Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌அணு ஆயுத‌ங்களை ஒ‌ழி‌க்க வே‌ண்டு‌ம் : ஐ.நா.வில் இ‌ந்‌தியா!

Webdunia
புதன், 17 அக்டோபர் 2007 (12:47 IST)
பய‌ங்கரவா‌திக‌‌‌ளி‌‌ன் அ‌‌ச்சுறு‌த்தலை‌த் த‌வி‌ர்‌க்கு‌ம் வகை‌யி‌ல் அணு ஆயுத‌ங்களை மு‌ற்‌றிலு‌ம் ஒ‌ழி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ஐ.நா.‌வி‌ல் இ‌ந்‌தியா வ‌லியுறு‌த்‌தி உ‌ள்ளது.

அர‌சு முறை‌க்கு எ‌திரானவ‌ர்க‌ள ், பய‌ங்கரவா‌திக‌ள் ஆ‌கியோ‌ரி‌ன் கைக‌ளி‌ல் அணு ஆயுத‌ங்க‌ள் ‌சி‌க்கு‌ம் அபாய‌ம் அ‌‌திக‌ரி‌த்து உ‌ள்ளதாக உலகள‌வி‌ல் எ‌ச்ச‌ரி‌க்கை எழு‌ந்து‌ள்ளது.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், அணு ஆயுத‌ங்களை ‌விரு‌ம்பாத நாடுக‌ள் உ‌ரிய பாதுகா‌ப்பு வ‌ழிமுறைகளோடு அவ‌ற்றை மு‌ற்‌றிலு‌ம் ஒ‌ழி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று இ‌ந்‌தியா வ‌லியுறு‌த்‌தி உ‌ள்ளது.

இதுப‌ற்‌றி ஐ.நா‌வி‌‌ன் ஆயுத ஒ‌ழி‌ப்ப ு, ச‌ர்வதேச‌ப் பாதுகா‌ப்பு‌க் குழு‌வி‌ன் கூ‌ட்ட‌த்‌தி‌ல் இந்தியாவின் சார்பில் சு‌ஷ்மா ‌ஸ்வரா‌ஜ் பே‌சினா‌ர்.

அ‌ப்போது ''அணு ஆயுத‌ம் இ‌ல்லாத உலக‌ம் எ‌ன்ற கு‌‌றி‌க்கோ‌ளை இ‌ந்‌தியா தொட‌ர்‌ந்து வ‌லியுறு‌த்‌தி வரு‌கிறது. உ‌ண்மையான பாரப‌ட்சம‌ற்ற முறை‌யி‌ல் அணு ஆயுத‌ங்களை ஒ‌‌ழி‌ப்பத‌ன் மூல‌ம் அதை அடைய முடியு‌ம் எ‌ன்று இ‌ந்‌தியா ந‌ம்பு‌கிறத ு.

அணு ஆயுதம‌ற்ற உலக‌த்தை உருவா‌க்குவ‌தி‌ல் எ‌ல்லா நாடுகளு‌ம் ஒரு‌ங்‌கிணை‌‌ந்து செய‌ல்படவே‌ண்டு‌ம ்'' எ‌ன்று வ‌லியுறு‌த்‌தினா‌ர்.

மேலு‌ம ், அணு ஆயுத‌ப் போ‌ர் மூளு‌ம் அபாய‌ம் தொட‌ர்‌ந்து ‌நீடி‌த்துவரு‌கிறது. அணு ஆயுத‌ம் இ‌ல்லாத நாடுகளு‌க்கு எ‌திராக அணு ஆயுத‌ங்களை‌ப் பய‌ன்படு‌த்த‌க் கூடாது எ‌ன்ற ‌‌நிலை‌யை உறு‌தி‌செ‌ய்வ‌தி‌ல் இ‌ந்‌தியா பொறு‌ப்புட‌ன் செய‌ல்படு‌ம் எ‌ன்று‌ம் அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரனை சந்தித்த வேலுமணி.. என்ன காரணம்?

ராமேஸ்வரம் - இலங்கை, திருச்செந்தூர் - தனுஷ்கோடி கப்பல் போக்குவரத்து.. ஆய்வு தொடக்கம்..!

இந்தியா வருகிறார் பிரிட்டன் மன்னர் சார்லஸ்.. புற்றுநோய்க்கு சிகிச்சையா?

இன்று காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

Show comments