Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரு‌த்தொ‌ற்றுமை ஏ‌ற்படு‌த்த முய‌ற்‌சி : ‌பிரதம‌ர்!

Webdunia
வியாழன், 18 அக்டோபர் 2007 (14:16 IST)
இ‌‌ந்‌திய-அமெ‌ரி‌க்க அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த ‌விவகார‌த்‌தி‌ல் கரு‌த்தொ‌ற்றுமையை ஏ‌ற்படு‌த்துவத‌ற்கு ம‌த்‌திய அரசு முய‌ற்‌சி‌த்து வருவதாக ‌‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

தென் ஆப்பிரிக்காவில ் சுற்றுப ் பயணம ் மேற்கொண்டுள் ள மன்மோகன ் சிங்கிடம ் அண ு சக்த ி ஒப்பந்தத்த ை நடைமுறைப்படுத்துவதில ் எழுந்துள் ள உள்நாட்ட ு நிர்ப்பந்தங்கள ் குறித்த ு கேட்டபோத ு, அரசியல ் ரீதியா க இந் த பிரச்சனைக்க ு ஒருமித் த கருத்த ை உருவாக்கும ் முயற்சிகள ் மீண்டும ் தொடங்க ி இருப்பதா க கூறினார ்.

‌ அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம் கை‌விட‌ப்படு‌ம் எ‌ன்று எழு‌ந்த கரு‌த்துகளு‌க்கு மறு‌ப்பாக ‌பிரதம‌ரி‌ன் கரு‌த்து அமை‌ந்து‌ள்ளது.

இதனிடைய ே அணுஎ‌ரிபொரு‌ள் வழங்கும ் நாடுகள ் குழுவில் உ‌ள்ள பிரேசில ், தென்னாப்பிரிக்கா ஆ‌கிய நாடுக‌ள் இந்தியாவுக்க ு ஆதரவ ு தெரிவித்துள்ள ன.

மு‌ன்னதாக ‌பி‌ரி‌‌‌ட்டோ‌ரியா‌வி‌ல் நடைபெ‌ற்ற இ‌ந்‌திய ா- ‌ பிரே‌சி‌ல ்- தெ‌ன்னா‌ப்‌பி‌ரி‌க்கா நாடுக‌ள் கூ‌ட்டமை‌‌ப்‌பி‌ன் மாநா‌ட்டி‌ல் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் ப‌ங்கே‌ற்று‌ப் பே‌சினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

சமூகவலைத்தளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம்.. காலிஸ்தான் ஆதரவாளர் கைது..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

Show comments