Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆ‌‌ள்கட‌த்தலை‌த் தடு‌க்க அமெ‌ரி‌க்கா ‌நி‌தி‌யுத‌வி!

Webdunia
வெள்ளி, 19 அக்டோபர் 2007 (16:11 IST)
‌ அ‌திக‌ரி‌த்துவரு‌ம் ஆ‌‌ள்க‌ட‌த்த‌ல் நடவடி‌க்கைகளை‌த் தடு‌ப்பத‌ற்கான பயிற்சியளிக்க ‌‌சி‌றில‌ங்கா அரசிற்கு ‌நி‌தியுத‌வி செ‌ய்வோ‌ம் எ‌ன்று அமெ‌ரி‌க்கா அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

'' பா‌லிய‌ல் முறைகேடுக‌ள ், ‌ வீ‌ட்டு வேலைக‌ள் போ‌ன்றவ‌ற்‌றி‌ற்காக ஆ‌ண்க‌ள ், பெ‌ண்க‌ள ், குழ‌ந்தைக‌ள் ஆ‌கியோ‌ர் கட‌த்த‌ப்படுவது ‌சி‌றில‌ங்கா‌வி‌ல் அ‌திக‌ரி‌த்து வரு‌கிறது.

இதை‌த் தடு‌ப்பத‌ற்கா க‌ அரசு‌ம ், ப‌ல்வேறு த‌ன்னா‌ர்வ‌த் தொ‌ண்டு ‌நிறுவன‌ங்களு‌ம் போராடி வரு‌கி‌ன்றன. ஆனா‌ல் பலநேர‌ங்க‌ளி‌ல் ‌‌நி‌தி‌யி‌ல்லாம‌ல் ‌சி‌க்க‌ல் ஏ‌ற்படு‌கிறது.

எனவே அமெ‌ரி‌க்க அரசு‌ம ், ச‌ர்வதேச மே‌ம்பா‌‌‌ட்டி‌ற்கான அமெ‌ரி‌க்க முகமையு‌ம் இணை‌ந்து 5,00,000 டால‌ர் ம‌தி‌ப்பு‌ள்ள ‌தி‌ட்ட‌த்தை உருவா‌க்‌கியு‌ள்ளன. இ‌தி‌ல் ‌‌சி‌றில‌ங்கா அரசு அ‌திகா‌ரிகளு‌க்கு‌ப் ப‌யி‌ற்‌சி அ‌‌ளி‌க்க‌ப்ப‌டு‌ம ்'' எ‌ன்று அமெ‌ரி‌க்க‌த் தூத‌ர் ராப‌ர்‌ட் ‌பிளே‌க் அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

கொழு‌ம்‌பி‌ல் நடைபெ‌ற்ற செ‌ய்‌தியாள‌ர் ச‌ந்‌தி‌ப்‌பி‌ல் பே‌சிய அவ‌ர ், இ‌த்‌தி‌ட்ட‌‌ம் புல‌ம் பெய‌ர்‌ந்தோரு‌க்கான ச‌ர்வதேச‌‌‌நிறுவன‌ம் மூல‌ம் செய‌ல்படு‌த்த‌ப்படு‌ம் எ‌ன்றா‌ர்.

மேலு‌ம ், கட‌த்த‌ல்கார‌ர்களை‌க் க‌ண்ட‌றி‌யவு‌ம ், கைது செ‌ய்யவு‌ம் ச‌ட்டவ‌ல்லுந‌ர்க‌ள ், அமலா‌க்க‌ப்‌பி‌ரிவு அ‌திகா‌ரிகளை‌க் கொ‌ண்ட ‌வலுவான அமை‌ப்பு ‌சி‌றில‌ங்கா‌வி‌ற்கு‌த் தேவை‌ப்படு‌கிறது.

இ‌‌ந்த‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌ல ், 500 ச‌ட்ட அமலா‌க்க‌ப்‌பி‌ரிவு அ‌‌திகா‌ரிக‌ள ், அரசு அ‌திகா‌ரிக‌ளு‌க்கு ஆ‌ள்கட‌த்தலு‌க்கு எ‌திராக‌ப் போராடுவத‌ற்கு‌ப் ப‌‌யி‌ற்‌சி அ‌ளி‌ப்பத‌க்கு‌த் தேவையான ‌நி‌தி வழ‌ங்க‌ப்படு‌ம்.

ஆ‌‌ள்கட‌த்தலை‌த் தடு‌ப்பத‌ற்கு எ‌திராக‌த் தே‌சிய‌க் கொ‌ள்கைகளை உருவா‌க்க வே‌ண்டு‌ம். இ‌தி‌ல் இணை‌ந்து செய‌ல்பட ஆ‌ர்வமு‌ள்ள த‌ன்னா‌ர்வ‌த் தொ‌ண்டு ‌நிறுவன‌ங்க‌ள் அரசுட‌ன் த‌ங்க‌ளி‌ன் அனுபவ‌ங்களை‌ப் ப‌கி‌ர்‌ந்துகொ‌ள்ள வா‌ய்‌ப்பு அ‌ளி‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று‌ம் ‌பிளே‌க் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா வருகிறார் பிரிட்டன் மன்னர் சார்லஸ்.. புற்றுநோய்க்கு சிகிச்சையா?

இன்று காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

Show comments