Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌தி‌ட்‌ட‌மி‌ட்டபடி பா‌கி‌ஸ்தா‌ன் ‌திரு‌ம்புவே‌ன்: பெனா‌‌சீ‌ர்!

Webdunia
வியாழன், 11 அக்டோபர் 2007 (19:56 IST)
‌ தி‌ட்ட‌மி‌ட்டபட ி வரு‌கி ற 18 ஆ‌ம ் தே‌த ி பா‌கி‌ஸ்தா‌ன ் ‌ திரு‌‌ம்பவு‌ள்ளதா க பா‌‌கி‌ஸ்தா‌னி‌ன ் மு‌ன்னா‌ள ் ‌ பிரதம‌ர ் பெனா‌சீ‌ர ் பு‌ட்டே ா தெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

வரு‌கி ற 18 ஆ‌‌ம ் தே‌த ி நாட ு ‌ திரு‌ம்ப‌த ் ‌ தி‌ட்ட‌மி‌ட்டு‌ள் ள பா‌கி‌ஸ்தா‌னி‌ன ் மு‌ன்னா‌ள ் ‌ பிரதம‌ர ் பெனா‌சீ‌ர ் பு‌ட்டே ா தனத ு வருகையை‌த ் த‌ள்‌ளி‌ப்போ ட வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு அ‌ந்நா‌ட்ட ு அ‌திப‌ர ் ப‌ர்வே‌ஷ ் முஷாரஃ‌ப ் வ‌லியுறு‌த்‌தினார ். மேலு‌ம ் நாட ு ‌ திரு‌ம்பு‌ம ் போத ு பெனா‌சீ‌ர ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ ட மா‌ட்டா‌ர ், ச‌ட்ட‌ப்படியா ன நடவடி‌க்கைக‌ள ் ம‌ட்டும ே எடு‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு அவ‌ர ் உறு‌திய‌ளி‌த்தா‌ர ்.

லாகூ‌ரி‌ல ் த‌னியா‌ர ் தொலை‌க்கா‌ட்‌ச ி ஒ‌ன்‌‌றி‌ற்கு‌ப ் பே‌ட்டிய‌ளி‌த் த பா‌கி‌ஸ்தா‌ன ் அ‌திப‌ர ் ப‌ர்வே‌ஷ ் முஷாரஃ‌ப் இதை‌த் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

மேலு‌ம ், உ‌ச்ச‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் ‌ நிலுவை‌யி‌ல ் உ‌ள் ள அ‌திப‌ர ் தே‌ர்த‌ல ் வழ‌க்குக‌‌ளி‌ன ் ‌ தீ‌‌ர்‌ப்ப ு ‌ விரை‌‌வி‌ல ் வெ‌ளியா‌கி‌விடு‌‌ம ் எ‌ன்று‌ம ் அத‌ன்‌பிறக ு பெனா‌சீ‌ர ் நாட ு ‌ திரு‌ம்புவத ு பொறு‌த்தமா க இரு‌க்கு‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் கரு‌த்து‌‌க ் கூ‌றி‌யிரு‌ந்தா‌ர ்.

‌ ஆனா‌ல ் முஷாரஃ‌பி‌ன ் இ‌ந்த‌க ் கரு‌த்த ை பெனா‌சீ‌ர ் மறு‌த்துள்ளா‌ர ். ‌ தி‌ட்ட‌மி‌ட்டபட ி நாட ு ‌ திரு‌ம்புவே‌ன ் எ‌ன்ற ு அவ‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ். பெனா‌சீ‌ரி‌ன ் பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்க‌ள ் க‌ட்‌சியு‌ம ் இத ை உறு‌த ி செ‌ய்து‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments