் தொடர்பிருப்பதாக 3 பேரின் பெயர்களை புலனாய்வுத் துறை பட்டியலிட்டுள்ளது. தற்கொலைத் தாக்குதல் நடத்தியவனை அடையாளம் காண, குண்டு வெடிப்பில் சிதறிய உடல்கள் டி.என்.ஏ. சோதனைக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

முதல் குண்டு வெடிப்பில் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட 1 கிலோ எடை கொண்ட கையெறி குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

கராச்சியில் நேற்று முன்தினம் நிகழ்ந்த குண்டு வெடிப்பில், 139 பேர் உயிரிழந்தனர். 500 பேர் காயமடைந்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments