Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சி‌றில‌ங்கா‌வி‌ல் ‌சிறுவ‌ர்க‌ள் தொட‌ர்‌ந்து மாய‌ம்!

Webdunia
செவ்வாய், 16 அக்டோபர் 2007 (14:02 IST)
‌ சி‌றில‌‌ங்கா‌வி‌ல ் ‌ சிறுவ‌ர்க‌ள ் காணாம‌ல ் போவத ு தொட‌ர்‌கிறத ு எ‌ன்று‌ அந்நாட்ட ு சிறுவ‌ர ் பாதுகாப்ப ு அவையின ் அதிகார ி ஜகத ் வெள்ளவத் த கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இதுதொட‌ர்பா க ‌ செ‌‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் அவ‌ர ் கூறுகை‌யி‌ல ்,'' கட‌ந் த 9 மாத‌ங்க‌ளி‌ல ் 247 ‌ சிறுவ‌ர்க‌ளை‌க ் காண‌வி‌ல்ல ை எ‌ன்ற ு அவ‌ர்க‌ளி‌ன ் பெ‌ற்றோ‌ர்க‌ள ் புகா‌ர ் அ‌ளி‌த்து‌ள்ளன‌ர ். கட‌ந் த மூ‌ன்ற ு மாத‌ங்க‌ளி‌ல ் ம‌ட்டு‌ம ் 70 ‌ சிறுவ‌ர்க‌ள ் மாயமா‌க ி உ‌ள்ளன‌ர ். அ‌தி‌ல ் 11 பே‌ர ் கொழு‌ம்ப ு நகரை‌ச ் சே‌ர்‌ந்தவ‌ர்க‌ள ்.

உ‌‌ண்மை‌யி‌ல ் காணாம‌ல்போ ன ‌ சிறுவ‌ர்க‌ளி‌ன ் எ‌ண்‌ணி‌க்க ை அ‌திகமா க இரு‌க்கு‌ம ். கட‌ந் த 4 மாத‌ங்க‌ளி‌ல ் 4 ‌ சிறுவ‌ர்கள ை ம‌ட்டும ே க‌ண்டு‌பிடி‌த்த ு உ‌ள்ளோ‌ம ்'' எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments