Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் தா‌க்குத‌ல்: 7 ராணுவ ‌வீர‌ர்க‌ள் ப‌லி

Webdunia
செவ்வாய், 16 அக்டோபர் 2007 (12:34 IST)
‌‌ சி‌றில‌ங்கா‌வி‌ன ் வட‌கிழ‌க்கு‌ப ் பகு‌தி‌யி‌ல ் த‌மி‌‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ள ் நட‌த்‌தி ய தா‌க்குத‌லி‌ல ் ராணு வ ‌ வீர‌ர்க‌ள ் 7 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர ். மேலு‌ம ் 4 ‌ வீர‌ர்க‌‌ள ் படுகாயமடை‌ந்தன‌ர ்.

கொழு‌ம்‌பி‌ல ் உ‌ள் ள செ‌ய்‌‌த ி ‌ நிறுவன‌ம ் ஒ‌ன்‌‌றி‌ற்கு‌த ் தொலைபே‌ச ி மூல‌ம ் தகவ‌ல ் த‌ந் த ராணுவ‌ச ் செ‌ய்‌தி‌த ் தொட‌ர்பாள‌ர ் உத ய நானய‌க்கா ர இதை‌த ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

அவ‌ர ் கூறுகை‌யி‌ல ், '' பொ‌ட்டு‌வி‌ல்‌லி‌ல ் இரு‌ந்த ு 50 ‌ கிலோ‌மீ‌ட்ட‌ர ் தொலை‌வி‌ல ் உ‌ள் ள யா‌ழ ் தே‌சிய‌ப ் பூ‌ங்கா‌வி‌ல ் பாதுகா‌ப்பு‌ப ் ப‌ணி‌யி‌ல ் ஈடுப‌ட்டிரு‌ந் த ராணுவ‌த்‌தின‌ர ் ‌ ம‌ீத ு நே‌ற்‌றிரவ ு ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ள ் தா‌க்குத‌ல ் நட‌த்‌தின‌ர ். இ‌தி‌ல ் 6 ‌ வீர‌ர்க‌ள ் ‌ நிக‌ழ்‌விட‌த்‌திலேய ே இற‌ந்தன‌ர ். ஒர ு ‌ வீர‌ர ் படுகாயமடை‌ந்தா‌ர ்.

ராணுவ‌ம ் உடனடியா க ‌ விடுதலை‌ப ் ‌ பு‌லிக‌ள ் ‌ ம‌ீத ு ப‌தி‌ல ் தா‌க்குத‌ல ் நட‌த்‌தியத ு.

இத‌ற்‌கிடை‌யி‌ல ், ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ளி‌ன ் தா‌க்குத‌லி‌ல ் கொ‌ல்ல‌ப்ப‌ட் ட ராணு வ ‌‌ வீர‌ர்க‌ளி‌ன ் உடல ை எடு‌த்துவர‌ப ் பய‌ன்படு‌ம ் டிரா‌க்ட‌ர ் ஒ‌ன்ற ு இ‌ன்ற ு கால ை க‌ண்‌ணிவெடி‌யி‌ல ் ‌ சி‌க்‌கியத ு. இ‌தி‌ல ் ஒருவ‌ர ் இற‌ந்தா‌ர ். மேலு‌ம ் 3 பே‌ர ் படுகாயமடை‌ந்தன‌ர ்.

தா‌க்குத‌ல ் நட‌ந் த பகு‌திக‌ளி‌ல ் ராணுவ‌ம ் ‌ தீ‌வி ர தேடுத‌ல ் வே‌ட்டை‌யி‌ல ் ஈடுப‌ட்டு‌ள்ளத ு '' எ‌ன்றார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

சமூகவலைத்தளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம்.. காலிஸ்தான் ஆதரவாளர் கைது..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

Show comments