Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சி‌றில‌ங்கா அமை‌ச்ச‌ர் மகிந்த சமரசிங்கவுட‌ன் லூய்ஸ் ஆர்பர் சந்திப்பு!

Webdunia
புதன், 10 அக்டோபர் 2007 (20:12 IST)
சிறிலங்க ா வந்துள் ள ஐக்கி ய நாடுகள ் சபையின ் மனி த உரிமைகளுக்கா ன ஆணையர ் லூய்ஸ ் ஆர்பர ் இன்ற ு சிறிலங்காவின ் மனி த உரிமைகள ் விவகாரங்களுக்கா ன அமைச்சர ் மகிந் த சமரசிங்கவையும ், ஜ ே. வ ி. ப ி. கட்சியின ் தலைவர ் சோமவன் ச அமரசிங்கவையும ் சந்தித்தார ்.

மகிந் த சமரசிங்கவ ை இன்ற ு கால ை 10 மணியளவில ் அவரத ு அமைச்சகத்தில ் லூய்ஸ ் ஆர்பர ் சந்தித்தார ். இந் த சந்திப்பில ் சிறிலங்காவில ் நிகழும ் மனி த உரிம ை மீறல்கள ் குறித்த ு மகிந் த சமரசிங்கவிடம ் லூய்ஸ ் ஆர்பர ் கே‌ட்டதாக‌த ் தெரிகிறத ு.

இத‌ற்க ு விளக்கமளித் த அமைச்சர ் மகிந் த சமரசிங் க, மனி த உரிம ை மீறல்கள ை கட்டுப்படுத் த அரச ு நடவடிக்கை எடு‌த்த ு வருகிறத ு என்ற ு கூறியுள்ளார ்.

ஜ ே. வ ி. ப ி. தலைவர ் சோமவன் ச அமரசிங்கவ ை இன்ற ு கால ை 11 மணியளவில ் ஜ ே. வ ி. ப ி. கட்சியின ் தலைமையகத்தில ் லூய்ஸ ் ஆர்பர ் சந்தித்த ு கலந்துரையாடினார ். இந் த சந்திப்பில ் ஜ ே. வ ி. ப ி. கட்சியின ் நாடாளுமன் ற உறுப்பினர ் விஜி த ஹேரத ் உடனிருந்ததா க ஜ ே. வ ி. ப ி. வட்டாரங்கள ் தெரிவித்த ன.

யாழ ். குடாநாட்டுக்க ு நாள ை மறுநா‌ள ் செல்லும ் லூய்ஸ ் ஆர்பர ், அங்க ு மாவட் ட செயலகத்தில ் அ‌ திப‌ர ் உள்ளிட் ட அதிகாரிகளையும ் பொத ு அமைப்புக்களின ் பிரதிநிதிகளையும ் சந்தித்துப ் பேசுகிறார ்.

அங்கும ் காணாமல ் போனவர்களின ் உறவினர்கள ை யாழ்ப்பாணத்தில ் உள் ள ஐ. ந ா. அலுவலகத்தில ் சந்தித்த ு அவர்களுடை ய பிரச்சினைகள ை லூய்ஸ ் ஆர்பர ் கேட்டறியவுள்ளார ். இதனைத ் தொடர்ந்த ு யாழ ்‌ ப்பாண‌ம ் சிறைச்சாலைக்க ு சென்ற ு அங்க ு‌ ள் ள கை‌திகள ை லூய்ஸ ் ஆர்பர ் சந்திக் க உள்ளார ்.

வர ு‌ கி ற 13 ஆம ் தே‌த ி தனத ு பயணத்த ை முடித்துக்கொண்ட ு திரும்புவதற்க ு முன்னர ் அன்ற ு மால ை கொழும ்‌ பி‌‌ல ் செ‌ய்‌தியாளர்கள ை லூய்ஸ ் ஆர்பர ் சந்தித்துப ் பேசுகிறார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments