Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாதுகாப்பிற்கு ரூ.16,644 கோடி : சிறிலங்கா அரசு!

Webdunia
புதன், 10 அக்டோபர் 2007 (20:16 IST)
அடு‌த் த ஆண்ட ு பாதுகாப்புச ் செலவிற்கா க 16, 644 கோட ி ரூபாய ை ஒதுக் க உள்ளதா க சிறிலங்க ா அரச ு அறிவித்துள்ளத ு.

சிறிலங்க ா நாடாளுமன்றத்தில ் 2008 ஆம ் ஆண்டுக்கா ன வரவ ு- செலவுத ் திட் ட ஒதுக்கீட்ட ு மு‌ன்வரைவ ை இன்ற ு சமர்ப்பித் த துண ை நிதியமைச்சர ் ரஞ்சித ் சியாம்பலப்பிட்டி ய கூறியதாவத ு :

கடந் த ஆண்ட ு பாதுகாப்புச ் செலவோட ு ஒப்பிட ு‌ ம்போத ு இத ு 20 விழுக்காட ு அதிகமாகும ். இந் த ஆண்ட ு பாதுகாப்புச ் செலவிற்கா க 13,0 94 கோட ி ரூப ா‌ ய ் ஒதுக்கப்பட்டிருந்தத ு.

அடுத் த ஆண்டுக்கா ன மொத்தச ் செலவீனமா க 92,050 கோட ி ரூபாய ் ஒதுக்கப்பட்டுள்ளத ு என்றார ் அவர ்.

இந் த தொகையில ் பாதுகாப்புச ் செலவீனமானத ு ஐந்தில ் ஒர ு பங்க ு ஆகும ்.

சிறிலங்க ா வரலாற்றிலேய ே பாதுகாப்புச ் செலவிற்கா க இந்தளவ ு தொக ை ஒதுக்கப்பட்டுள்ளத ு இதுவ ே முதன்முறையாகும ்.

வரு‌கி‌ ற நவம்பர ் 7 ஆம ் நாள ் 2008 ஆம ் ஆண்டுக்கா ன சிறிலங்க ா அரசின ் வரவ ு- செலவுத ் திட்டத்த ை அ‌ திபரும ் நித ி அமைச்சருமா ன மகிந் த ராஜபக் ச நாடாளுமன்றில ் தாக்கல ் செய் ய உள்ள ா‌ ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments