Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நா‌ர்வே தூத‌ர் இ‌ந்‌தியா வரு‌கிறா‌ர்!

Webdunia
செவ்வாய், 16 அக்டோபர் 2007 (14:01 IST)
‌ சி‌றில‌ங்கா‌வி‌ற்கான நா‌ர்வே ‌சிற‌ப்பு‌த் தூத‌ர் ஜா‌ன் ஹ‌ன்ச‌ன் பெளய‌ர் ‌விரை‌வி‌ல் இ‌ந்‌தியா வரவு‌ள்ளா‌ர்.

கட‌ந்த 2006-ஆ‌ம் ஆ‌ண்டு மா‌ர்‌ச் மாத‌‌ம் ‌‌சி‌றில‌ங்கா‌‌வி‌ற்கான ‌சிற‌ப்பு‌த் தூதராக பெளய‌ர் ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டா‌ர். அத‌ன் ‌பிறகு அவ‌ர் முத‌ன்முதலாக இ‌ந்‌தியா வரு‌கிறா‌ர்.

இ‌ங்கு வெ‌‌ளியுறவு‌அமை‌ச்சக‌த்‌தி‌ன் அ‌திகா‌ரிக‌ள ், தே‌சிய‌ப் பாதுகா‌ப்பு ஆலோசக‌ர் எ‌ம்.கே.நாராயண‌ன் ஆ‌கியோரை‌ச் ச‌ந்‌தி‌த்து‌ப் பேசு‌கிறா‌ர்.

இ‌‌ந்த‌ச் ச‌ந்‌தி‌ப்‌பி‌ன்போது ‌சி‌றில‌ங்கா‌வி‌ல் அதிகரித்த ு வரும ் வன்முறைகள ் தொடர்பாகவும ், போர ் நிறுத் த ஒப்பந்தம ் தொடர்பாகவும ் விவாதி‌‌ப்பா‌ர் எ‌ன்று கூற‌ப்படு‌கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments