Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.நா. பாதுகாப்பு பேரவைக்கு 5 நாடுகள் தேர்வு!

Webdunia
புதன், 17 அக்டோபர் 2007 (15:32 IST)
ஐ. ந ா. பாதுகாப்பு பேரவையில் தற்காலிக உறுப்பினரகளாக இடம் பெற்றிருந் த 5 நாடுகளின் பதவிக் காலம் முடிவடைவதைத் தொடர்ந்த ு, அந்த இடத்தை நிரப்ப நேற்று நடைபெற்ற தேர்தலில் பர்கினாபேஷ ோ, கோஸ்டாரிக்க ா, குரோஷிய ா, லிபியா, வியட்நாம் நாடுகள் தேர்வு செய்யப்பட்டுள்ள ன.

இந் த 5 நாடுகளும் வரும ் 2008, ஜனவரி முதல் இரண்டு ஆண்டுகள் ஐ. ந ா. பாதுகாப்பு பேரவையில் தற்காலிக உறுப்பினர்களாக பணியாற்றும ்.

ஐ. ந ா. பாதுகாப்புக் பேரவை மொத்தம் 15 உறுப்பினர்களைக் கொண்டத ு. இதில் சீன ா, ரஷ்ய ா, பிரான்ஸ ், இங்கிலாந்த ு, அமெரிக்கா ஆகியவை நிரந்தர உறுப்ப ு நாடுகளாகும ். எஞ்சியுள் ள 10 இடங்களில் ஏற்கனவே உறுப்பினர்களாக உள்ள காங்க ோ, கான ா, கத்தார ், பெரு மற்றும் ஸ்லோவாக்கியா நாடுகளின் பதவிக் காலம் வரும் டிசம்பர் இறுதியுடன் முடிவடைகிறத ு.

இந்நிலையில் மீதமிருந்த 5 இடங்களை நிரப்ப நடைபெற்ற தேர்தலில் பர்கினாபேஷ ோ, கோஸ்டாரிக்க ா, குரோஷிய ா, லிபியா, வியட்நாம் ஆகிய நாடுகள ் 3 ல் இரண்டு பங்கு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ள ன.

முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை இறுதியில் பர்க்கினா பேஷ ோ, லிபிய ா, வியட்நாம் ஆகிய நாடுகள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் கோஸ்டா ரீக்கா மற்றும் குரோஷியா ஆகியவை மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெற மூன்று சுற்றுக்கள் தேவைப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கத ு.

பர்கினாபேஷோ கடந் த 1984-85 ஆண்டுகளிலும ், லிபிய ா 1976-77 ஆம் ஆண்டுகளிலும் கோஸ்டாரீக்க ா 1974-75 மற்றும ் 1997-98 ஆகிய ஆண்டுகளிலும் பாதுகாப்பு பேரவையில் ஏற்கனவே பணியாற்றியுள்ள ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments