Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சி‌றில‌ங்கா அ‌திப‌ர் இ‌ந்‌தியா வ‌ந்தா‌ர்!

Webdunia
வெள்ளி, 12 அக்டோபர் 2007 (17:12 IST)
‌‌ சி‌றில‌ங்கா அ‌திப‌ர் ம‌கி‌ந்த ராஜப‌க்ச இர‌ண்டு நா‌‌ள் அரசுமுறை‌ப் பயணமாக இ‌ந்‌தியா வ‌ந்து‌ள்ளா‌ர்.

‌‌‌‌ புது டெ‌ல்‌லி‌யி‌‌‌ல் ஆ‌ங்‌கில நா‌ளித‌ழ் ஏ‌ற்பாடு செ‌ய்து‌ள்ள மாநா‌ட்டி‌ல் நாளை அவ‌ர் உரையா‌ற்று‌கிறா‌ர்.

பி‌ன்ன‌ர் ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன்‌சி‌ங் உ‌ள்ப‌ட‌ப் ப‌ல்வேறு தலைவ‌ர்களை‌யு‌ம் ம‌கி‌ந்த ராஜப‌க்ச ச‌ந்‌தி‌த்‌தி‌க்‌கிறா‌ர். அ‌ப்போது ‌‌சி‌றில‌ங்கா ‌இன‌ச்சி‌க்க‌ல் கு‌றி‌த்து ‌வி‌ரிவாக ‌விவா‌தி‌ப்பா‌ர் எ‌ன்று எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப் படு‌கிறது.

இத‌ற்‌கிடை‌யி‌ல ், ஃபுளோ‌ரிடா மாகாண மு‌ன்னா‌ள் ஆளுந‌ர் ஜெ‌ப் பு‌ஷ ், க‌லிஃபோ‌‌ர்‌னியா ப‌ல்கலை‌க ் கழக‌த்‌தி‌ன் பருவ‌நில ை, வா‌னிய‌ல் ஆ‌ய்வு மைய‌‌த்‌தி‌ன் பேரா‌சி‌ரி‌யர் ‌வி.ராமநாத‌ன ், ஹா‌ர்வா‌ர்‌ட் ப‌ல்கலை‌க ் கழக‌த்‌தி‌ன் சு‌ற்றுச் சூழ‌ல் மைய‌த்‌தி‌ன் பேரா‌சி‌ரிய‌ர் டே‌னிய‌ல் ‌ஸ்ரே‌க் ஆ‌கியாரு‌ம் நாளை ஆ‌ங்‌‌கில இத‌ழி‌ன் மாநா‌ட்டி‌ல் உரையா‌ற்று‌கி‌ன்றன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments