Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பிரே‌சி‌ல் சாலை‌ விப‌த்‌தி‌ல் 28 பே‌ர் ப‌லி!

Webdunia
வியாழன், 11 அக்டோபர் 2007 (18:01 IST)
‌ பிரே‌‌சி‌லி‌ல ் நே‌ற்ற ு அடுத்தடு‌த்த ு ஏ‌ற்ப‌ட் ட இர ு சால ை ‌ விப‌த்துக‌ளி‌ல ் ‌28 பே‌ர ் இற‌ந்தன‌ர ். மேலு‌ம ் 90 பே‌ர ் படுகாயமடை‌ந்தன‌ர ்.

‌ பிரே‌சி‌லி‌ன ் சா‌ன்ட ா கே‌ட்ட‌‌ரீன ா மாகாண‌த்‌தி‌ல ் உ‌ள் ள நெடு‌ஞ்சாலை‌யி‌ல ் சர‌க்க ு லா‌ர ி ஒ‌ன்ற ு செ‌ன்ற ு கொ‌ண்டிரு‌ந்தத ு.

வளைவ ு ஒ‌ன்‌றி‌ல ் வ‌ந்தபோத ு மு‌ன்னா‌ல ் செ‌ன்ற ு கொ‌ண்டிரு‌ந் த ம‌ற்றொர ு லா‌ரிய ை மு‌ந்துவத‌ற்க ு ஓ‌ட்டுந‌ர ் முய‌ற்‌சி‌த்தா‌ர ். அ‌ப்போத ு எ‌‌தி‌ரி‌ல ் 20 பய‌ணிக‌ளுட‌ன ் வ‌ந் த பேரு‌ந்‌தி‌ன ் ‌ மீத ு லா‌ர ி வேகமா க மோ‌தியத ு.

இ‌‌ந் த ‌ விப‌த்‌தி‌ல ் லா‌‌ர ி ஓ‌ட்டுந‌ர ் உ‌ட்ப ட 7 பே‌ர ் ‌அந்த இடத்த ிலேய ே இற‌ந்தன‌ர ். மேலு‌ம ் இர‌ண்ட ு வாகன‌ங்களு‌ம ் ‌ தீ‌ப்‌பிடி‌த்த ு எ‌ரி‌ந்த ன.

‌‌ விப‌த்த ு கு‌றி‌த்த ு தகவ‌ல ் அ‌றி‌ந்தது‌ம ் நெடு‌ஞ்சாலை‌ பாதுகா‌ப்பு‌ப ் படை‌யினரு‌ம ், ‌‌ தீயணை‌ப்பு‌ப ் படை‌யினரு‌ம ் ‌ விரை‌ந்த ு வ‌ந்த ு ம‌ீ‌ட்பு‌ப ் ப‌ணி‌யி‌ல ் ஈடுப‌ட்டன‌ர ்.

எ‌ல்லா‌ம ் முடி‌ந்தத ு எ‌ன்ற ு ‌ நினை‌த்தபோத ு, சுமா‌ர ் 90 ‌ நி‌மிட‌‌ங்களு‌க்கு‌ப ் ‌ பிறக ு அ‌ந் த வ‌ழியா க வ‌ந் த ம‌ற்றோர ு லா‌ர ி ‌ மீ‌ட்பு‌ப்படை‌யின‌ர ், பொதும‌‌க்க‌ள ் ‌ மீத ு ஏ‌றி‌யத ு.

இ‌தி‌ல ் 1 காவல‌ர ், ‌3 தீயணை‌ப்ப ு ‌ வீர‌ர்க‌ள ், 17 பொதும‌க்க‌ள ் என‌ 21 பே‌ர ் உயிரிழந்தனர்.

'' இர‌ண்டாவத ு ‌ விப‌த்‌தி‌ற்கு‌க ் காரணமா ன லா‌ரி‌யி‌ல ் ‌ பிரே‌க ் மு‌ற்‌றிலு‌ம ் செய‌‌‌‌‌லிழ‌ந்ததா‌ல ் ஓ‌ட்டுந‌ர ் க‌ட்டு‌ப்ப‌ா‌ட்ட ை ‌ இழ‌ந்‌திரு‌க்கலா‌ம ்'' எ‌ன்ற ு காவ‌ல்துற ை அ‌திகா‌ர ி ஆ‌ண்‌ட்‌ரிய‌ன ் ஃ‌பியாமோ‌ன்‌சி‌ன ி கூ‌றியு‌ள்ளா‌ர ்.

லா‌ரி‌யி‌ன ் ஓ‌ட்டுந‌ர ் படுகாயமடை‌ந் த ‌ நிலை‌யி‌ல ் காவ‌ல்துற ை பாதுகா‌ப்‌பி‌ல ் ‌ சி‌கி‌ச்ச ை பெ‌ற்ற ு வரு‌கிறா‌ர ் எ‌ன்று‌ம ் காயமடை‌ந் த பல‌ர ் கவலை‌க்‌கிடமா க உ‌ள்ளன‌ர ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments