Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென் ஆ‌ப்‌பி‌ரி‌க்கா, ‌பிரே‌சி‌ல் தலைவ‌ர்களை‌ச் ச‌ந்‌தி‌க்‌கிறா‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங்!

Webdunia
செவ்வாய், 16 அக்டோபர் 2007 (15:43 IST)
தெ‌ன ் ஆ‌ப்‌பி‌ரி‌க்கா‌வி‌ல் நாளை நடைபெறவு‌ள்ள மாநா‌ட்டி‌ல் ‌பிரே‌சி‌ல ், தெ‌ன ் ஆ‌ப்‌பி‌ரி‌க்க நாடுக‌ளி‌ன் தலைவ‌ர்களை‌‌ பிரதம‌ர் மனமோக‌ன் ‌சி‌ங் ச‌ந்‌‌தி‌த்து‌ப் பேசு‌கிறா‌ர்.

அ‌டு‌த்த ‌சில ஆ‌ண்டுக‌ளி‌‌ல் மூ‌ன்று நாடுகளு‌க்கு‌ம் இடை‌யி‌ல் நடைபெறவு‌ள்ள பல நூறு கோடி ரூபா‌ய் ம‌தி‌ப்பு‌ள்ள வ‌ணிக‌த்தை ஊ‌க்கு‌வி‌க்க இ‌ந்த‌ச் ச‌ந்‌தி‌ப்பு உதவு‌ம் எ‌ன்று எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.

தெ‌ன ் ஆ‌ப்‌பி‌ரி‌க்க ா, ‌ நை‌ஜீ‌ரியா ஆ‌கிய நாடுகளு‌க்கு 5 நா‌ள் அரசுமுறை பயணமாக‌ச் செ‌ன்று‌ள்ள ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன்‌‌சி‌ங ், நாளை ‌ஜோகனெ‌ஸ்ப‌ர்‌க் நகரு‌க்கு‌ச் செ‌ல்‌கிறா‌ர்.

அ‌ங்கு இ‌ந்‌திய ா- ‌ பிரே‌சி‌ல ்- தெ‌ன் ஆப்‌பி‌ரி‌க்கா ( IBSA) நாடுக‌‌ள் அமை‌ப்‌பி‌ன் இர‌ண்டாவது மாநா‌டு நட‌க்‌கிறது. அ‌தி‌ல் ‌ம‌ன்மோக‌ன்‌‌சி‌ங ், தெ‌‌ன் ஆப்‌பி‌ரி‌க்க அ‌திப‌ர் தாபு பெ‌க ி, ‌ பிரே‌சி‌ல் அ‌திப‌ர் லூ‌ய்‌ஸ் இனா‌சியோ லூலா டா ‌சி‌ல்வா ஆ‌கியோ‌ர் கல‌ந்துகொ‌ள்‌கி‌ன்றன‌ர்.

மூ‌ன்று நாடுகளு‌க்கு‌ம் இடை‌யிலான வ‌ணிக உறவுகளை வலு‌ப்படு‌த்‌தி‌க் கொ‌ள்வத ு, உலகளா‌விய ‌சி‌க்க‌ல்க‌ளி‌ல் ‌நிலையெடு‌ப்பது ஆ‌கியவை தொட‌ர்பான ‌விவாத‌‌ங்க‌ள் இ‌ம்மாநா‌ட்டி‌ல் நடைபெறவு‌ள்ளன.

மேலு‌ம ், பொது‌நி‌ர்வாக‌ம ், உய‌ர்க‌ல்‌வ ி, உட‌ல்நல‌ம ், மரு‌த்துவ‌ம ், சமூக மே‌ம்பாட ு, எ‌ரிச‌க்‌த ி, கலா‌ச்சார ஒ‌த்துழை‌ப்பு ஆ‌கியவை தொட‌ர்பாக ப‌ல்வேறு ஒ‌ப்ப‌ந்த‌ங்க‌ள் கையெழு‌த்தாக உ‌ள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments