Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌‌க். கு‌ண்டு வெடி‌ப்பு: ஐ.நா, அமெ‌ரி‌க்கா க‌ண்டன‌ம்!

Webdunia
வெள்ளி, 19 அக்டோபர் 2007 (12:10 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் மு‌ன்னா‌ள ் ‌ பிரதம‌ர ் பெனா‌சீ‌ர ் பு‌ட்டோவை‌க ் கு‌றிவை‌த்த ு நட‌த்த‌ப்ப‌ட் ட வெடிகு‌ண்டு‌த ் தா‌க்குலு‌க்க ு ஐ. ந ா, அமெ‌ரி‌க்க ா ஆ‌கியவ ை க‌ண்டன‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ள ன.

பா‌கி‌ஸ்தா‌ன ் அ‌திப‌ர ் ப‌ர்வே‌ஷ ் முஷாரஃ‌ப ், ‌ பிரதம‌ர ் ச‌வுக‌த ் அ‌ஜீ‌‌ஸ ் ஆ‌கியோ‌ர ் இ‌ஸ்லாமாபா‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு த‌னி‌‌த்த‌னியா க க‌ண்டன‌ம ் த‌ெ‌ரி‌வி‌த்து‌ச ் செ‌ய்‌திக‌ள ் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ளன‌ர ்.

அ‌தி‌ல ் ' இதுபோ‌ன் ற தா‌க்குத‌ல்களா‌ல ் ‌ தீ‌விரவாத‌ம ், பய‌ங்கரவாத‌‌ம ் ஆ‌கியவ‌ற்று‌க்க ு எ‌திரா க அரச ு எடு‌த்துவரு‌ம ் நடவடி‌க்கைக‌ளி‌ல ் இரு‌ந்த ு ‌ ஒருபோது‌ம ் ‌ பி‌ன்வா‌ங்காத ு' எ‌ன்ற ு கூ‌றியு‌‌ள்ளன‌ர ்.

'' பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்க‌ள ் த‌ங்க‌ளி‌ன ் ‌ பிர‌தி‌நி‌திகள ை ஜனநாயகமுறை‌யி‌ல ் தே‌ர்வ ு செ‌ய்வதை‌த ் தடு‌ப்பத‌ற்க ு ‌ தீ‌விரவா‌திகள ை ஒருபோ‌து‌‌ம ் அனும‌தி‌க் க முடியாத ு'' எ‌ன்ற ு அமெ‌ரி‌க்க ா க‌ண்டன‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

இதுகு‌றி‌த்த ு வா‌ஷி‌ங்ட‌னி‌ல ் பே‌சி ய அமெ‌ரி‌க்க‌ தே‌சிய‌ப ் பாதுகா‌ப்பு‌ பேரவை‌யி‌ன ் செ‌ய்‌தி‌த ் தொட‌ர்பாள‌‌ர ் கா‌ர்ட‌ன ் ஜா‌ன்‌ட்ர ூ, '' கு‌ண்டுவெடி‌ப்‌பி‌ல ் உ‌யி‌ரிழ‌ந் த அ‌ப்பா‌வ ி பொதும‌க்க‌ளு‌க்க ு அமெ‌ரி‌க்க ா தனத ு ஆ‌ழ்‌ந் த இர‌ங்கலை‌த ் தெ‌ரி‌வி‌‌க்‌கிறத ு'' எ‌ன்றா‌ர ்.

அடு‌க்குமுற ை மூல‌ம ் பய‌த்த ை ஏ‌ற்படு‌த்‌த ி சுத‌ந்‌திர‌த்தை‌க ் க‌ட்டு‌ப்படு‌த்துவத‌ற்கு‌ தா‌க்குத‌ல ் நட‌த்‌தியவ‌ர்கள ே பொறு‌ப்ப ு எ‌ன்ற ு வெ‌ளியுறவு‌‌த்துற ை துணை‌ச ் செயல‌ர ் டா‌ம ் கே‌ச ி தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

பய‌ங்கரவா‌திக‌ளி‌ன ் அ‌ச்சுறு‌த்த‌ல்கள ை ‌‌ நீ‌க்‌க ி ஜனநாயகமா ன, அமை‌தியா ன சமூக‌த்த ை உருவா‌க் க ‌ நினை‌க்கு‌ம ் பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்க‌ளி‌ன ் முய‌ற்‌‌சிகளு‌க்க ு அமெ‌ரி‌க்க ா எ‌‌ப்போ‌து‌ம ் துணை‌நி‌ற்கு‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

மேலு‌ம ், இ‌த்தா‌க்குதலு‌க்க ு ஐ. ந ா. பொது‌‌ச ் செயல‌ர ் பா‌ன ் ‌ க ி மூ‌ன ் கடு‌ம ் க‌ண்டன‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இத‌ற்‌கிடை‌யி‌ல ், ச‌ரியான தகவலை‌த் தருவத‌ற்கு‌‌த் தவ‌றிய உளவு‌த்துறை‌த் தலைவ‌ர் ‌பி‌ரி‌க் இஜா‌ஷ் ஷாவை பத‌வி‌யி‌லிரு‌ந்து ‌நீ‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று பெனா‌சீ‌ர் பு‌ட்டோ வ‌‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

பா‌கி‌ஸ்தா‌னி‌‌ன ் மு‌க்‌கி ய நகர‌ங்க‌ளி‌ல ் பாதுகா‌ப்ப ு பல‌ப்படு‌த்த‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளத ு. ப‌ள்‌ளிக‌ள ் க‌ல்லூ‌ரிகளு‌க்கு‌ம ் ‌ விடுமுற ை ‌ விட‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments