Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெ‌ர்ம‌ன் ‌வி‌ஞ்ஞா‌னிக்கு வே‌தி‌யியலு‌க்கான நோப‌ல் ப‌ரிசு!

Webdunia
புதன், 10 அக்டோபர் 2007 (19:50 IST)
2007 ஆ‌‌ம ் ஆ‌ண்ட ு வே‌தி‌யியலு‌க்கா ன நோப‌ல ் ப‌ரிச ை ஜெ‌ர்ம‌னியை‌ச ் சே‌ர்‌ந் த ‌ வி‌ஞ்ஞா‌ன ி ஜெ‌ர்ஹா‌ர்‌ட ் எ‌ர்‌ட ் பெ‌ற்று‌ள்ளா‌ர ்.

செய‌ற்க ை உர‌ம ், எ‌ரிபொரு‌ள ் ‌ மி‌ன்கல‌ம ் உ‌ள்‌ளி‌ட்டவ ை தொட‌‌‌ர்பா க வே‌தி‌யிய‌ல ் துறை‌யி‌ல ் ப‌ல்வேற ு ஆ‌ய்வுகள ை மே‌ற்கொ‌‌ண்ட ு க‌ண்டு‌பிடி‌ப்புகள ை ‌ நிக‌ழ்‌த்‌தியத‌ற்கா க அவரு‌க்க ு இ‌ந் த ‌ விருத ு வழ‌ங்க‌ப்படு‌கிறத ு.

வே‌தி‌யிய‌ல ் துறை‌யி‌ல ் ஒர ு ‌ பி‌ரிவா ன ச‌ர்ஃபே‌ஸ ் கெ‌மி‌ஸ்‌ட்‌ர ி ( Surface Chemistry ) ‌ யி‌ல ் ‌ சாதன ை படை‌க்கு‌ம ் ஆ‌ய்வுகள ை ஜெ‌ர்ஹா‌ர்‌ட ் எ‌ர்‌ட ் மே‌ற்கொ‌ண்டு‌ள்ளா‌ர ்.

1960 ஆ‌ம ் ஆ‌ண்ட ு உருவா ன ந‌வீ ன ச‌ர்ஃபே‌ஸ ் கெ‌மி‌ஸ்‌ட்‌ரி‌யி‌ல ் இவ‌ரி‌ன ் ப‌ங்க ு மக‌த்தானத ு எ‌ன்ற ு நோப‌ல ் குழ ு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு. த‌னிம‌‌ப ் பர‌ப்‌பி‌ல ் நை‌ட்ரஜ‌ன ் பு‌ரியு‌ம ் ‌ வினைகள ை ஆ‌ய்வ ு செ‌ய்தா‌ர ். அத ு எ‌ப்பட ி ‌ வின ை பு‌ரி‌கிறத ு எ‌ன்று‌ம ் அத‌ன ் பயன ை எ‌ப்பட ி எ‌ளி ய முறை‌யி‌ல ் பெ‌ற்று‌ப ் பய‌ன்படு‌த்துவத ு எ‌ன்று‌ம ் ஜெ‌ர்ஹா‌ர்‌ட ் எ‌ர்‌ட ் ‌ வி‌ரிவா க சோதனைகள ை நட‌த்‌தினா‌ர ்.

கு‌றி‌ப்பா க கா‌ற்‌றி‌லிரு‌க்கு‌ம ் நை‌ட்ரஜ‌னை‌ப ் பய‌ன்படு‌த்‌த ி அ‌தி க அள‌வி‌ல ் செய‌ற்க ை உர‌ம ் தயா‌ரி‌க்கு‌ம ் வ‌ழிமுறைகள ை ஆ‌ய்வ ு செ‌ய்தா‌ர ். அ‌தி‌ல ் பெருமளவ ு வெ‌ற்‌றியு‌ம ் பெ‌ற்ற‌ார ்.

மேலு‌ம ், த‌னிம‌ப ் பர‌ப்‌பி‌ல ் ஏ‌ற்படு‌ம ் வே‌தி‌யிய‌ல ் மா‌ற்ற‌ங்க‌ள ் எ‌ப்பட ி சு‌ற்று‌ச ் சூழலை‌ப ் பா‌தி‌க்‌கிறத ு எ‌ன்ற ு அ‌றி‌ந்த ு, அதை‌க ் க‌ட்டு‌ப்படு‌த் த முய‌ற்‌‌சிகள ை மே‌ற்கொ‌‌ண்டா‌ர ்.

இவ‌ரி‌‌ன ் க‌ண்டு‌பிடி‌ப்புக‌ள ் செ‌ம ி க‌ண்ட‌‌க்ட‌ர ் போ‌ன் ற ‌ மி‌ன்னணு‌ப ் பொரு‌ட்க‌ள ் தயா‌ரி‌ப்பு‌த ் துறை‌யி‌ல ் அடி‌ப்படையாக‌ப ் பய‌ன்படு‌கிறத ு. எனவ ே க‌ணி‌ன ி போ‌ன் ற ‌ மி‌ன்னண ு இய‌ந்‌தி ர உ‌ற்ப‌த்‌தி‌யி‌ல ் இவரை‌ப ் புற‌க்க‌ணி‌க் க முடியாத ு.

1936 ஆ‌ம ் ஆ‌ண்ட ு ஜெ‌ர்ம‌னி‌யி‌ல ் ‌‌ பிற‌ந் த ஜெ‌ர்ஹா‌ர்‌ட ் எ‌ர்‌ட ் 1965 ஆ‌ம ் ஆ‌ண்ட ு இய‌ற்‌பிய‌ல ் வே‌தி‌யிய‌லி‌ல ் டாக்டர் ப‌ட்ட‌ம ் பெ‌ற்றா‌ர ். த‌ற்போத ு பெ‌ர்‌லி‌ னில் உ‌ள் ள ஆரா‌ய்‌ச்‌ச ி ‌ நிறுவன‌ம ் ஒ‌‌ன்‌றி‌ல ் பேரா‌சி‌ரியராக‌‌ப ் ப‌ணிபு‌ரி‌கிறா‌ர ்.

இவரு‌க்க ு நோபல ் பரிசுத ் தொகையா க 10 மில்லியன ் சுவிடிஸ ் குனார ் (1.5 மில்லியன ் டாலர ்) ‌வழங்கப்படும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

கூட்டணியில் மட்டுமே பங்கு.. ஆட்சியில் எப்போதும் பங்கு கிடையாது: அமைச்சர் ஐ. பெரியசாமி

ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

Show comments